selvakumar ramasamy
444 posts


மாண்புமிகு அய்யா ஸ்டாலின் அவர்களே உங்களை கொளத்தூர் மக்கள் நிராகரித்தது வரலாற்று பிழை....
ஆட்சி மாற்றம் வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பு...அதை நான் மதிக்கிறேன்..
உங்களை மட்டும் இந்த தமிழர்கள் தோற்கடிக்கவில்லை...
காமராசரையும் தோற்கடித்தார்கள்
நல்லகண்ணுவையும் தோற்கடித்தார்கள்..
உங்கள் பிள்ளைகள் ஆட்சியில் அமருகிறார்கள்...அப்பாவாக சரிப்படுத்துங்கள் ✍️ @mkstalin
தமிழ்

@devpromoth காவல் துறை மற்றும் திமுக சார்பு ஊடகவியலாளர்கள்
தமிழ்

ஒரே நாளில் Seat!
#TVK #Tirupathur #TNElections2026 #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in

English

இன்று முதல் மீண்டும் சவுக்கு மீடியா சேனலில் வீடியோக்கள் வெளிவரும்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் தோழர்களே
youtu.be/MqJL8GShN54?si…

YouTube
தமிழ்

@ScorpionSu58042 தம்பி கஞ்சா கேஸ் போட்டு உள்ள போட்டுருவானுங்கடா
தமிழ்

@arulmozhi_25 வரவழைத்து பார்ப்பது என்பது தற்போதைய வழக்கம் போல எல்லோருக்கும்
தமிழ்

@KasthuriShankar இன்னும் கைது செய்யப்பட்டவில்லையா நிச்சயமாக உங்களுக்கு தெரியுமா
தமிழ்


இது சென்னையே இல்ல. பீகார் என்று கூட உருட்டக்கூடியவர்கள் தான் திமுக கொத்தடிமைகள்.
நல்ல வேளை... சத்யம் தியேட்டரோடு @IndiaToday காண்பித்தார்கள்.
தலைநகரின் சாலைகள் இருக்கும் லட்சணத்தை எதிர்க்கட்சி மட்டுமல்ல,
ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பொதுமக்கள் Social Media-வில் தொடர்ந்து புகார் சொல்கின்றனர்.
சில இடங்களில் இதை சரி செய்கிறேன் என்ற பெயரில் திமுக அரசு செய்யும் #PatchWork கூட சாலைகளை இன்னும் ஆபத்தாக்குகிறது.
கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன் மாடல் திமுக அரசின் ஒரிஜினல் முகம் சென்னை தார் ரோடு போலவே பெயர்ந்து வர ஆரம்பித்துவிட்டது.
#DMKFailsTN #ByeByeStalin
தமிழ்
selvakumar ramasamy retweetledi

selvakumar ramasamy retweetledi

@jenniifer_off ஒருவேளை 2026 எம்பி எலக்சன் தப்பா நினைச்சுட்டாங்களோ ஆமா இவங்க டாக்டரா
தமிழ்



















