mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin
17K posts

mohamedsherfuddin retweetledi

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்!
#DharmendraPradhan #NEETScam #NTAScam #KalaignarSeithigal

தமிழ்
mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin retweetledi

#BREAKING | “திமுகவுக்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே மாய பிம்பத்தை கட்டமைக்க முயற்சி” -தங்கம் தென்னரசு, முன்னாள் நிதியமைச்சர்
#SunNews | #ThangamThennarasu | #TNFinance

தமிழ்
mohamedsherfuddin retweetledi

தவெக ஜெயித்ததும் காங், விசிக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் ஓடோடி வந்து இணைந்தனர்.
இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தவெக உணரவே பல காலம் ஆகும்.
ஆனால் @arivalayam @mkstalin எல்லாம் தோல்வி அடைந்தும்.. அது வரை நடுநிலையாக இருந்த பலரும் அந்த தோல்வியின் போது கூட ஓடோடி வந்து திமுகவில் இணைந்ததும் , திமுகவுக்காக தளத்திலும் களத்திலும் விவாதம் செய்து வருவதும் எதனால் என யாராவது யோசித்து இருப்பார்களா?
அது கட்சிக்காக மட்டும் அல்ல.. திமுக இத்தனை காலம் உழைத்து உருவாக்கிய தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பும், தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க, பொய் செய்திகளை உடைக்க, சமூக நீதியை எடுத்து உரைக்க என பல காரணங்களுக்காக, எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்யப்படும் கடமை அது.
இதை எல்லாம் உணரவோ உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ளவோ பலருக்கு முடியாது. குறிப்பாக, எல்லா செயலுக்கும் பலன் இருக்கும் பலன் இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு எக்காலத்திலும் புரியாது

தமிழ்
mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin retweetledi

MLA ஆனதும் குலதெய்வம் கோவிலுக்கு போய் நாமம் போட்டு இந்த படத்த upload பண்ணிருந்தாங்க
ஆனா இந்தம்மாவ அமைச்சராக்கி தமிழ்நாட்டுக்கே பட்டை நாமத்த அடிச்சு விட்டானுக
DRDO கிட்ட 3 வருசமா பேசி AMCA 15000 கோடிக்கு கொண்டு வர பேசி வச்சுருந்தோம்..
Boeing,airbus மாதிரியான இராணுவ விமானக்களுக்கான testபண்ணி இருந்து certify பண்ற HUBஆ மாறிருக்கும்..
3.5கிமீ hosur runway இருந்தும் இடம் பத்தாதுனு கேட்டதுக்காக கிட்டதட்ட 100ஏக்கர் நிலம் இலவசமா குடுத்துருக்கு திமுக அரசு..
7500 இளைஞர்களுக்கு airbase வேலைவாய்ப்பு கிடைச்சுருக்கும்
இன்னைக்கு நக்கிட்டு போயிடுச்சு.. அதுக்கான அறிக்கையில தெளிவா “political consideration”னால ஆந்திராக்கு மாத்துறோம்னு சொல்லியே சொல்லிருக்காங்க😒😒
10 நாள்லயே பெரிய விசயத்த இழந்துருக்கும்.. 5 வருசத்தில 20 வருசம் பின்னாடி இழுத்துட்டு போயிடுவாங்க போல
ஆட்சிக்கு வந்தும் அமைச்சரே போடாம காலி பண்ணிட்டானுக😒
வாய்ப்பு பறி போன 7500 நம்ம பசங்களுக்கு

தமிழ்
mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin retweetledi

எங்கடா போச்சு சிங்கப்பெண் பெண்கள் பாதுகாப்பு படை
பதில் சொல்ல கூட ஒரு நாயும் இல்லை
அதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்
#TVKVIJAYFAILS

தமிழ்

@SPRAJAN17 @Socail__Media உறுப்பினர் அட்டை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை
தமிழ்
mohamedsherfuddin retweetledi

இது முதலமைச்சர் விஜய் செய்தது இல்லை!
முதலமைச்சர் கான்வாய்க்காக, போக்குவரத்தை நிறுத்தாத கொள்கையை (No traffic halt policy) 2021ஆம் ஆண்டே கொண்டுவந்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அது புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் கொள்கை இல்லை.
- முதலமைச்சர் விஜய்தான் No traffic halt policy-ஐ கொண்டுவந்துள்ளார் என சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படும் நிலையில், இந்தியா டுடே ஊடகம் விளக்கம்!
#TVKVijay #NoTrafficHaltPolicy #CMConvoy #MKStalin #TamilNadu #KalaignarSeithigal

தமிழ்
mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin retweetledi

@Vinosh_Selvam @raziaabdulwahab காங்கிரஸ் கட்சியை புறக்கணிப்போம்
நம்மை குப்புற தள்ளி விட்டு போய்விட்டது
தமிழ்
mohamedsherfuddin retweetledi

Current situation in #Kilambakkam
இரண்டரை கோடி ரூபாய் காரில் செல்லும் முதல்வருக்கு இந்த ஏழை மக்களின் கஷ்டம் புரியுமா. ??
தமிழ்
mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin retweetledi
mohamedsherfuddin retweetledi



















