Karthik Sam
7.7K posts

Karthik Sam
@caffeine_yan
Passionate about #Periyar, #Anna, #Kalaingar & #DMK . an #ex_ITemployee . voice out language rights #stophindiimposition
13.0827° N, 80.2707° E Katılım Temmuz 2009
693 Takip Edilen298 Takipçiler

@itisprashanth இது தினமலர் பத்திரிக்கை காரன் சொன்னது தானே டா 😂
நான் கேட்ட பொழுதும் என்கிட்டயும் இதையே தான் சொன்னா ; ஆனா இது நேத்தே சொன்னானேடா 😂
தமிழ்

@devpromoth திமுகவில்
சேகர் பாபு
செந்தில் பாலாஜி
பிரசன்னா
சிற்றரசு
காந்தி
துரைமுருகன்
அதிமுக வில்
வேலுமணி
பாமகவில்
சௌமியா
தவெகவில்
விஜய்
ஆதவ்
நிர்மல்
பாஜகவில்
தமிழிசை
தமிழ்
Karthik Sam retweetledi
Karthik Sam retweetledi
Karthik Sam retweetledi

திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம்.
twitlonger.com/show/n_1sobe7h…
தமிழ்
Karthik Sam retweetledi

ஜனநாயகத்தில், மக்களால் வாக்களிக்கப்பட்டு ஒரு முதல்வர் தேர்வு பெறும் பொழுது, அதில் எங்களுக்கு எந்த குற்றச்சாட்டும் வரப்போவதில்லை.
எங்களுக்கு வாக்களிக்காதவர்களை ஏன் கவரத் தவறினோம் என்று Self analysis செய்து எங்களுடைய அப்ரோச்சில் Course Correction செய்து மக்களை சந்திக்க போகிறோம்.
75 ஆண்டு கால கட்சிதான். ஆனால் வாக்களிப்பவர்கள் எல்லோருமே 75 வயது ஆட்கள் இல்லையே. புதிய தலைமுறை வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த தலைமுறைக்கு பழைய விஷயங்கள் பிடிக்காது. அந்தத் தலைமுறை நம்மையும் விரும்புமாறு செய்வது எப்படி என்று,
தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் இயக்கம் என்றும் மக்களுக்காக நிற்கும். அதைத்தான் நாங்களும் செய்வோம்.
எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவருக்கு 50 வயது 60 வயது தாண்டிய பின்னர் அடுத்து வரும் சந்ததிகள் அவரை தங்களுடன் ஐடென்டிபை செய்து கொள்ள மாட்டார்கள். சிறு குழந்தைகளுக்கு அவரைப் பார்க்கும்போது தந்தை பிம்பமோ தாத்தா பிம்பமோ தான் தோன்றும்.
ஆனால் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் இயக்கத்திற்கு அப்படியல்ல அது மீண்டும் இளமையுடன் திரும்பும். அடுத்த தலைமுறை வாக்காளர்களை கவர என்ன செய்ய வேண்டும் அவர்களுடைய எதிர்கால தேவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்யும்.
வெற்றி பெற்றால் நாங்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களை இன்னும் Enhance செய்து, அடித்தட்டு மக்களை முன்னேற்றுவோம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்.
மக்களின் தீர்ப்பு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தால், தலை வணங்கி ஏற்றுக் கொள்வோம். மீண்டும் பலத்துடன் வருவோம்.
இந்த இயக்கம் தனிமனித கவர்ச்சியால் கட்டமைக்கப்பட்டதல்ல. எல்லோருக்கும் எல்லாமும் என்கிற சமூக நீதி கொள்கையால் தமிழர்களின் மாண்பை காக்க வேண்டும் என்ற கொள்கையால் வலுவான அடித்தளம் இடப்பட்டு கட்டப்பட்ட கோட்டை.
இப்படி கொள்கையால் சிறப்பாக இருக்கும் ஒரு கட்சியை,, கொள்கையால் மோதி வெல்ல வேண்டுமென்றால் அதற்கு மாபெரும் உழைப்பு தேவைப்படும்.
ஆனால் அதற்கு எதிரிடையாக தனிமனித கவர்ச்சியை வைக்கும் பொழுது வெல்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் தனிமனித கவர்ச்சி என்பது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குறைந்துவிடும்.
கொள்கையால் கட்டப்பட்ட கோட்டை என்றும் நிற்கும்.
Little Secrets@secretstweetz
பெரிய ஆசையெல்லாம் இல்ல சார். uncle @teakkadai1 இந்த எலெக்ஷன்ல ஜெயிக்கலன்னா என்ன writeup எழுதுவாருனு பாக்கணும் 😜🏃 #DMKFails #TVKVijay
தமிழ்
Karthik Sam retweetledi

@jokinjey Didn't see Vijay opposers among youngsters (most of them united under Gen Z & millennials for change) this election bcoz opposition failed to expose him. Particularly, DMK went soft or was incompetent in beating his social media & mainstream media dominance which favoured him.
English

large section of muslim & christian votes(18 -40 age group) moved to anils.
because of incompetent plan by @DMKITwing & @PEN_Offl
need new strategic plan to bring back.
Otherwise, forget 2029
@arivalayam reduce age eligibility of student wing to 25 & completed school education
English

@Raittuvidu 2031வரை காத்திருக்க தேவையில்லை அதுக்கான டீஸர் 2029 லியே தெரிஞ்சுரும்!
தமிழ்

@bhojanmech @devpromoth நிச்சயம் இருக்கும் ; அதனால் தான் திமுக 2-3; இல்லையென்றால் zero
தமிழ்

@caffeine_yan @devpromoth இல்ல இத ஏன் கேக்குறேன் சென்னை ல விஜய் ஓட wave இருந்து vote பிரிச்சு மாதிரி kongu ல இல்லையா னு கேட்டேன்
தமிழ்

TRB ராஜா மாதிரியான sycophant களை வைத்து கொண்டு அணில்களின் social media dominance ஐ உடைப்பது என்பது 100% முடியாத காரியம். அவரின் அலட்சியமே கட்சிகுள்ளேயே genz மற்றும் millennial group ஐ reach செய்ய முடியாத நிலைக்கு காரணம்.
ASAP Form fresh strategic team @PEN_Offl
தமிழ்

@Magizhmaaran High chance இருக்கு!
அவன் ஒரு கணக்கு போட்டு காரைக்குடில நின்னான் but விதி ரொம்ப விளையாடிருச்சு 😂
இம்முறை எதிபார்த்த துட்டும் கிடைக்கல! எதிர்பார்த்த ஓட்டும் கிடைக்க வாய்ப்பு இல்ல 😂
தமிழ்

@bhojanmech @devpromoth 2-3 max for திமுக ; கொங்கு ல கழக பெரிசுகள் பேசிகொள்வது
தமிழ்

@ThirutuKumaran முதலில் இதில் washout ஆகப்போற sorry ஆனா கட்சி விசிக; பின்னர்தான் நாதக மற்றும் அதிமுக
தமிழ்

@iamsullar நிச்சயம் வாங்குவான்! Urban ல both the parties underestimated the அணில்ஸ்.
சென்னை மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது என்றே மேல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது 😷
தமிழ்










