saidai VIGNESH

1.1K posts

saidai VIGNESH banner
saidai VIGNESH

saidai VIGNESH

@saidai_vicky

(Component Organizers:) ( Part-71 :) P. Vignesh, Saidapet Chennai..

Saidapet, India.. chennai Katılım Nisan 2015
1.5K Takip Edilen276 Takipçiler
saidai VIGNESH retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் , @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்! தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்! @arivalayam @Subramanian_ma @Joel_Dmk @PrabhakarRaja88
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1.2K
1.5K
2.5K
38.4K
saidai VIGNESH retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதுரை, ஜான்சி ராணி பூங்காவில், 5,000 உறுப்பினர்களுடன் நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் தொடங்கப்பட்ட @dmk_youthwing-க்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம். அந்தவகையில், இன்றைய தினம் சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சைதாப்பேட்டை-வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வார்டுகளுக்கும் -பாகங்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று அவர்கள் ஆற்றவேண்டிய கழகப் பணிகள் குறித்து எடுத்துரைத்தோம் . அன்று தலைவர் அவர்கள் விதைத்த விதை, இன்று விழுதுகளுடன் வேர் பரப்பி, ஆலமரமாக வளர்ந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்! @arivalayam @Subramanian_ma @Joel_Dmk @PrabhakarRaja88 @DMKYWChennai
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
284
983
1.8K
22.1K
Thoothukudi S.Joel
Thoothukudi S.Joel@Joel_Dmk·
தமிழ் மண் - மொழி - மானம் காத்திடும் மாண்புமிகு முதலமைச்சர்; திராவிட பேரரசர் @mkstalin அவர்கள், தமிழரினம் செழித்திட எந்நாளும் உழைத்திடும் மாண்புமிகு துணை முதலமைச்சர்; இளம் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களின் இலட்சியம் வெல்ல களம் காணும், சென்னை தெற்கு மாவட்டம் - #சைதாப்பேட்டை தொகுதி வட்ட, பாக இளைஞர் அணி நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகள்! 🙏🌅🔥 #ஓரணியில்_தமிழ்நாடு #DyCMUdhay #DMKYouthWing #சென்னைமண்டலஇளைஞர்அணி (1/2)
Thoothukudi S.Joel tweet mediaThoothukudi S.Joel tweet mediaThoothukudi S.Joel tweet mediaThoothukudi S.Joel tweet media
தமிழ்
129
157
438
3.6K
தமிழச்சி
தமிழச்சி@ThamizhachiTh·
இன்று‌ (19.04.2024) காலை, சென்னை - நீலாங்கரை, புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எனது குடும்பத்தினருடன் வாக்களித்தேன். பொதுமக்கள் அனைவரும்,‌‌ தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். @arivalayam
தமிழச்சி tweet mediaதமிழச்சி tweet mediaதமிழச்சி tweet media
தமிழ்
23
99
774
10K
saidai VIGNESH retweetledi
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இன்று புதுக்கோட்டையில் மாண்புமிகு தமிழ் நாட்டின் முதல்வர் அவர்களால் புதிய பல் மருத்துவ கல்லூரி மற்றும் 28 மருத்துவத்துறை கட்டிடங்கள் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது...
தமிழ்
13
120
239
5.7K
Vanitha
Vanitha@Vanitha06119914·
College days memories 😂😍😍 நாம பேசுறத நமக்கே தெரியாம வீடியோ எடுக்குற உலகம் இது 🤧😂 #Kalaignar
தமிழ்
124
143
1.5K
133K
saidai VIGNESH retweetledi
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நந்தனம் YMCA வில் அக்டோபர் 14 நடைபெறவிருக்கின்ற "மகளிர் உரிமை மாநாடு" பந்தல் அமைக்கும் பணி பார்வையிடப்பட்டது. @KanimozhiDMK #Masubramanian #TNHealthminister #DMK4TN
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMa Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMa Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMa Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
6
112
268
5.7K
saidai VIGNESH retweetledi
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோயம்புத்தூர் சின்னவேடப்பட்டியில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #Dengue #Inspection #DMK4TN
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMa Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMa Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
7
60
141
3.9K
saidai VIGNESH retweetledi
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
புதுப் பொலிவுற்ற 'கலைஞர் பொன்விழா வளைவு' - நேற்று கொட்டும் மழையில் புகழ்மிகு உதயநிதி அவர்களால் திறக்கப்பட்டது... சைதை மகிழ்கிறது... சரித்திரம் தொடர்கிறது. @udhaystalin #Masubramanian #TNHealthminister #DMK4TN #கலைஞர்
தமிழ்
19
120
335
10.6K
saidai VIGNESH
saidai VIGNESH@saidai_vicky·
மக்களின் நம்பிக்கை தலைவி அக்கா 🖤♥️🔥✨️@kanimozhi
தமிழ்
1
0
0
207
saidai VIGNESH retweetledi
Jagat Prakash Nadda
Jagat Prakash Nadda@JPNadda·
आज नई दिल्ली में 'वरिष्ठ कार्यकर्ता मिलन' कार्यक्रम के अंतर्गत @BJP4Delhi के हमारे वरिष्ठ कार्यकर्ताओं से मिलने व आशीर्वाद प्राप्त करने का सौभाग्य मिला। आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के यशस्वी नेतृत्व में विगत 9 वर्षों में देश ने वैश्विक प्रतिष्ठा, आत्मनिर्भरता व विकास के नए प्रतिमान गढ़े हैं। यह उपलब्धियाँ हमारे वरिष्ठ कार्यकर्ताओं के त्याग व समर्पण का ही प्रतिफल है जिससे भाजपा देशवासियों की आकांक्षाएं पूर्ण कर रही है।
Jagat Prakash Nadda tweet mediaJagat Prakash Nadda tweet mediaJagat Prakash Nadda tweet mediaJagat Prakash Nadda tweet media
हिन्दी
77
786
2.1K
54.6K
saidai VIGNESH
saidai VIGNESH@saidai_vicky·
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் #மா_சுப்பிரமணியன் MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🖤❤️
saidai VIGNESH tweet mediasaidai VIGNESH tweet media
தமிழ்
0
0
0
102