சே ரா ☭
267 posts

சே ரா ☭
@sheraa_028
ஆளும் முதலாளிய வர்க்க அரசின் அடக்குமுறைகளை கண்டு வருத்தப்படாமல், கோபம்😡 கொண்டால் நீயும் என் தோழனே✊✊✊


#NewsUpdate | "பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை. முதலமைச்சர் விஜய் இது குறித்து முடிவு எடுப்பார்" - மதுரையில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி #SunNews | #TVK | #Congress










#BREAKING | அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடல் - பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள் #SunNews | #Vijay | #PMModi


எங்கள் குடியிருப்புகளில் இனி திமுக கொடி பறக்காது. புரிதலுக்கு நன்றி.. வணக்கம்.




மேற்குவங்கத்துல அம்பது வருசமா ஆண்டானுங்க, ஆட்சி போயி அஞ்சு வருசத்துல பூரா கம்யூனிஸ்ட்டும் பாஜகல சேந்துட்டான்… நம்மட்ட வந்துட்டானுங்க மார்க்ஸ் படிச்சியா, ஏங்கல்ஸ் படிச்சியான்னுட்டு….

மேற்குவங்கத்துல அம்பது வருசமா ஆண்டானுங்க, ஆட்சி போயி அஞ்சு வருசத்துல பூரா கம்யூனிஸ்ட்டும் பாஜகல சேந்துட்டான்… நம்மட்ட வந்துட்டானுங்க மார்க்ஸ் படிச்சியா, ஏங்கல்ஸ் படிச்சியான்னுட்டு….




@com_maruthaiyan எப்டியும்...25 பேரின் பதவி கட்சி தாவல் தடை சட்டத்தில் பறிக்கப்படபோகிறது... அதற்கு முன் ராஜினாமா செய்து த.வெ.க வில் இணைந்தது தேர்தலை சந்திப்போம் என்று முதலாளிய தேர்தல் அரசியலில் பயணிப்பவர்கள் எடுக்கதான் செய்வார்கள். வயிற்று பிழைப்புக்காக குதிரை பேரம்னு பேசிதானே ஆகனும்.



