sammandan ramu

3K posts

sammandan ramu banner
sammandan ramu

sammandan ramu

@samramu18

My Journey will go like a River in the Forest

Chennai Katılım Mayıs 2014
352 Takip Edilen57 Takipçiler
sammandan ramu
sammandan ramu@samramu18·
@itisprashanth இதுபோல செய்ய பல அடுக்கு கூலிகள் கொடுக்கப்படுகிறது அந்த செயின் லிங்கை கண்டுபிடிக்கவேண்டும்
தமிழ்
0
0
0
18
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
புரட்சி புளி கோவன் மீண்டும் நடமாட்டம் !! ரொம்ப நடிக்காதீங்கடா டேய் !
தமிழ்
76
293
1.2K
64.3K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@Saattaidurai @CMOTamilnadu அடேய் ஆமாண்டா எது சாத்தியமோ அதை செய்தாலே போதும்
தமிழ்
0
0
0
8
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது சிறு , குறு என பிரிப்பது நியாயமா மாண்புமிகு முதல்வரே? @CMOTamilnadu முழுக்காணொளி : youtu.be/3ux0tJa2ILY
YouTube video
YouTube
தமிழ்
77
1.2K
2.7K
28.6K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@Udhaystalin பதவி கிடைக்காதன் வெறியில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகளின் சதியில் தமிழ்நாடு? இதை காவல்துறை அதிகாரிகள் சிந்தித்து கண்காணித்து அறவே ஒழிக்க வேண்டும் @tnpoliceoffl @CMOTamilnadu
தமிழ்
0
0
2
141
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தமிழ்
1K
4.4K
9.1K
561.4K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@KanimozhiDMK இதெல்லாம் ஏன் உங்கள் கைங்கர்யமாக இருக்கக்கூடாது? பதவி கிடைக்காதன் வெறியில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க உங்கள் கட்சி ஆட்களே இது போல செய்வதாக பரவலாக பேச்சு உள்ளது அக்கா அவர்களே
தமிழ்
0
0
0
21
Kanimozhi (கனிமொழி)
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது.
தமிழ்
198
1.3K
2.6K
55K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@NewsTamilTV24x7 இதில் முழுக்க முழுக்க பெற்றோர்களின் அலட்சியம் தான் அந்த சிறுமியின் நிலைக்கு காரணம் அடுத்து இந்த சமூகம் இது போல இருப்பதற்கு எது காரணம் என்பதை கண்டறிந்து களையெடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சியரின் முழு பொறுப்பு
தமிழ்
0
0
0
28
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
”எனக்கு நிதி வேண்டாம்.. நீதி தான் வேணும்”.. கூடவே இருந்து எங்களை திசை திருப்பி இருக்காங்க - சிறுமியின் தாய் பேட்டி #Coimbatore #Childissue #Mother #Father #Newstamil24x7
தமிழ்
8
84
173
8.1K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@sumanthraman Will those in power remain idle? how will they accept the lack of power, money and income? faithful are trying to disrupt the law and order of this society in any way they can and give this regime a bad name, how is the new government going to deal with it?
English
0
0
0
197
sammandan ramu
sammandan ramu@samramu18·
@Senthilvel79 நீங்கள் ஆதரிக்கும் கட்சிகள் காலத்தில் போடப்பட்ட விதைகள் தான் இப்போ முள்மரமாக சமூகத்தை குத்தி கிழிக்கிறது அதை சரிசெய்யவே இன்னும் 20ஆண்டுகள் ஆகும்
தமிழ்
0
0
1
33
Senthil
Senthil@Senthilvel79·
ZXX
66
663
1.4K
23.8K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@Senthilvel79 இங்கு யார் தான் சமூகம்? எல்லாத்துக்கும் சமூகம் தான் பொறுப்பு? அந்த சமூகத்தை சீர்திருத்த முடியாமைக்கு யாருடா காரணம்?யாருடா இத்தனைஆண்டுகள் #பகுத்தறிவு #சுயமரியாதை என்று #பெரியார் பெயரை வைத்துக்கொண்டு எல்லாத்தீமைகளையும் செய்தது யார்? எந்த கட்சி?
தமிழ்
0
0
0
61
sammandan ramu
sammandan ramu@samramu18·
அமைச்சர் திரு ரமேஷ் அவர்களே உங்கள் பார்வைக்கு உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள்! @RameshOffcl பிராமணர் எதிர்ப்பு எனும் பித்தலாட்ட அரசியல்! aramonline.in/24720/veeraman…
தமிழ்
0
0
1
5
sammandan ramu
sammandan ramu@samramu18·
@igtamil நீயெல்லாம்......, பதிரிக்கையாளர் போர்வையில் உள்ள உங்களை எல்லாம் என்னவோ போங்க
தமிழ்
0
0
0
66
sammandan ramu
sammandan ramu@samramu18·
நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நண்பர் கார்ட்டூனிஸ்ட் பாலா பார்த்த காட்சி. தேநீர் அருந்த கிடைத்த நேரத்தில் தன்னை நம்பி வந்து நிற்கும் சக உயிருக்கும் பகிர்ந்து உண்ணும் பெரும் கோடீஸ்வரிகள்.. @CMOTamilnadu @chennaicorp #central
sammandan ramu tweet media
தமிழ்
0
0
0
19
M.Thamimun Ansari
M.Thamimun Ansari@ThamimunansariM·
#அரசு_அலுவலகங்களில்_பொதுத்தன்மை_தேவை !! ...................... தலைமைச் செயலகம் உட்பட அரசு அலுவலகங்கள் மதச்சார்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும். அவரவர் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை, பிரார்த்தனைகளை அவரவர் தனி இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த மதத்தின் சடங்குகளும், பிரார்த்தனைகளும் அங்கெல்லாம் கூடாது. வாக்கு சேகரிக்கின்ற பொழுது எல்லோரையும் சந்திக்கிறோம். வெற்றி பெற்ற பிறகு ஒரு மதத்தின் சார்பு சிந்தனைகளை தங்கள் அரசு அலுவலகங்களில் பின்பற்றுவது ஆரோக்கியமாக இருக்காது. வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கிறோம். அதுபோல் தமிழ்நாட்டில் நடைபெற யாரும் வழிகாட்டி விடக்கூடாது இதில் பெரும்பான்மை, சிறுபான்மை மதம் என்றெல்லாம் பார்க்கக்கூடாது. ஜனநாயகத் தன்மைகளை பாதுகாக்கும் வகையில், முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும். ............................ மு.தமிமுன் அன்சாரி MLA தலைவர் மனிதநேய ஜனநாயக கட்சி 23.05.2026
M.Thamimun Ansari tweet media
தமிழ்
13
123
334
14.3K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@TamilanParthib1 ஓட்டுனர்கள் நடதுனர்கள் பயணிகளிடம் மரியாதைவுடன் நடந்துகொள்ளவேண்டும் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் உங்கள் வீடுகளில் இருக்கும் அளவுக்கு இல்லை என்றாலும் சுத்தமக பராமரிக்க படவேண்டும் கட்டண கொள்ளை நடந்தது இனி இல்லாமல் பார்த்துக்கொள்வது இல்லையேல் உங்கள் ஆட்சி?
தமிழ்
0
0
1
240
Tamilan Parthiban
Tamilan Parthiban@TamilanParthib1·
சென்னை சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி செல்லும் பேருந்தில் பொதுமக்களுடன் பயணித்து கலந்துரையாடினேன் மற்றும் கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து பயணிகளுடன் கலந்துரையாடினேன். மேலும், சென்னை வேளச்சேரி அரசு தானியங்கி பணிமனையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Tamilan Parthiban tweet mediaTamilan Parthiban tweet mediaTamilan Parthiban tweet mediaTamilan Parthiban tweet media
தமிழ்
63
521
2.4K
48.1K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@suryaxavier1 இன்னும் இதுபோல நெறைய சொல்லுங்க சம்மர் ஜாலியா போகணும்ல்ல
தமிழ்
0
0
0
220
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
இதை பார்த்தவுடன் இதில் குறிப்பிடப்பட்டுள்ள வருடத்தில் முதல்வராக இருந்தவருடன் தொடர்பு கொண்டு கேட்டேன். இதில் லொயோலா(ல்) கல்லூரி என்று உள்ளது. கல்லூரியின் பெயர் லொயோலா தான். லால் என்றால் மார்வாடியா காலேஜ் நடத்துறான்? இரண்டாவது இதில் உள்ள சீல் கல்லூரியின் சீல் அல்ல. அப்போது இப்படிப்பட்ட சீல் இல்லை என்றார். மூன்றாவது அப்போது பி ஏ விசூவல் கம்யூனிகேசன் என்று இல்லை. பிஎஸ்ஸி விசூவல் கம்யூனிகேசன் என்றே இருந்தது என்றார். நான்காவது ஒரு வருடம் கூட படிக்கவில்லை. ஒரு செமஸ்டர் மட்டுமே இருந்துவிட்டு வெளியேறிவிட்டார் என்றார். ஐந்தாவதாக அவர் அனுப்பியது தான் மிகவும் சுவாரஸ்யம். என்னிடம் இதே போல் இன்னொரு அடையாள அட்டை இருக்கு என்று அனுப்பினார்.அது கமெண்டில் உள்ளது. லொயாலா கல்லூரியோடு எனக்கு நீண்ட தொடர்பு உண்டு. இது ஒரு பிராடு அடையாள அட்டை. அட்டை மட்டும் பிராடு இல்லை. அட்டையில் இருப்பவனும் அவனை புரமோட் செய்பவனும் கேடுகெட்ட பிராடுகள். சூர்யா சேவியர் 23-05-26
Surya Xavier tweet media
தமிழ்
175
346
837
92.8K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@Kalaignarnews தாங்கள் போட்ட விதைகள் தான் இப்போ முள்ளகா, களைடுக்கள் எடுக்கப்படும்
தமிழ்
0
0
0
15
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
வாயைத் திறங்க டம்மி CM சார்! “நீங்க ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு! ஆணவக் கொலைகள், பத்துக்கும் மேற்பட்ட தொடர் கொலைகள், சிறுமி மற்றும் முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை என மாநிலமே தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், ஊடகங்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து மௌன விரதம் இருக்கிறார்!” - தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம்! #TVKFails #TVKVijay #CMJosephVijay#DMKITWing #TamilNadu #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
173
1.3K
2.5K
33.4K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@PttvNewsX வெண்ணை நெய்யாகியது, நீங்க உருட்டுங்க
தமிழ்
0
0
0
3
sammandan ramu
sammandan ramu@samramu18·
@VinodhiniUnoffl முந்தைய ஆட்சியாளர்களால் போடப்பட்ட விதை இன்று மரமாக /செடியாக வளர்ந்து இருக்கு அதில் எந்த மரம் செடி நாட்டுக்கு நல்லதோ அதை வைத்துக்கொண்டு மிச்சத்தை களைடுக்க வேண்டியது காலத்தின் அவசியம்
தமிழ்
0
0
0
16
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
அது என்ன ஆறு மாசம் டைம் குடுங்க ஆறு மாசம் டைம் குடுங்கன்னு ஏதோ இண்டர்ன்ஷிப் பிராஜக்ட் மாதிரி சொல்லுறாங்க.
தமிழ்
326
710
2.9K
129.5K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@logintvk சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்:)
தமிழ்
0
0
0
11
Logesh TamilSelvan D
மாண்புமிகு திரு. D. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
Logesh TamilSelvan D tweet media
தமிழ்
6
118
926
7.3K
sammandan ramu
sammandan ramu@samramu18·
@logintvk அமைச்சர் அவர்களே VAOக்கள் பணியில் உள்ள இடத்தில் இருந்து 5km அளவில் மட்டுமே அவர்கள் வசிக்க வேண்டும் என்பது நீதி மன்ற உத்தரவு இதுவரையில் இருந்த அரசுகள் செய்யாததை நீங்கள் செய்வீர்களா? VAO/Local Police தெரியாமல் எதுவும் நடக்காது இவர்கள் தரும் ரிப்போர்ட் வைத்தே உயர் மட்ட நடவடிக்கை
தமிழ்
0
0
0
35
sammandan ramu
sammandan ramu@samramu18·
@Animalofficiall துறையில் உள்ள ஆட்கள் எல்லாம் முன்பு ஆட்சி செய்தவர்களின் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் இந்த புதிய அரசுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி தரலாம் என்று பார்த்து பார்த்து செய்வார்கள் இதையெல்லாம் முதலில் கண்டறிந்து களையெடுக்க வேண்டும் இது அணைத்து துறைகளுக்கும் பொருந்தும்
தமிழ்
0
0
0
14
Monkey
Monkey@Animalofficiall·
மின்வெட்டுக்கு காரணம் அதிமுக தான் - செந்தில் பாலாஜி திமுக பதவி ஏற்றது - May 7 2021 செ.பாலாஜி பேட்டி - june 21 2021 ஆட்சி ஏற்று 40 நாட்கள் ஆனாலும் அதிமுகதா காரணம் ஆனா ஆட்சி ஏற்று 10 நாளே ஆனாலும் அதுக்கு TVK-தா காரணம் என்ன லாஜிக் இது ? வெட்கமா இல்லையா உபிஸ்...
தமிழ்
63
2.7K
6K
164.3K