
shthng
2.3K posts




விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சரவையில் பங்கேற்ற போது, அரசியல் கூட்டணியை “மணம் முடிப்பதற்கு ஒருவர் புணர்ந்துக் கொள்வதற்கு ஒருவர்” என்கிற பொருளில் பிற்போக்கான கருத்தை பதிவிட்டு புகைச்சலை கிளப்பினார். இரு கட்சியை சேர்ந்த ஒரே சாதிக்காரரை மோத விட்டு வேடிக்கை பார்க்கும் திமுகவின் காலம் காலமான அரசியல் பண்பாடு இது. இப்போது அரசியல் பண்பாடு குறித்து பாடமெடுக்கிறார் ஆ.ராசா.







ஓ இதுதான் அன்னைக்கு ஆதவ் அண்ணா சொன்னதா..🙄 (Baasyam Groups)



தோழர் ஜோதிபாசு - 23 வருசம் தோழர் புத்ததேவ்பட்டாச்சார்யா - 10வருசம்-மேற்குவங்கம் தோழர் மாணிக்சர்க்கார்- 20 வருசம், திரிபுரா கேரளா,தோழர் பினராயி விஜயன்-10 வருசம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தனர். ஸ்டாலின் 5ஆண்டுகள் கழித்து தேர்தலில் தோற்று எதிர் கட்சி தலைவராக கூட வர முடியாது அவலம்.



#JUSTIN | தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கியது #lmurugan | #Chennai | #RSS | #RSSRally | #RSSRouteMarch | #TamilNadu




மேற்குவங்கத்துல அம்பது வருசமா ஆண்டானுங்க, ஆட்சி போயி அஞ்சு வருசத்துல பூரா கம்யூனிஸ்ட்டும் பாஜகல சேந்துட்டான்… நம்மட்ட வந்துட்டானுங்க மார்க்ஸ் படிச்சியா, ஏங்கல்ஸ் படிச்சியான்னுட்டு….





அதே மேற்கு வங்காளத்தில் இன்றைக்கு ஒரே ஒரு சீட் 5 வருஷம் கழிச்சு இப்போ தான் ஜெயிச்சிட்டு பேச்சு





அதெல்லாம் இருக்கட்டும், முதல்ல மேற்கு வங்கத்துல கம்யூனிஸ்ட் கட்சின்னு ஒன்னு இருக்கா? இங்க கட்சி தலைவர் தோற்றாலும் கட்சி எதிர்கட்சியாக இருக்கிறது.






When did DMK short of majority and went for floor test and tried to pouch other MLAs within 2 months? Btw congress did it many times.



Breaking News | முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு - மென்பொறியாளர் கைது | CM Vijay | Tamil News #CMVijay #Nellai #News18TamilNadu #TamilNews


