Tony DiNozzo

11.2K posts

Tony DiNozzo banner
Tony DiNozzo

Tony DiNozzo

@USATamilguy

என் மொழி என் பெருமை...தமிழ் |திராவிடம்| Software Professional | USA

Katılım Mart 2019
653 Takip Edilen401 Takipçiler
Tony DiNozzo
Tony DiNozzo@USATamilguy·
கல்வி தான் உயர்ந்தது. கல்வி திராவிட நாகரீகம்,தமிழர் பண்பாடு. எப்பாடு பட்டாவது படிச்சுரு ராசான்னு ஒரு அரசு சொல்லுதுன்னா அவன் தான்யா ஆக சிறந்த மனிதன். இந்த நாட்லயே MKS அளவு சிறந்த முதல்வர்/மனிதர் கிடையாது.
Mr. வெட்டி@iam_Vetti

கலைஞர் போலொரு தலைவர் இன்றைய வரையிலும் தேசிய அளவிலே கிடையாது.. ஸ்டாலின் அடிக்கடி சொல்றது படி படி படி நீங்க படிங்க எதுவா இருந்தாலும் நான் பாத்துகுறேன் கல்வி தான் உன்னை காக்கும்...🖤❤️ #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK

தமிழ்
0
0
1
15
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
@Putinism7 ஏன் இன்னொரு முறை பாதிக்கப்பட மாட்டியா...
GIF
தமிழ்
3
1
5
535
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
ஜாக்கின்னு ஒரு படம் வந்து இருக்கு அமேசான்ல.... த்தா என்ன படம்டா, கம்மி பட்ஜெட்ல ஒரு தரமான ஹை குவாலிட்டி படம் குடுத்து இருக்கான், மதுரை பாரம்பரியம், ஆட்டு சண்டை வெச்சு என்னமா விறுவிறுப்பு கூட்டி எடுத்து இருக்கானுங்க, சீனுக்கு சீன் மாஸ் காட்சிகள், மற்றும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டுகள், இந்த வருடத்தின் சிறந்த 3 படங்களில் இந்த படம் வரவில்லை என்றால் நான் இனிமேல் இங்கு வரமாட்டேன்...
🔥.DESPOTER.🔥 tweet media
தமிழ்
18
9
117
22.3K
Tony DiNozzo
Tony DiNozzo@USATamilguy·
அத விட சிறப்பு.திமுகவுக்கு ஆதரவா களமாடும் ஆட்கள்.சீமானோ,விஜயோ தப்பு பண்ணா அவங்க கட்சி ஆளுங்க முட்டு தான் குடுப்பாங்க,இங்க மொத அடியே நம்ம ஆளுங்க கிட்ட இருந்து தான். கரெக்டா இருந்துக்கோ அணி,தாலி அறுப்பு அணினு கிண்டல் பண்ணாலும்:சொந்த தலைமையே தப்பு பண்ணாலும் கேப்போம். பெரியர் பாடம்
🅲🅷🅴@elan49638332361

திமுககிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்.கட்சி தவறான முடிவு எடுத்துட்டா அதை விமர்சனம் பண்ணா ஏத்துப்பாங்க.அதைவிட முக்கியம் அந்த விமர்சனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த தவறை மறுபடியும் பண்ண மாட்டாங்க. அதனாலதான் திமுக கட்சியில் இல்லாதவன் கூட திமுகவை நேசிப்பான்.இந்த கருத்தியல் சித்தாந்தம் தமிழ்நாட்டுல வேற எந்த கட்சியிலும் கிடையாது. @DMKITwing

தமிழ்
0
0
0
18
Tony DiNozzo retweetledi
Haraappan
Haraappan@haraappan·
கனிம வளங்களை வெட்ட சட்டத்தை மாற்றது ஒன்றிய பாஜக அதை இன்னொரு மாநிலத்திற்கு எடுத்து செல்ல ஒரு மாநில அரசால் தடுக்க முடியாதுனு சட்டம் திருத்தியது ஒன்றிய பாஜக இதையெல்லாம் மீறி அதிமுக ஆட்சில 43 ah இருந்த குவாரிகள்ல 38 குவாரிய மூடுன திமுகவ கடிச்சிட்டு இருக்கானுங்க அவதூறு பரப்பி செருப்படி வாங்கிருக்கான்
தமிழ்
26
649
1.2K
19.7K
Tony DiNozzo
Tony DiNozzo@USATamilguy·
@sekartweets No need to contest alone. He is always an integral part of DMK alliance. We all don’t know how much seat offered by DMK, but “he alone” worth for 10+ seats for his uncompromised anti BJP stand.I can name very few DMK persons argue like Aloor Shanawaz,he is a great find.
English
0
0
0
213
Rajasekar
Rajasekar@sekartweets·
He should contest alone once and see. This way he can prove his party’s vote share and then negotiate in future. Unless, they will try to limit #VCk as a single digit party!
Rajasekar tweet media
English
17
56
342
21K
Jaseel Muhammed
Jaseel Muhammed@JaseelMhd_GOAT·
Kollywood Cooking With MEDIUM SCALES❤️❤️⚡⚡⚡
Jaseel Muhammed tweet media
English
26
255
3.9K
67.7K
Tony DiNozzo
Tony DiNozzo@USATamilguy·
@subramaniandeva @dp203pc ஒரு வெற்றி கூட அடையாத நாதக 17 வருசமா விதிவிலக்கு. அது கட்சி இல்ல … rss branch office
தமிழ்
0
0
1
183
STR Stan
STR Stan@subramaniandeva·
விஜைணா ஆதரவாளர்களோடு அரசியல் பேசறது அருவருப்பாதான் அருக்கு, ஆனாலும் திரும்ப சொல்றேன் வாக்கரசியல்ல வெற்றி மற்றும் அதிகாரம்ங்குறதை அடையலைனா கட்சி கரைஞ்சிடும்.. ஒன்றியத்துல இருக்கும் கட்சியை எதிர்த்துட்டே மாநிலம் முன்னேறுவதுலாம் rare, திமுகவின் உறுப்பை சுவைப்பதை தாண்டி அரசியல் பழகு
Arvindh Santhosham@YaaruDaHindu

Ithalam sirikama epdi type pannuvanuga therla! TN le oru RSS rally or BJP manaadu kuda entha permission prechanaiyum varatha oru 5 varusham aatchi eh nadathitu, pechu! 😂 Niti-Aayog-2025 will speak for itself on DMK being against BJP.

தமிழ்
3
8
29
7.3K
காக்கா
காக்கா@Kaka_offic·
ஒருவேளை திமுக கூட்டணியில் விசிகவிற்கு போன முறையை போல் இந்த முறையும் 5சீட் தான் கொடுக்க முடியும் என்றால் விசிக கூட்டணியை விட்டு வெளியேறும். ஒருவேளை அப்படி நடந்தால் அது திமுகவின் வரலாற்று பிழையாக இருக்கும்...
தமிழ்
28
52
216
13K
Tony DiNozzo retweetledi
Dr Adina Priscilla ♠️❤️
40 வருஷம் முன்னாடியே இந்த கிழவிய புடிச்சு கொண்டு வந்து மகளிர் அணியில சேர்த்து இருக்கணும்... நம்ம ஆளுங்க விட்டுட்டாங்க போல ....
தமிழ்
9
229
604
19.2K
Tony DiNozzo retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
திமுக அறிவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தக்கூடியது.வெற்றிகரமா செயல்படுத்தியும் காட்டிருக்கு.தவெக இப்போ அறிவித்திருப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாம வீம்புக்குன்னு அறிவித்திருப்பது
தமிழ்
5
205
706
25.1K
நர்சிம்
நர்சிம்@narsimp·
Couple Friendly. எளிய அன்பிற்கு எப்போதும் ஓர் இடம் உண்டு என்பதை இதுபோன்ற படங்கள் வரும்போதெல்லாம் உணரலாம். வேறு மொழிப்படங்களில் தமிழ் பேசுபவர்களின் மொழியை, பெயிண்ட் விளம்பரத்தில் தலதோனி பேசுவதுபோல் டப்பிங் ஆக்குவார்கள்.இதில் அப்படி அல்லாமல் இயல்பான சென்னை கதைக்களம். நாயக நாயகி அறிமுகம் ஆகக் காரணம் mobileApp என இன்றைய இயல்பில் துவங்கி, அவர்களுக்குள் முகிழ்க்கும் காதலும் இயல்பாகவே நிகழ்வதைக் காட்டியது நல் திரைமொழி. நன்றாக இருந்த தாடியை ட்ரிம் செய்த மொழுக் காட்சியில் இருந்து திரைக்கதையும் அதுவரையிலான அடர்த்தியை இழக்கிறது.இத்தனைக்கும் த்ரில்லர் கோணம் போல் ரிசார்ட்/கேமிரா என நான்-லீனியராக நகரும்பொழுது ஏதோ நிகழும் போல என நினைத்தால், (தோழி ப்ரீத்தி பாத் டாப்பில் முதிர்காதலனுடன் இருக்கும் காட்சியை எல்லாம் கணக்குப்போட்டு ஏதோ க்ரைம் த் ரில்லர் ஆகப் போகிறது என நினைத்தவர்கள் கையைத் தூக்கவும்) நாம் நினைத்ததை விட பெரிய ட்விஸ்ட்டு நிகழ்வோடு படம் நகர்..ந்..து முடிகிறது. ஆம், விடைபெறுதல்களால் ஆனது இவ்வாழ்வு.
நர்சிம் tweet media
தமிழ்
4
9
92
12K
Tony DiNozzo
Tony DiNozzo@USATamilguy·
There is a saying about Texas. Everything big in Texas னு.அது மாதிரி திமுகவுக்கு எதையும் சின்னதா யோசிக்க தெரியாது, பஸ் ஸ்டாண்ட், லைப்ரரி, பாலங்கள் எதையும் பெருசா தான் பண்ணுது அதும் மக்களுக்கு தேவையானதை..♥️🖤
shanmugamchinnaraj@shanmugamchin10

ஷார்ப்பா..செதுக்கி வச்சுருக்கார்..🔥 காலத்துக்கும் பெயர் சொல்லும் கத்திப்பாராவை.. கேட்டுப்பாருங்க ஓய்..🤷‍♂️ செதுக்கியவரும் ஷார்ப்பான ஆளு தான்..❤️ THE NAME IS~கலைஞர் 🔥

தமிழ்
7
106
348
5K
Tony DiNozzo retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் 4 சிப்காட் தொழிற்பூங்காக்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 33 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது. தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி சிறக்கட்டும்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
21
308
420
4.9K
Tony DiNozzo retweetledi
Office Of Dr.TRB Rajaa
Office Of Dr.TRB Rajaa@OfficeOfTRBR·
ராணிப்பேட்டை டாட்டா தொழிற்சாலை: 17 மாதங்களில் ஒரு சாதனைப் பயணம்! ஒப்பந்தம் கையெழுத்தான 17 மாதங்களிலேயே தொழிற்சாலை திறக்கப்பட்டு, முதல் கார் வெளியானது தமிழ்நாட்டின் வேகமான செயல்பாட்டிற்கு ஒரு சான்று. ராணிப்பேட்டையில் சிப்காட் (SIPCOT) குழுமத்தின் அதிரடி நடவடிக்கையால் 5,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன. From MoU in March 2024 to inauguration in February 2026, the Tata project in Ranipet is a masterclass in industrial execution. Thanks to the relentless work of our SIPCOT team, we transformed vision into reality in record time, delivering 5,000 confirmed jobs for Tamil Nadu. #InvestTN #DravidianModel #JobsForTN
தமிழ்
18
297
598
8.5K
Tony DiNozzo retweetledi
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
மக்கள் யோசிச்சாலே அவங்க ஓட்டு போட போறது உதயசூரியன் சின்னம்தான்! 💥 #VoteForDMK
தமிழ்
1
125
236
3.2K
Tony DiNozzo
Tony DiNozzo@USATamilguy·
@Coimbatoraan நாதக ஆகட்டும் தற்குறி தாவேகா ஆகட்டும். செருப்ப கலட்டி அடிக்கிறதுன்னா அம்மையார் கட்சி தான். நம்மாளு நாகரீக அரசியல் எல்லாம் அவங்க கிட்ட காட்ட கூடாது. இடும்பன் ஆப்பசச்ச கொரங்காட்டம் உக்காந்துருக்கான்.
தமிழ்
0
0
0
183
கோயம்புத்தூரான்
நாதக ஏன் ஒரு நாதாரி அரசியல் கட்சின்னு நாதகவின் முன்னாள் நிர்வாகி கல்யாண சுந்தரம் கிழித்து தொங்கவிட்ட காட்சி! அவர்கள் முன்னிறுத்துவது மாற்று அரசியல் அல்ல! அவர்களிடத்து ஜனநாயகமும் அல்ல
தமிழ்
9
107
319
10.7K
Tony DiNozzo
Tony DiNozzo@USATamilguy·
@KolahalasTV The reason they are not confident is AND the reason why you are wondering why they are not confident is same. They know the ground politics and ground reality. You guys never understand TN’s pulse, that’s why it’s TamilNadu for you guys…
English
0
0
1
67
Kolahalas TV
Kolahalas TV@KolahalasTV·
youtu.be/QI5wd6U8EVo விஜய்க்கு எத்தனை தொகுதி? I இறுக்கிப் பிடிக்கும் எடப்பாடியார், அமித் ஷா I JVC ஸ்ரீராம் கோலாகல ஸ்ரீநிவாஸ் Kolahalas TV
YouTube video
YouTube
தமிழ்
10
13
53
2.9K
Tony DiNozzo retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மாபெரும் சாதனை! 29% வளர்ச்சி ₹7997.17 மில்லியன் டாலர் ஏற்றுமதி இது தமிழ்நாட்டின் திறமை, உழைப்பு, தொழில் வளர்ச்சி! “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” ஆட்சியின் மாட்சியை உலகமே பார்த்து வியக்குது! #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
33
324
578
5.3K
Tony DiNozzo retweetledi
Indian Infra Report
Indian Infra Report@Indianinfoguide·
🚨Tamil Nadu surpasses Gujarat, Maharashtra to become India's top textile exporter.
Indian Infra Report tweet mediaIndian Infra Report tweet media
English
36
704
4.7K
69.3K