Rowdhira

73 posts

Rowdhira banner
Rowdhira

Rowdhira

@rowdhira

@d_rowdhira Kolgaiyai vitru pillaika veru nabar parunga ! ✨Azhagu Dwaraka Senthil Pandiyan ♥️

Katılım Kasım 2024
45 Takip Edilen99 Takipçiler
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
நேற்று (22.03.26) மாலை 4:30க்கு U2 Brutus reads சார்பாக திவிக தலைமை அலுவலகத்தில் "யார் இந்த மணியம்மையார்?" என்கிற தலைப்பில் கருத்தரங்கமும் கலந்துரையாடல் நிகழ்வும் "ராவணலீலா தமிழ்நாட்டின் தேசிய விழா" என்கிற புத்தக அறிமுகமும் நடைபெற்றது.. இது U2 Brutus readsன் 3வது நிகழ்வு.. ஹரினி ராஜா அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்க @U2Brutus_off மைனராகிய நான் நோக்கவுரையை வழங்க அடுத்ததாக "ராவணலீலா தமிழ்நாட்டின் தேசிய விழா" நூலை பகுப்பாய்வு செய்து @rowdhira அவர்கள் நூல் அறிமுகம் செய்து பேசினார். அடுத்ததாக Data Tiger @THE_INDRA_KUMAR அவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள் குறித்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் 45 நிமிடம் வரலாற்று சம்பவங்களுடனும், தரவுகளுடனும் மணியம்மையாரைப் பற்றி பலருக்கும் தெரியாத அறிய பல தகவல்களுடனும் மணியம்மையாரின் போர்க்குணம் பற்றியும் உரைவீச்சை நிகழ்த்தினார்.. இறுதியாக நன்றியுரையை @potter_journo அவர்கள் கூறி நிகழ்வை முடித்தார்.. நிகழ்விற்கான அன்பளிப்பு ஓவியங்களை வரைந்து கொடுத்தது அண்ணன் சத்தியசீலன் அவர்கள்.. புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்து உதவியது அய்யா லாரண்சு அவர்கள்.. இடம் வழங்கி உதவியது @dvkperiyar @kolathur_mani @viduthalaikr @dvkumapathi தோழர்கள்.. வருகை புரிந்த தோழர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.. #U2Brutus_Reads
U2 Brutus tweet mediaU2 Brutus tweet mediaU2 Brutus tweet mediaU2 Brutus tweet media
தமிழ்
3
14
97
2.9K
Rowdhira retweetledi
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
ஒரு “மதுர் சத்யா” தவறு செய்தான் என்பதற்காக “தோழர்” என்ற வார்த்தையையே இழிவுபடுத்துவது விமர்சனம் இல்லை… அது வெறும் வெறுப்பு…வன்மம்! ஒரு நபரின் தவறு ,அந்த நபருக்கே சொந்தம். அதை வைத்து ஒரு முழு சிந்தனை, ஒரு இயக்கம், ஒரு மரபை தரக்குறைவாக பேசுவது நியாயமல்ல, நாகரிகமல்ல. “தோழர்” என்பது ஒரு சாதாரண அழைப்புப் பெயர் அல்ல… அது சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, போராட்டம் என்ற மதிப்புகளைக் கொண்ட ஒரு அரசியல்-சமூக அடையாளம். இன்று “தோழர்” என்பதை இழிவுபடுத்துபவர்கள், நாளை வேறு ஒரு சொல்லையும், வேறு ஒரு சமூகத்தையும் இதே மாதிரி குறி வைத்து தாக்குவார்கள். இது விமர்சன அரசியல் அல்ல … இது திட்டமிட்ட இழிவு அரசியல்.
தமிழ்
131
59
395
111.5K
Rowdhira retweetledi
Haraappan
Haraappan@haraappan·
Yov Military nee enga Inga 🤣🤣🤣 ஹக்கா vibes
Haraappan tweet media
Eesti
2
22
167
5.3K
Rowdhira retweetledi
தோழர் மருதையன்
#mathursathya என்ற பாலியல் குற்றவாளியை மேடையேற்றியவர்களில் நானும் ஒருவன் என்பதற்காக அவமானத்தில் தலைகுனிகிறேன்.
தோழர் மருதையன் tweet media
தமிழ்
104
309
1.2K
124.1K
Rowdhira retweetledi
Milton
Milton@Milton_Off·
மொழி எங்கள் உயிருக்கு நேர் வீரவணக்கம் தோழர் 🥺🙏
Milton tweet media
தமிழ்
165
239
1.1K
18.4K
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
வரும் ஞாயிறு (23.03.26) மாலை 4:30க்கு.. சென்னை திவிக தலைமை அலுவலகத்தில்.. அனுமதி இலவசம்.. அனைவரும் வருக
U2 Brutus tweet media
தமிழ்
21
29
106
3K
Rowdhira
Rowdhira@rowdhira·
நீங்கள் செய்த "களப்பணி" என்ன? என்ற கேள்வி கேட்டால் சில்லறையாம். நீங்கள் முழு நோட்டாகவே இருந்துவிட்டு போங்கள், ஆனால் ஆர். எஸ்.எஸ் நோட்டாக இல்லாமல் கேள்விக்கு பதில் சொன்னால் சரி. (2/2)
தமிழ்
0
0
0
13
Rowdhira
Rowdhira@rowdhira·
நீங்கள் செய்த "களப்பணி" என்ன என்று கேட்டால், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடைவிடாது "களப்பணி" ஆற்றும் விசிகவை நோக்கி சாதியவாதிகளும், மதவாதிகளும் கக்கும் வாக்கரசியல் "சீட்டு" வன்ம வார்த்தைகளை இவரும் கக்குகிறார் என்றால் இவர் யார்? (1/2)
Rowdhira tweet media
தமிழ்
1
0
1
24
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு U2 Brutus Reads சார்பாக நேற்று (08.03.26) மாலை 4:30 க்கு திவிக தலைமை அலுவலகத்தில் நடந்த "பெண்களின் பாதுகாவலரா விஜய்?" என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு அரங்கம் நிறைந்த தோழர்களுடன் இனிதே நடந்தேறியது.. நிறைய மக்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுத்து வந்திருந்த மக்களுக்கு தெளிவை கொடுத்த சிறப்பு அழைப்பாளர்கள் @THE_INDRA_KUMAR அவர்களுக்கும் தோழர் @CheGuevaraOffi1 அவர்களுக்கும் U2 Brutus Reads சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.. நிகழ்வு நடத்த இடம் கொடுத்து உதவிய @dvkperiyar விற்கும் தலைவர் @kolathur_mani அவர்களுக்கும், பொதுச் செயலாளர் @viduthalaikr அவர்களுக்கும், சென்னை மாவட்ட செயலாளர் @dvkumapathi அவர்களும் மற்றும் ஏனைய திவிக தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.. நிகழ்ச்சியை @rowdhira தொக்குத்து வழங்க நோக்கவுரையை @U2Brutus_off மைனராகிய நான் பேச, நன்றியுரையை @Kalaiayya அவர்கள் கூறி முடித்து வைத்தார்.. நிகழ்வு அரங்கில் ஏற்பாட்டில் உதவி செய்த தோழர் @isathyatweet அவர்களுக்கும், தோழர் @potter_journo அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.. சிறப்பு அழைப்பாளர்களுக்கான வரைபடத்தை வரைந்த அண்ணன் சத்தியசீலன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.. #u2brutus_reads #u2brutus
U2 Brutus tweet mediaU2 Brutus tweet mediaU2 Brutus tweet mediaU2 Brutus tweet media
தமிழ்
54
50
282
22.2K
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Worth👌👌👌
U2 Brutus tweet media
English
11
85
440
4.8K
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Full video: youtu.be/VeBNhcoMMPc அண்ணனுக்கு பொண்டாட்டியா இருக்கணும் | ச்சீ உனக்கு வெக்கமா இல்ல 🤬 | விஜயயை இறங்கி அடித்த ரௌத்திரா
YouTube video
YouTube
U2 Brutus tweet media
தமிழ்
5
40
138
2.5K
Rowdhira retweetledi
Haraappan
Haraappan@haraappan·
கலைஞர் is immortal 😥😥❤️🖤 Not all GenZ are fools like Vijay fans
English
25
318
970
18.3K
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
வரும் ஞாயிறு (01.03.26).. காலை 11 மணிக்கு.. U2 Brutus Reads நடத்தும் "மதநல்லிணக்க ஆவணப்பட திரையிடல்".. இடம் திவிக தலைமையகம், 95, Dr நடேசன் ரோடு, மயிலாப்பூர், சென்னை.. அனைவரும் வருக..
U2 Brutus tweet media
தமிழ்
0
7
36
1.2K
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
ஓகே தலைவா👍👍👍
தமிழ்
14
286
1.1K
17.6K
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
வரும் ஞாயிறு (01.03.26).. காலை 11 மணிக்கு.. U2 Brutus Reads நடத்தும் "மதநல்லிணக்க ஆவணப்பட திரையிடல்".. இடம் திவிக தலைமையகம், 95, Dr நடேசன் ரோடு, மயிலாப்பூர், சென்னை.. @dvkperiyar @dvkumapathi
U2 Brutus tweet media
தமிழ்
1
4
28
1.5K
Rowdhira retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
தம்பி சௌந்தர்ராஜா @soundar4uall ஒரு விவாத மேடைக்கு போகும்போது முன் தயாரிப்போடு போகணும்.. Fact எடுத்துட்டு போகணும்.. ஆதாரத்த எடுத்துகிட்டு போகணும்.. இந்தமாதிரி போறப்போக்குல மெண்டல்தனமா, கிறுக்குத்தனமா, பைத்தியக்காரத்தனமா, சீமான் தனமா, விஜய் தனமா பேசக்கூடாது.. நாதக, பாஜக போன்று ஆதாரமில்லாமல் அவதூற அல்லி வீசக்கூடாது.. இதனாலதான் சொல்றேன் TVK=BJP Lhs=RHS Hence provedனு...
தமிழ்
22
421
1.4K
34.8K
Rowdhira retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
தமிழ்
3
91
213
3.4K
Rowdhira retweetledi
Gypsy Che
Gypsy Che@gypsy_che·
Isha files 2009ல் மெக்சிகோவில் இளம்பெண் ஒருவர் பணக்கார விடுதியில் இருந்து வெளியே ஓடி வந்து பயத்துடன் 'அவர்கள் மனிதக்கறியை சாப்பிடுகின்றனர்' என்றார். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அதனை படம்பிடித்தனர். (1/n)
Gypsy Che tweet media
தமிழ்
9
255
809
119.3K