Rangarajrandy

11.4K posts

Rangarajrandy

Rangarajrandy

@rangarajrandy

Politically prominent pullingow

Katılım Nisan 2020
2.1K Takip Edilen157 Takipçiler
Rangarajrandy retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
சொல்லி வச்ச மாதிரியே எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி வேலுமணி தலைமைல நம்ப மோடிஜி சப்போர்ட் குரூப் இப்ப வந்து விஜய்ண்ணாவுக்கு ஆதரவு தெரிவிச்சாச்சு. விஜய்க்கு மெஜாரிட்டி வராதப்ப இதுதான் ஆரம்பத்துல இருந்தே பாஜகவோட ப்ளானே என்ன ஒரு சொதப்பல் ஆகிடுச்சின்னா காங்கிரஸ் ஆளுக்கு முன்ன போயி கூட்டணிக்கு ஆதரவு தர்ரோம்னு போயி பாயை விரிச்சு படுத்ததும் பின்னாடி திமுக கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவிச்சதும்தான். இனி இங்கிருந்து ஓடி ஓடி போயி கால்ல விழுந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை துரத்தி விட்டுட்டு அதிமுகல இருந்து வந்தவங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கப்படும். ஒருவேளை அது இப்ப நடந்தா அது தவெகவுக்கு கெட்ட பேர் ஆகிடும் நேரடியா அதிமுக ஆதரவுல பாஜக சப்போர்ட்டோட இருக்காங்க அதனாலதான் காங்கிரஸ கழட்டி விட்டுட்டாங்கனு பேரு டேமேஜ் ஆகும்னு அவங்கள உள்ளயே வச்சிட்டு காத்திருக்கலாம். ஆனாலும் அது ரொம்ப நாள் நீடிக்காது உள்ளாட்சி தேர்தல் வர்ரப்ப காங்கிரஸ் சேட்டைய காமிப்பாய்ங்க. இவ்ளோ நாளு காஞ்சு கிடந்தவங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்ல அந்த பதவி வேணும் அது வேணும் இது வேணும்னு குடுமிய பிடிச்சு ஆட்டுறப்ப தொந்தரவு தாங்காம எங்களுக்கு அதிமுக கூட்டணி போதும்னு துரத்தி விடப்படலாம். இது ஒரு பக்கம் இருக்க அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை பெரும்பான்மைய நிரூபிக்குறதுல எடப்பாடியார் தலைமையிலான மிச்சம் உள்ள அத்தனை பேரும் கட்சி கொறடாவை மீறி சொல்லி வச்ச மாதிரி மாத்தி ஓட்டளிப்பாங்க அதையே காரணமா சொல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டு அந்த தொகுதிகளுக்கு re-election வரும் ஆளுங்கட்சி ஆதரவோடு அத்தனை தொகுதிலயும் TVK ஜெயிச்சு எந்த கூட்டணி ஆதரவும் இல்லாம அண்ணனோட அரசாங்கம் தனிப்பெரும்பான்மைல ஆட்சில இருக்கும். இதுதான் அஜண்டா. இதெல்லாம் ஆரம்பத்துலயே நடந்தா அண்ணனுக்கு கெட்ட பேரு வரும் இல்லயா அதனால இவ்ளோ அதிமுக திமுக கூட்டணிக்கு ட்ரை பண்ணிச்சுனு பல புரளிய கிளப்பி விட்டு இப்ப அதை வச்சு சண்டை போட்டு வர்ரவங்கள கூட்டணில சேர்த்துகிட்டோம்னு narrative set பண்ணி அட அட அட . இதுல சிக்கி சின்னா பின்னமானது யாருன்னு கேட்டீங்கன்னா ஆளுக்கு முன்ன கப்பல்ல வேலை கிடைக்குதுனு கோச்சுட்டு போனாங்களே பண்ணையார் குரூப்பு பாவம் அவங்களே அவங்களேதான். பாஜகவ பொறுத்த வரை இது ஒரு கல்லுல மூணு மாங்கா தனக்கு ஆதரவனாவங்கள ஆளுங்கட்சியோட இணைச்சு தவெக பிடிய கைல கொண்டு வந்தாச்சு. அதிமுகவ உடைச்சு சின்னா பின்னமாக்கியாச்சு. இவிங்க மேல உள்ள பழைய கேஸ்களை வச்சு இனி ஒட்டுமொத்தமாவே கைப்பற்றிக்கலாம். காங்கிரஸ் மற்றும் அதோட கூட்டணிக் கட்சிகள ஒட்டு மொத்தமா சோலிய முடிச்சாச்சு. அப்டியே ஒரு வருசம் போனா ஏதாவது காரணத்த சொல்லி விஜய் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவ பின் வாங்க வைப்பாங்க அதுக்கு முன்ன விஜய்க்கு எவ்வளவு கெட்ட பேர் வாங்கி கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்குதல கொடுத்து கடைசில ஆட்சிய கலைச்சு விடுவாங்க. மக்களை மதத்தால மொழியால் இனத்தால் பிரிவினை உண்டாக்கி சிதற வச்சிடுவாங்க. இதற்கு ஜோசப் விஜய் என்கிற ஒரு பேரு மட்டுமே தாராளமா போதும். அப்பதான் அண்ணாமலை entry BJP ல இருக்கும். ஏங்க கண்டவங்களுக்கெல்லாம் சீட் கொடுத்த பாஜகவுக்கு அண்ணாமலைக்கு ஒரு சீட் கொடுக்க முடியாதா? யோசிச்சு பார்த்தீங்களா? ஏன் கொடுக்கலன்னா இப்ப பாஜக தொண்டர்கள் மத்தில அண்ணாமலை மேல ஒரு இரக்கத்த உருவாக்கத்தான். ப்ச் அந்த மனுசனுக்கு ஒரு சீட் இல்லயா? கடசிக்காக மாடா உழைச்சவருக்கு இந்த நிலைமையா? அவர் இருந்திருந்தா பாஜக இப்படி ஆகிருக்குமான்னு ஒரு எண்ணத்த create பண்ணியாச்சு. இப்படி ஆதங்கத்துல இருக்குற பாஜக மத்தியில அண்ணாமலை ரிஎன்ட்ரி பலமான எழுச்சியா அமையும். அந்த நேரம் நாலா உடைஞ்சு போன அதிமுக ஒரே கட்சியா பாஜகவா மாறி வீறு கொண்டு களத்துல நிற்கும் பாஜக. டெல்லில ஆண்டாண்டு காலம் அசைக்க முடியாத ஒரு கட்சியா நின்ன காங்கிரஸை நேரடியா நின்னு ஜெயிக்க முடியாத பாஜக சம்பந்தமே இல்லாத அரவிந்த் கெஜ்ரிவால்ங்குற ஒரு ஆளை திடீர்னு புகுத்தி மக்கள் கிட்ட புது கட்சிக்கு வாக்களிப்போம் மாற்றம் வரட்டும்னு புரட்சி உண்டாக்கி முதலமைச்சராக்கி அதே அரவிந்த் கெஜ்ரிவாலை லஞ்சம் மற்றும் ஊழல்ல கெட்ட பேராக்கி ஆட்சிய கவிழ்த்து இன்னிக்கி அங்கே ஆம் ஆத்மியும் இல்ல காங்கிரஸும் இல்ல அதே கதிதான் தமிழ்நாட்டுக்கும் இதை புரியும் வரை நம்பளோட அழிவுக்காகத்தான் நாமளே இதை பண்றோம்னு கூட புரியாம ஒரு கும்பல் ரீல்ஸ் போடும் ஒரு கும்பல் நடக்குற எல்லா அரசியல் மாற்றத்திற்கும் முட்டு குடுக்கும். -Pravin Devaraj
Gopinathan Vijayaraman tweet media
தமிழ்
9
82
226
38K
Rangarajrandy
Rangarajrandy@rangarajrandy·
@ramk8060 content கூட கடன் வாங்குறான். இது கலைஞர் சொன்னதுடா fool
தமிழ்
0
0
0
53
RamKumarr
RamKumarr@ramk8060·
"மைனாரிட்டி அரசு" என விமர்சித்தவர்களுக்குச் சட்டசபையிலேயே தரமான செய்கை! 🔥 ​"ஆம், இது மைனாரிட்டி அரசு தான்... சிறுபான்மை (Minority) மக்களுக்கான அரசு!" எனத் தலைவர் கொடுத்த பதிலடி - எதிர்தரப்பின் விமர்சனத்தை ஏவுகணையாக மாற்றித் திருப்பியனுப்பிய தருணம்! 😎 ​இனி அந்த வார்த்தையை உச்சரிக்கவே யோசிப்பார்கள்.
RamKumarr tweet media
தமிழ்
25
245
816
11.4K
Rangarajrandy retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
தமிழ்
642
3.6K
8.4K
275.8K
Rangarajrandy retweetledi
கார்த்திகேயன் | Karthikeyan
@ramk8060 விஜய் : ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா எம் பேச்ச.... மக்கள் : சினிமா டைலாக் எல்லாம் வேணாம், அவன தூக்கு ! இல்ல ஆட்சிக்கு வைப்போம் Check-U
தமிழ்
0
2
10
574
Rangarajrandy retweetledi
Senthil GGS
Senthil GGS@Senthilggs·
@ramk8060 கொடுத்த அடி அப்படி
Senthil GGS tweet media
தமிழ்
0
8
24
647
Rangarajrandy retweetledi
AK-🐎🖊️
AK-🐎🖊️@dstock1606·
@ramk8060 அடிச்சா அடியில வாபஸ் வாங்கிட்டு, ஒண்ணுத்துக்கும் உதவாத ரீல்ஸ் முதல்வருக்கு எலிவேஷன் தரியா. இனிமேல் அடிச்சுக்கிட்டே இருப்போம் வாங்கிக் கொண்டே இரு.
தமிழ்
0
3
12
335
Rangarajrandy
Rangarajrandy@rangarajrandy·
@ramk8060 முட்டு கொடுத்து முட்டி வலி வந்தாலும் அதுக்கு ஒன்னு தூக்கிட்டு வந்துடுங்க சார்.
தமிழ்
0
0
0
56
RamKumarr
RamKumarr@ramk8060·
ரத்தன் பண்டிட் நியமனம் திரும்ப பெறப்பட்டது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே அரசின் மீது ஒரு விமர்சனம் வந்தது அதை உடனே பரிசீலனை செய்து மாற்றிக் கொண்டது இதுவே முதல்முறை. இப்படிப்பட்ட ஒரு தலைவனை தமிழகத்திற்கு கொடுத்த மக்களுக்கு கோடான கோடி நன்றி.
தமிழ்
437
1K
3.7K
52.2K
Rangarajrandy
Rangarajrandy@rangarajrandy·
@ramk8060 டேய் மொதல்ல பிரேமலதா அண்ணியார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா! நீங்களே லீக் பன்ன வீடியோக்கு TTV மாம்ஸ் பதில் கேட்டாரு இப்போ வரைக்கும் Voice off ஆன Commons ஆக இருக்கீங்க.
தமிழ்
0
0
0
680
RamKumarr
RamKumarr@ramk8060·
சேப்பாக் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிர்த்து எத்தனை ஆயிரம் பேர் ஓட்டு போட்டு இருக்காங்க அப்ப எதுக்கு நீங்க ஜெயிச்சு வந்து எம்எல்ஏ உக்காந்திருக்கீங்க ரிசைன் பண்ணிட்டு போக வேண்டியது தானே. அரசியல் அடிப்படை அறிவு தேர்தல் நடைமுறை தெரியாதவர் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவரா உட்கார வச்சா இப்படித்தான் சட்டசபை சந்தி சிரிக்கும்
தமிழ்
182
964
2.8K
66.8K
Rangarajrandy
Rangarajrandy@rangarajrandy·
@ramk8060 கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை. வந்துட்டான் தூக்கிக்கிட்டு. சரி நீ சொல்லு கர்சீப் போட்டு கூட்டிட்டு வந்தது யாரு? மக்களே இப்போ உத்தமன் உடைச்சு பேசிர்வாப்ல பாத்துருவோம்.
தமிழ்
0
1
6
184
RamKumarr
RamKumarr@ramk8060·
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவன் எந்த அளவுக்கு அடி முட்டாளாக இருந்திருப்பான்😂 அது அப்படியே பேசி இருக்கிற நம்ம உதயநிதியை நாம என்னத்த சொல்றது 😁😁
தமிழ்
151
501
1.5K
22.9K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | கடும் எதிர்ப்புக்கு பணிந்த தவெக அரசு முதலமைச்சர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டிட்-ஐ அரசுப் பணியில் நியமனம் செய்த உத்தரவு வாபஸ் #SunNews | #TVKGovt | #RadhanPandit | #Vijay
Sun News tweet media
தமிழ்
158
1.7K
4.3K
118.3K
Rangarajrandy retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
எதிர்கட்சிகள் வைத்த எந்த குற்றாசாட்டிற்கும் பதில் கொடுக்காமல் வைத்திருந்த தாளில் இருப்பதை வாசித்துவிட்டு உட்காந்தார் விஜய்... இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தால் ஜெயலலிதா , கருணாநிதி போன்றவர்கள் சும்மா பதில் உடனுக்குடன் புள்ளி விவரங்களோடு கொடுப்பர், அதே சபையில் இன்று பேப்பரில் இருப்பதை மட்டும் படிச்சுட்டு உட்காரும் ஒரே நபர் விஜய் மட்டுமே! குற்றச்சாட்டுகள் 1)சோபா போகுது பின்னாடியே முதலமைச்சர் போகிறார்.. MLA விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடக்குது. அதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்படி விலை பேசி MLA வாங்க வெக்கமா இல்லை? 2)உங்கள் ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி.. 66% மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை. உங்களிடம் 118 நம்பர் இல்லை. அதற்கு திமுக கூட்டணி கட்சிகள் தயவு தேவைப்படுகிறது.. 3)ஒரு ஜோசியரை உங்கள் ராஜகுருவாக வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.. அவனை கூப்பிட்டு முக்கிய அரசு தனி சிறப்பு அதிகாரியாக போட்டால் கேவலமா இல்லை. 4)வெளிப்படையான ஆட்சி தருகிறேன் சொல்லிட்டு அது யாரு முகத்தை மூடிகொண்டு விஜய் வீட்டுக்கு போனது? இது வெளிப்படையா? அடுத்த கட்சி MLA இப்படி முகத்தை மூடிக்கொண்டு கடத்தி செல்வது.. இன்னும் 4 முறை சட்டபேரவை நேரலை நிகழ்ச்சி மக்கள் பார்த்தால் மொத்தமா தவெக என்ற ரீல்ஸ் கட்சி கலைத்துவிடுவார்கள் எதிர்கட்சிகள்.. insta ரீல்ஸ் போட்டு திரிவதல்ல சட்டப்பேரவை என்பது இன்று பார்க்கும் சமூகம் திருந்தும் மெதுவாக..
தமிழ்
131
1.4K
3.9K
138.5K
Rangarajrandy
Rangarajrandy@rangarajrandy·
@LoyolaMani தற்குறி என்று அழைப்பதில் தவறு இல்லை என்று உரிமையோடு கருதுகிறேன். உங்க வெண்ணெய் கிட்ட தானே கடத்துறாங்க அப்டினு டிடிவி மாம்ஸ் கேட்டாப்ல? I Will Rethink about it அப்டினு எதுக்கு சொன்னாரு முதலமைச்சர்!? நண்பகல் மூஞ்சி மூடி வந்தது யாரு?
தமிழ்
0
0
1
273
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
பேரம் பேசுவதை பற்றி மரியாதைக்குரிய திருமதி. பிரேமலதா அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பேசியது சிரிப்பாக வருகிறது. குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எந்த அடிப்படையில் நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்? நீங்கள் பேசிய பேரம் எவ்வளவு? வெளிப்படையாக சொல்ல துணிவு இருக்கிறதா? குதிரை பேரம் பேசிதானே திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்.
தமிழ்
432
3.3K
10.7K
180.3K
Rangarajrandy retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
இப்படி ஓப்பனாக பெண்களை கேட்கும் இந்த முழு நேர ஜோசியரை உங்கள் நெருங்கிய செயலாளராக வைத்துக் கொண்டு எப்படி நீங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு தர போகிறீர்கள் முதல்வர் அவர்களே! எப்படி முற்போக்கு அரசியல் செய்வீர்கள்? தமிழ்நாட்டில் உங்களுக்கு ஆலோசனை சொல்ல ஆளே கிடைக்கலியா? @CMOTamilnadu
Subathra Devi tweet mediaSubathra Devi tweet media
தமிழ்
4
59
105
6.5K
Rangarajrandy retweetledi
🅲🅷🅴
🅲🅷🅴@elan49638332361·
நெறியாளர்:- திமுக பாஜக கூட்டணின்னு சிவி.சண்முகம் பேசுறாரு. நேரு:- அவரு எத்தனை மணிக்கு பேசுனாரு. சரக்கு சண்முகம்:- எரியுதடி மாலா ஃபேனை 12 நம்பர்ல வை..😁😁
தமிழ்
11
454
2.1K
129.1K
Rangarajrandy retweetledi
பாக்டீரியா
இவளோ கான்பிடென்ட்டா சொல்றாங்க... நெஜமாவே ECI விளையாடிருக்குமா...!?
தமிழ்
88
1K
2.4K
82.5K
Rangarajrandy retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
(TVK) ஜோசப் விஜய் தமிழகத்தில் புதிய அரசை அமைத்துள்ளார். மீண்டும் எங்களது வாழ்த்துகள். ஆனால்... 48 மணிநேரம் ஆகிவிட்டது, ஆனால் முந்தைய திமுக ஆட்சியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத் தவிர வேறு எந்த நம்பகமான அறிவிப்பும் இதுவரை இல்லை. அதே நேரத்தில், 2021-ஆம் ஆண்டின் இந்த கட்டுரையைப் பாருங்கள். இது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்ட அறிவிப்புகள், உதவிகள் மற்றும் புதிய திட்டங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. //ஸ்டாலின் ஒரு யுகத்தின் விடியல்!// தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் 48 மணி நேரத்திலேயே, மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகம் எதிர்கொண்டு வரும் சவால்களை—குறிப்பாகத் தீவிரமாகப் பரவி வரும் கோவிட்-19 பெருந்தொற்றை—எதிர்கொள்ள அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் மூலம் மக்கள் நலனை மையமாகக் கொண்ட ஆட்சி நிர்வாகத்திற்கான சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது தலைமையின் ஆரம்பக் கட்டத்தில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் இதோ: * நிதி உதவி: பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க 2.07 கோடி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ₹4,000 நிதியுதவி. இதன் முதல் தவணையாக ₹2,000 மே மாதம் வழங்கப்படும், மீதமுள்ள தொகை பின்னர் வழங்கப்படும். * பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசப் பயணம்: அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இனி கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். * ஆவின் பால் விலை குறைப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதே சமயம் விவசாயிகளுக்கான பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. * குறைதீர் இயக்கம்: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் தலைமையில் இதற்கெனத் தனித்துறை உருவாக்கப்பட்டது. * காப்பீட்டுத் திட்டம் விரிவாக்கம்: தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை பெறுவதற்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. * செய்தியாளர்களுக்கு அங்கீகாரம்: பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் 'முன்களப் பணியாளர்களாக' அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான அனைத்து உரிமைகளும் சலுகைகளும் உறுதி செய்யப்பட்டன. * மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடு: படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அதிகரிக்கப்பட்டன. * மத்திய அரசுக்குக் கோரிக்கை: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை நாளொன்றுக்கு 500 டன்னாக உயர்த்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார். * ஊரடங்கு வியூகம்: பொதுப் போக்குவரத்தை உறுதி செய்துகொண்டே, வைரஸ் பரவலைத் தடுக்க திட்டமிட்ட 15 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. * முன்களப் பணியாளர்களுக்கு ஆதரவு: காவல்துறையினருக்கு பிபிஇ (PPE) கிட்கள் வழங்கப்பட்டன. 1,212 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். கோவிட் தடுப்புப் பணிகளுக்காக ₹59 கோடி ஒதுக்கப்பட்டது. * அத்தியாவசிய சேவைகள்: ஊரடங்கு காலத்திலும் 'அம்மா உணவகங்கள்' தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது. * மருந்து கண்காணிப்பு: ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. * டாஸ்மாக் மூடல்: ஊரடங்கு காலத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என உத்தரவிடப்பட்டது. சினிமாவில் ஒரே நாளில் முதல்வர்கள் அதிசயங்களை நிகழ்த்துவது போல் காட்டப்பட்டாலும், நிஜ உலக நிர்வாகம் என்பது தொடர்ச்சியான உழைப்பைக் கோருவதாகும். ஊடகங்கள் இந்த ஆரம்பகால முயற்சிகளை எவ்வளவு நேர்மையாக முன்னிலைப்படுத்தும் என்பது இனிமேல்தான் தெரியும். அமெரிக்க பத்திரிகையாளர் பில் மோயர்ஸ் கூறியது போல: "நாம் பிரச்சனைகள் மற்றும் கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறோம், ஆனால் ஜனநாயகம் எதைக் கொடுக்கிறது என்பதைப் பற்றிப் பேசுவதில்லை - மக்கள் தங்கள் அரசியல் மற்றும் தார்மீக உரிமைகளை முழு சுதந்திரத்துடன் கோரும் வகையில் அவர்களைக் கண்ணியப்படுத்துவதே ஜனநாயகம்." இந்த ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மக்கள் நலனை மையப்படுத்திய ஒரு நிர்வாகத்தின் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளன. இது 'ஸ்டாலின் யுகத்தின்' ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கமாக அமைந்துள்ளது. - கதிர் ஆர்.எஸ் @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @TRBRajaa @pudugaiabdulla @sivasankar1ss @DrKanimozhiSomu @KanimozhiDMK @ThamizhachiTh @ptrmadurai @Dr_Ezhilan @Anbil_Mahesh @DrSenthil_MDRD @Senthilvel79 @GunasekaranMu @PWilsonDMK @skpkaruna @MPaasarai @TThenarasu @lenin_govi Link: wedravidians.com/48-hours-of-st…
We Dravidians tweet media
தமிழ்
3
207
407
16.6K