sathik
17 posts

sathik retweetledi
sathik retweetledi
sathik retweetledi
sathik retweetledi
sathik retweetledi

ஐயா நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கிறோம் பணி ஆணையை வழங்குக
#We_Want_BT_BRTE_APPOINTMENT @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @polimernews

தமிழ்

@mkstalin @ptrmadurai 3 நிலை தேர்வுகளையும் எழுதி, தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக அங்கீகாரம் பெற்று, ஒரு வருடங்களாக நியமனம் இல்லாமல், வாழ வழியில்லாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் 3192 குடும்பங்களையும் காப்பாற்றுங்கள் ஐயா 😭😭😭
தமிழ்

அநாகரிகத்தின் மொத்த உருவமே நீங்கள்தான்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
#StopHindiImposition #FairDelimitationForTN
தமிழ்

3 நிலை தேர்வுகளையும் எழுதி, தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக அங்கீகாரம் பெற்று, ஒரு வருடங்களாக நியமனம் இல்லாமல், வாழ வழியில்லாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் 3192 குடும்பங்களையும் காப்பாற்றுங்கள் ஐயா 😭😭😭
#MKStalinCM #UdhayanidhiStalin #anbilmaheshpoyyamozhi
தமிழ்

@Udhaystalin @Subramanian_ma மூன்று நிலை தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக அங்கீகாரம் பெற்று, கடந்த ஒரு வருடங்களாக நியமனம் இல்லாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் எங்களையும், எங்களை நம்பி வாழ வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்தையும் கை கொடுத்து காப்பாற்றுங்கள் ஐயா 😭😭
தமிழ்

@mkstalin மூன்று நிலை தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக அங்கீகாரம் பெற்று, கடந்த ஒரு வருடங்களாக நியமனம் இல்லாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் எங்களையும், எங்களை நம்பி வாழ வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்தையும் கை கொடுத்து காப்பாற்றுங்கள் ஐயா 😭😭
தமிழ்

இன்னும் இன்னும் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை வழங்குவதாக அமைந்தது இன்றைய #WomensDay2025 விழா!
அனைத்துத் துறைகளிலும் ஆணுக்குப் பெண் சரிநிகர் எனப் பெண்கள் சாதித்துவிட்டார்கள். ஆனால், ஆணாதிக்க மனப்பான்மை மறையும்போதுதான் இந்த வளர்ச்சி சிறப்பு பெறும்; பெண்களுக்கு எதிரான வன்முறை எண்ணம் முடிவுக்கு வரும்; இத்தகைய விழாக்களும் முழுமை பெறும்! அத்தகைய சிந்தனை வளர்ச்சியையும் எட்டுவோம்!
மகளிரின் உரிமையை உறுதிசெய்வதை உங்கள் சகோதரனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான #DravidianModel அரசு என்றும் தொடரும்! மகளிர் உயர மாநிலம் உயரும்!
#IWD2025




தமிழ்

@mkstalin மூன்று நிலை தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக அங்கீகாரம் பெற்று, கடந்த ஒரு வருடங்களாக நியமனம் இல்லாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் எங்களையும், எங்களை நம்பி வாழ வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்தையும் கை கொடுத்து காப்பாற்றுங்கள் ஐயா 😭😭
தமிழ்

'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான #SahityaAkademi மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் திருமிகு ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தமிழ்

சென்னை தெற்கு மாவட்டம் - மதுரவாயல் வடக்கு பகுதி விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தம்பி தயாநிதி பிரபு - சாருமதி இணையரின் திருமணத்தை குறிஞ்சியில் இன்று நடத்தி வைத்தோம்.
மணமக்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Subramanian_ma @GanapathyK @PrabhakarRaja88 #NolamburRajan




தமிழ்











