Dr Senthamilkumar S

10.8K posts

Dr Senthamilkumar S

Dr Senthamilkumar S

@s_senthamil

பெருமையும் தொன்மையும் மிகு திராவிட இனத்தான் Professor in Civil Engineering Geotechnical Earthquake Engineering Specialist

Katılım Ekim 2012
1.1K Takip Edilen778 Takipçiler
Dr Senthamilkumar S retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
இப்ப எத்தன கோடினு தெரியலயே..😃
தமிழ்
40
1.1K
2.6K
78.1K
Dr Senthamilkumar S retweetledi
MR. கொடி🖤❤️
பிரதர் பிரதர்னு சொன்ன ராகுல்காந்தி கூட இவ்வளவு நாள் ஒன்றாக பயணித்ததன் அடிப்படையில் கூட ஒரு ஆறுதல் சொல்லாம கூட்டணில இருந்துட்டே புதிய அரசுக்கு மட்டும் வாழ்த்து சொல்லி டீலிங் பேசி முடிச்சிட்டார். ஆனா மாறுபட்ட கொள்கையை கொண்டிருந்த போதிலும் நண்பராக இருந்த ரஜினிகாந்த்தான் நேரில் வந்து ஆறுதல் சொல்லி பூரிப்படைய வச்சிருக்கார். நண்பர்களுக்கும் பிரதர்களுக்கும் உண்டான வேறுபாடு போல
MR. கொடி🖤❤️ tweet media
தமிழ்
54
840
3.6K
87.3K
Dr Senthamilkumar S retweetledi
Sharath Jothi
Sharath Jothi@sharathjothi·
முதல் முறையா. ஒரு தேர்தல் முடிஞ்ச அப்புறம், வருத்தப்பட்டு தோத்த கட்சிக்காக வீடியோ போட்ற நிறைய பேர பார்க்க முடியுது. @mkstalin - நீங்க தோர்க்கல.. இது உங்களுக்கும் உங்க திட்டதுக்கும் கிடைச்ச வெற்றி அய்யா.. #DMK #MKStalin
தமிழ்
36
834
2.3K
34.8K
Dr Senthamilkumar S retweetledi
KarthickHaasan
KarthickHaasan@karthickhaasan7·
கூட்டணி தர்மம் என்றால் என்னன்னு இவரைப் பார்த்து கத்துக்கோங்கடா சின்ன பசங்களா @INCIndia. யாரையும் முதுகுல குத்துற பழக்கம் இவருக்கு கிடையாது. இனிமே தான் உண்மையான ஆட்டம் ஆரம்பம்🔥. We didn’t come here for seats,we’re standing here for the nation. @arivalayam,@mkstalin & @Udhaystalin Now you’re going to understand who’s real and who’s fake. #KamalHaasan #MakkalNeedhiMaiam #DMK #Electionresult2026
KarthickHaasan tweet media
தமிழ்
29
324
1.4K
9.9K
Dr Senthamilkumar S retweetledi
Trends DMK
Trends DMK@TrendsDmk·
தயாராகுங்க உடன்பிறப்புகளே தலைவரின் கரத்தை வலுசேர்க்க.!!! களம் இனி கடுமையாக தான் இருக்கும், எதிரிகளால் அல்ல துரோகிகளால்..!! வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நாம் வென்றாக வேண்டும் அதற்கான பணியை துவங்குவோம் வெற்றி நிச்சயம்...!!! நாம் இழந்ததை ஒவ்வொன்றாக மீட்டெடுப்போம்... #என்றென்றும்_திமுக #என்றென்றும்_ஸ்டாலின்
தமிழ்
31
391
1.1K
15.3K
Dr Senthamilkumar S retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தஞ்சாவூர் MLA குடித்துவிட்டு ஆடும் வீடியோ என்ற ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் 3 பேர் கையில் மது பாட்டிலுடன் ஆடுகிறார்கள். ஒருவர் அதை பார்த்து ரசிக்கிறார், இன்னொருவர் கையில் மொபைல் மூலம் வீடியோ எடுக்குறார். கொடுமை என்னன்னா வீடியோவில் நாம் பார்க்கும் 4 பேரில் யார் அந்த தஞ்சாவூர் MLA என்று தவெக கட்சியினருக்கே தெரியாது. அது தான் உண்மை.🤧
தமிழ்
86
831
2.8K
103.3K
Dr Senthamilkumar S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ் - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமான அறிவிக்கை ”அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம். குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார். இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம். குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும். திரு ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன. இரண்டு தேர்தல்களில் திரு ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம். தோல்வி எங்களுக்கு புதிதல்ல! துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்! காலம் பதில் சொல்லும்!” #SunNews | #Congress | #DMK
தமிழ்
15
527
1.7K
110.3K
Dr Senthamilkumar S
Dr Senthamilkumar S@s_senthamil·
வாழ்க எம்மான் நீங்கள் ❤️❤️❤️❤️
Dhayaananth KarthicK M B@DKarthick_

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." #NSUI #Congress #TNElectionResults Gratitude is the foundation of Tamil culture. You cannot use an alliance to survive, secure 40 MP seats, elevate your leader, and then shamelessly jump ship for short-term power. That is not politics; that is a betrayal of the people of Tamil Nadu. I refuse to go down with a sinking ship that auctions its ideology for power and its state committee posts for cash. Stepping down as State Secretary of NSUI TN today. My conscience is clear. பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன். வீழ்க வளமுடன்! ✋

தமிழ்
1
0
1
47
Dr Senthamilkumar S retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தமிழ்நாட்டில் பொதைச்ச காங்கிரஸ் கட்சிய அடுத்து இந்தியாவிலயும் பொதைக்கனும். கண்டிப்பா பொதைப்போம்.🔥
தமிழ்
347
507
2.7K
281.3K
Dr Senthamilkumar S retweetledi
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
***September 7, 2022. Kanyakumari. Congress was at its lowest 44 seats in 2014 52 in 2019 No major leader wanted to be seen with a sinking brand. MK Stalin showed up personally, handed Rahul Gandhi the national flag, and launched the Bharat Jodo Yatra. He didn’t have to. He chose to. ***While most of India’s media was still calling Rahul “Pappu,” Stalin publicly said: “Rahul’s speeches are creating tremors in the country. His talks sometimes are like Nehru.” This wasn’t a diplomatic statement. This was a sitting CM staking political capital on a man most had written off. *** December 2022. Congress loses state after state. Stalin goes on record: “I do not believe Congress has lost its relevance at the national level.” He also said any opposition coalition without Congress will “never reach the shore.” He was Congress’s biggest defender when they needed one. *** March 23, 2023. Rahul Gandhi is convicted in Surat. Disqualified from Parliament overnight. Stalin calls it “a fascist action” and “an onslaught on all progressive democratic forces.” DMK sends senior leader TR Baalu to receive Rahul at Delhi airport in solidarity. ***INDIA BLOC As opposition unity talks begin, regional leaders push Stalin to lead the INDIA bloc himself. He refuses. Steps aside. Signals Congress primacy at the national level. He essentially cleared the runway for Rahul Gandhi’s political comeback. Voluntarily. ***2024 Lok Sabha elections. The DMK-led alliance wins all 39 seats in Tamil Nadu. A clean sweep. Congress wins 9 of those seats under DMK’s umbrella. Gets a Rajya Sabha berth too. Nationally, this Tamil Nadu sweep was critical to Congress reclaiming the Leader of Opposition post which Rahul Gandhi now holds ***October 2025. Even as seat-sharing tensions rise for the 2026 assembly polls, Stalin makes an extraordinary public statement: “Rahul Gandhi is the only political leader I call my brother. He calls me his elder brother. I can never forget that affection.” This was just 6 months ago. ***May 2026. Election results. Tamil Nadu gets a hung assembly …first time in history. DMK crashes to 59. Stalin loses his own seat in Kolathur. Congress wins just 5 seats despite contesting as DMK’s ally. Congress repaid him by backing Vijay the moment Stalin lost. The moment Congress had leverage — they walked! Whether you call it realpolitik or betrayal depends on what you believe politics is ultimately for. It may not be over forever ..these two have reunited before. But the wound from 2026 will take a long time to heal. We stand with you sir @mkstalin 🖤♥️ #DMK #Congress #Stalin #RahulGandhi
Dr M K SHARMILA tweet media
English
70
349
1.2K
32.8K
Dr Senthamilkumar S retweetledi
IUML Tamil Nadu
IUML Tamil Nadu@IUMLTNOfficial·
தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!! - பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன். #iumltamilnadustate #iumltamilnadu #IUML
தமிழ்
43
329
1.3K
15K
Dr Senthamilkumar S
Dr Senthamilkumar S@s_senthamil·
❤️❤️❤️❤️🔥🔥💐💐💐
Sun News@sunnewstamil

#WATCH | "MLA பதவியை ராஜினாமா செய்வதாக கூறினேன், ஆனால்.." திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின்பு சிதம்பரம் தொகுதி MLA தமிமுன் அன்சாரி உருக்கம் #SunNews | #MKStalin | #DMK | @ThamimunansariM

ART
0
0
0
20
Dr Senthamilkumar S retweetledi
Dr Kanimozhi NVN Somu
Dr Kanimozhi NVN Somu@DrKanimozhiSomu·
திமுக என்பது வெறும் கட்சியல்ல; அது ஒரு சித்தாந்தப் பேரியக்கம். இதுபோன்ற சில்லறை அரசியல் மாற்றங்களால் திமுகவின் அஸ்திவாரத்தை அசைக்க முடியாது. காங்கிரஸின் இந்த இரட்டை வேடத்தை தமிழக மக்கள் வரும் தேர்தகலில் தகுந்த பாடமாகப் புகட்டுவார்கள். தன்னை நம்பியவர்களை கைவிடுவதும், புதிய வாய்ப்பு தேடி ஓடுவதும் காங்கிரஸின் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று என்பதற்கு இதுவே சாட்சி. திமுகவின் பலத்தில் வளர்ந்த காங்கிரஸ், இன்று திமுகவிற்கே சவால் விட நினைப்பது "ஏணியை எட்டி உதைக்கும்" கீழ்த்தரமான செயல். அகில இந்திய அளவில் யார் பிரதமர் வேட்பாளர் என்று குழம்பி போய் இருந்த நிலையில் திரு.ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று முதலில் குரல் கொடுத்தார் கழக தலைவர் அவர்கள். காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் மட்டுமின்றி அகில இந்திய தலைவர்கள் அனைவரும் உணரும் தருணம் வந்துவிட்டது! Dravida Munnetra Kazhagam is not just a political party; it is a powerful ideological movement. Petty political shifts like these cannot shake the very foundation of the DMK. The people of Tamil Nadu will teach Indian National Congress an appropriate lesson in the coming elections for this double-faced politics. This stands as yet another example of how abandoning those who trusted them and running toward new opportunities is ingrained in Congress’s very political DNA. Having grown through the strength of the DMK, Congress now attempting to challenge the very party that nurtured it is nothing short of a disgraceful act—like “kicking away the ladder after climbing it.” At a time when there was confusion across India over who the prime ministerial candidate would be, it was M. K. Stalin, the party leader, who first declared that Rahul Gandhi should be the prime ministerial candidate. The time has come for not just the people of Tamil Nadu, but leaders across India as well, to recognize the double standards of the Congress party..!!
Dr Kanimozhi NVN Somu tweet media
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government. The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government. Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India. This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come. This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha. Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu. Thiru @girishgoaIN AICC In charge Tamil Nadu

தமிழ்
86
432
1.7K
70.4K
Dr Senthamilkumar S retweetledi
🔥தீ🔥
🔥தீ🔥@RajiniGuruRG·
இப்போ எதுக்கு தலைவர் ஸ்டாலின் அவர்களை போய் பாக்கணும் மிரட்டி அழைத்து சென்றாரா கிடையாது ஓடுகாலியை அல்லவா சென்று பாத்திருக்க வேண்டும் அது தான் மனிதனுக்கும் மாவீரனுக்கும் உள்ள வித்தியாசம் தலைவர் அந்த குடும்பத்தில் வைத்த நட்பு மரியாதை. எவன் ஆண்டாலும் ஆளுமைக்கு பயம் இருக்காது தன் ரூட்டுல போய்ட்டே இருக்கும் குறுக்க மறுக்க வந்துறாத #Thalaivar #SuperstarRajinikanth
🔥தீ🔥 tweet media
தமிழ்
12
245
958
23K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``தேர்தலுக்கு முன்பே தவெக உடன் வேலை பார்த்தேன்’’ - உடைத்த காங். நிர்வாகி கேள்வி: ``தேர்தலுக்கு முன்பே தவெக ஐடி விங் உடன் இணைந்து நீங்கள் பணியாற்றிய ரகசியத்தை இன்று மக்களுக்கு உடைத்து சொல்லலாமா..?'' காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் SRS இப்ராஹிம்:``கண்டிப்பா.. அதுல தவறு என்ன இருக்கு.. மக்கள் உண்மையின் பக்கம் இருக்காங்க.. மதவாத சக்திகள் கால் வைக்க கூடாதுன்னு தெளிவான பார்வை இருந்துச்சு. எங்க தலைவர்கள் ராகுல்காந்தி, மாணிக்கம் தாகூர், சோடங்கருக்கு கள நிலவரம் தெரியும்.. மக்கள் நீதியான, நிலையான மாற்றத்த விரும்புறாங்க..'' #tvk #dmk #congress #vijay #ibrahim #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
92
371
873
134.5K
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
இந்த bottle எப்படி 10ரூ extra குடுத்து வாங்குனாரா? இல்ல MRP Rate ஆ?
தமிழ்
155
2K
4.5K
138.5K