
@ilive96 டேய் அண்டா!மக்கள் தெளிவும் அறிவும் நிறைந்தவர்கள் அவர்களை யாரும் திசைமாற்றவோ ஏமாற்றவோ இனி முடியாது.பிஜேபி மட்டு இல்லை யாரை எங்கே வைக்கவேண்டும் யாரை எப்படி எதிர்க் கொள்வதென்பது தமிழகத்தி நிறந்தர முதல்வருக்கு தெரியும்.நீ மெனக்கிட்டு புதுசு புதுசா கதை சொல்வதை இன்னும் நிறைய சொல்லு.
தமிழ்

















