Sabitlenmiş Tweet

📢 மாணவர்கள் சிக்கலில்!
28.09.2025 (ஞாயிறு) அன்று
✅ TNPSC குழு 2 தேர்வு
✅ பாரதிதாசன் பல்கலை. PG Rank Exam
இரண்டும் ஒரே நாளில் நடைபெறுகிறது. பல மாணவர்கள் ஒன்றை தவற விட வேண்டிய நிலை. தயவுசெய்து ஒத்திவைப்பை பரிசீலிக்கவும் 🙏
🔗 bdu.ac.in/examinations/d…
@CMOTamilnadu @TNPSCPortal
தமிழ்


















