@HathwayBrdband Chennai. Ac no:1183476429 Mobile: 7200109190. if nobody is going to contact me by today and resolve, i ll discontinue your connection. Sorry, I am exhausted.
@sarvenkatg Hi, we understand that you had an unpleasant experience. Please inbox your city, Hathway Ac. No. and Registered Phone No. Rest assured, we will do our best to resolve all issues you are facing with your connection at the moment. Thank you!
@HathwayBrdband Very annoying service. Facing issues frequently. Your commitments and promises are shit. No response in customer care call. Pls teach me how can i resolve the issues by my own..
@HathwayBrdband Chennai. Ac no:1183476429 Mobile: 7200109190
Renewed as per a cal frm a hathway person for Rs.471 as she told it is dbl cashback ofr for me. I said i usually do 589. Bt she confirmed it is an ofr 4me. But not activated still.5times reported to billing team. but not resolved yet
@sarvenkatg Hi, we understand that you had an unpleasant experience. Please inbox your city, Hathway Ac. No. and Registered Phone No. Rest assured, we will do our best to resolve all issues you are facing with your connection at the moment. Thank you!
@HathwayBrdband Renewed my subscription 5days ago.. still my account is not active.. Tried many times with customer care.. poor response. Not active still.. Any help can be provided.??
உன் பிறந்த நாளை
நான் கொண்டாடுவதிலும்
ஒரு சுயநலம் இருக்கிறது...
நீ மட்டும்
பிறக்கவில்லை என்றால்..
நானும் என் காதலும்
அனாதையாகவே
நின்றிருப்போம்...
என் காதல் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் காதலி...#kannikasnekan ❤️
@Vairamuthu இருக்கிறோம் ஐயா! சமீபத்திய நேர்காணலில் கூட உடல் ஆரோக்கியம் அவசியம் என்பதை அறிவுறுத்தினீர்கள். தங்களுடைய ‘உடல் எழுத்து’ கவிதையை தினமும் எழும் போதும், தூங்க செல்லும் போதும் நினைவு கூர்கிறேன். அதில் ‘ஏழை போல் உண்’ என்பதை உண்ணும் போதெல்லாம் கடைபிடிக்கிறேன்
நெற்றித்தீ - 32
உண்டால்
மூன்று மணி நேரத்தில்
செரிக்கும் வயிறும்
நடந்தால்
பத்தாயிரம் எட்டு வைக்கும்
உடலும்
காலுறைகளைக்
குனிந்து அணிந்துகொள்ளும் இடுப்பும்
படுத்தால்
ஏழு நிமிடத்தில் சூழும் உறக்கமும்
வாய்த்திருக்கும் வரை...
நீங்கள் நீங்களாக இருப்பீர்கள்
இருக்குறீர்களா?
பாலா!
தேடி வந்தாய்;
திகைக்குமொரு
கதைசொன்னாய்;
இதிலும் வெல்வாய்
உடம்பில் தினவும்
உள்ளத்தில் கனவும்
உள்ளவனைக்
கைவிடாது கலை
ஐந்து பாட்டிலும்
ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்
தீராத கங்குகளால்
பழுத்துக்கிடக்கிறது
என் பட்டறை
தோற்காத ஆயுதங்கள்
வடித்துக் கொடுப்பேன்
போய் வா!
@IyakkunarBala
ஓர் ஆப்பிரிக்கப்
படம் பார்த்தேன்
THE WOMAN KING
அரிதான பூகோளம்
அறியாத சரித்திரம்
கருப்பினப் பெண்புலிகள்
ஆணாதிக்கத்தை எதிர்த்து
நின்றாடிக் களம்கண்டு
கொன்றாடி முடித்து
வென்றாடி வந்தகதை
ஒரு வசனம் வரும்:
"போராளியாக வேண்டுமா
முதலில் நீஉன்
கண்ணீரைக் கொல்லவேண்டும்"
அற்புதம்
30.3.2023. 'மாறா' படத்தில் வரும் 'யார் அழைப்பது' பாடலுக்காக விருது 😊.
இயக்குநர் திலீப், இசையியக்குநர் ஜிப்ரான், சித்ஸ்ரீராம், நடிகர் மாதவன், நடிகர் ஸ்ரத்தா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி 🙏❤.