
Mohamed Salman
1.6K posts

Mohamed Salman
@salmn_Be_Simple
Entrepreneur, Bookworm, learner,Story writer.
Tamil Nadu Katılım Haziran 2011
119 Takip Edilen160 Takipçiler

@kaaliactor @Vasantabalan1 @iam_arjundas @gvprakash நிஜமாகவே நல்ல கதாபாத்திரம் . இயல்பான நடிப்பு, சில தாக்கத்தை ஏற்படுத்தியது. இது போல் தொடர வாழ்த்துக்கள்.
தமிழ்

#1YearofAneethi கோடிக்கணக்கான இதயங்களில் இடம்பிடித்துத் தந்த இயக்குனருக்கு அன்பும் நன்றியும் 😍🙏🏾@Vasantabalan1 @iam_arjundas @gvprakash #Thangapulla #தங்கப்புள்ள
தமிழ்
Mohamed Salman retweetledi

#WATCH | பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடக்கிறது - சென்னை ஐஐடி பட்டமளிப்பு மேடையில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர் பேச்சு!
#SunNews | #IITMadras | #Palestine
தமிழ்
Mohamed Salman retweetledi

பாடம் கற்குமா இந்திய தேர்தல் ஆணையம்?
#ElectionCommission #BritainElection2024 #Democracy #India #KalaignarSeithigal

தமிழ்

We miss you virat. We may miss best cricketing shots, good run chase n aggressive player for the country Finding someone is not easy. Replaceable player of the country. Tq for your contribution .❤️❤️❤️#ViratKohli

English

Congratulations 🎉 🎉 Team India. well done Team South Africa. Virat, Bumrah ,Hardik n Rohit great. Thanks for the World cup. Tq Rahul for your contribution. Keep doing more.🎉🎉🎉❤️❤️❤️#T20WorldCup2024

English
Mohamed Salman retweetledi

#WowNews | 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாடகி பாலக் முச்சால்
#SunNews | #PalakMuchhal | #MadhyaPradesh

தமிழ்

@IeTamil Sir @RJ_Balaji unga experience epdi? Evlo per adichinga ?
Filipino

ஏரியா தூய்மையாக இல்லை என புகார் அளித்த இளைஞர் மீது கவுன்சிலர் குடும்பத்தினர் தாக்குதல்
#Coimbatore | #Tamilnadu
தமிழ்
Mohamed Salman retweetledi

#Watch | மாணவரின் நூதன போராட்டம்.. களத்தில் இறங்கிய அதிகாரிகள்!
பட்டுக்கோட்டையில் பார்சல் உணவை, பிளாஸ்டிக் பைக்கு பதிலாக பாத்திரத்தில் தர மறுத்த ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்று தனது 4 வயது தம்பியுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் போராட்டம் நடத்தினார் மாணவர் ஜெய்குரு.
மாணவரின் போராட்ட வீடியோ வைரலான நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்று விசாரணை செய்து ஆய்வு நடத்தினர். பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் கொடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
அதே கையோடு, அருகில் இருந்த மற்ற கடைகளிலும் உணவுகளை ஆய்வு செய்து, சுகாதாரமற்ற முறையில் இருந்த 4 கடைகளுக்கு ₹6,000 அபராதமும் விதித்துள்ளனர்.
#SunNews | #Pattukottai | #FoodSafety
தமிழ்
Mohamed Salman retweetledi

#Watch | பட்டுக்கோட்டையில் பார்சல் உணவை, பிளாஸ்டிக் பைக்கு பதிலாக பாத்திரத்தில் தர மறுத்த ஹோட்டல் நிர்வாகம்..
தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் எனவும், ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடத்திய மாணவர் ஜெய்குரு.
#SunNews | #Pattukottai | #Plastics
தமிழ்

மூச்சுப் பேச்சு இன்றி கிடந்த சிறுவன்; சாலையில் வைத்தே சிபிஆர் செய்து காப்பாற்றிய மருத்துவர்
#Doctor #Vijayawada #CPRTreatment
தமிழ்
Mohamed Salman retweetledi

`நீங்க வரி போட்டுகிட்டே இருப்பீங்க, நாங்க வரி கட்டிகிட்டே இருக்கணுமா... எத்தனை வரிதான் கட்டுறது. எங்க லாபத்தை எல்லாம் நீங்களே சுருட்டிகிட்டு போறீங்களே..?'
#NirmalaSitharaman #Government #CentralGovernment
தமிழ்

என்ன highlightsla match முடிறதுக்கு முன்னாடியே போட ஆரம்பிச்சிட்டாங்க😁😁😁#SRHvLSG
தமிழ்

@offl_Lawrence வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. உங்கள் சேவை தொடரட்டும்.
தமிழ்

#serviceisgod DAY TWO JOURNEY!
I handed over the 3rd tractor key to the Prabu family in the Villupuram district. Seeing all your love, It's giving us more energy and motivation to go forward. Together, we can make a difference and create a brighter future for all. #Maatram #Serviceisgod
English
Mohamed Salman retweetledi

@vijayantony வாழ்த்துக்கள். நல்ல படமாக பண்ணுங்க. தமிழ் ku கொஞ்சம் rest குடுங்க,😂
தமிழ்


@SidTweep தர்மம் தலை காக்கும். அவர யாரும் கட்டாயபடுதுல , அவர் மனதில் தோன்றியதை நல்ல பணியை ஆரம்பித்தார். அவரை பாராட்டா விட்டாலும் பரிகாசம் செய்யாமல் இருப்பது நல்லது. நன்கு யோசித்து பேசும் நீங்கள் இந்த பதிவை share செய்யாமல் இருந்துருக்கலாம்.
தமிழ்

செய்து பார்த்திருக்கிறீர்களா ???
ஏன் அவர்கள் செய்வதில்லை என்பதை யோசியுங்கள் புரிந்து விடும் ....So Be cautious
ஆகையால் மக்களை தயவுசெய்து அவனை உசுப்பேத்தி விட்டு நடுத்தரவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடாதீர்கள் .....
பதிவு 👇🏻
ஸ்டாலின் இரா #Facebook
தமிழ்

Mostly India win pana chance iruku. So keep cool n extras ilama irundhale ok dhan opportunity ku wait pananum bowlers #staraikelungal
English

We loved the movie. Art is always art, Amazing output,best theatrical experience 👏 best climax. Superb dialogues n screenplay,cg,etc., Congratulations to the entire team #JigarthandaDoubleX @karthiksubbaraj @iam_SJSuryah @offl_Lawrence

English



