chandru

86 posts

chandru banner
chandru

chandru

@Shib1840

தீதும் நன்றும் பிறர் தர வாரா

Chennai, India Katılım Mart 2011
212 Takip Edilen36 Takipçiler
Dr.R.Gayatri Suresh, ரௌத்ரம் பழகு
கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்று ஈ.வெ.ராமசாமியை பின்பற்றுபவர் இன்று அறநிலையத்துறை அமைச்சர்..! மொத்தத்தில் இந்துக்கள், இந்து மத அடையாளங்கள் இந்த மாநிலத்தில் இருக்ககூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது @TVKVijayHQ ., கடவுள் மறுப்பாளர் எப்படி கடவுள் இருக்கும் இடத்தை மதித்து செயல்படுவார்? இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம் இது திமுக ஆட்சியின் நீட்சி என்று.. திமுக = தவெக..! #TVKFails
Dr.R.Gayatri Suresh, ரௌத்ரம் பழகு tweet media
தமிழ்
226
691
1.8K
167.1K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
MK Stalin Election Campaign | முன்னதாகவே பிரச்சாரம் செய்யும் முதல்வர் ஏப்ரல்-2 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குவதாக செய்திகள் வெளியான நிலையில், மார்ச் 31ஆம் தேதியே அவர் தனது பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக தகவல் திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கும் முதல்வர், கொளத்தூரில் நிறைவு செய்ய இருப்பதாக தகவல் Tiruvarur | MK Stalin | Election Campaign #Tiruvarur #MKStalin #ElectionCampaign #TNElection2026 #Tamilnews #Newstamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
6
14
90
2.9K
chandru
chandru@Shib1840·
What will happen👇 2026 DMK + 108 ADMK + 105 TVK + 21 Your thougts pls....
English
0
0
0
9
Data Engineering company for training and jobs
இரண்டு நாளில் முன்பு ரஷ்ய அதிபர் புதினிடம் ஒரு பேட்டியில் நிருபர் கேட்பார் அமெரிக்கா மிரட்டியதால் இந்தியா உங்களிடம் கச்சா எண்ணைய் வாங்குவதை குறைத்து கொண்டதா என்று..... அதற்கு புதின் தெளிவான விளக்கம் கொடுத்து இருப்பார் இல்லை இந்தியா எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொள்ளவில்லை அவர்கள் எங்கள் சிறந்த நட்பு நாடு என்று.... டிரம்ப் ஒரு மெண்டல் என்பது அனைவருக்கும் தெரியும் அவண் ஏதாவது உளறிட்டு இருக்கட்டும் நாம் கண்டு கொள்ள கூடாது என்பதே நம் நிலைபாடு..... இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினான் என 250 முறை சொல்லி விட்டான் நாம் கண்டு கொள்ளவில்லை....
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
7
31
154
14.6K
chandru
chandru@Shib1840·
@vikatan இப்போது எங்கள் அன்பு தலைவர் எங்கள் முதல்வர் அவர்களும் வழக்கறிஞர் படித்துவிட்டு நீட் விலக்கு வாதாடி வெற்றி பெறுவார்
தமிழ்
0
0
1
86
விகடன்
விகடன்@vikatan·
மேற்கு வங்கத்தில் SIR நடைமுறைக்கு எதிரான விவகாரத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 32 கீழ் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. மம்தா பானர்ஜி தானே வழக்கறிஞராக நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார். #MamtaBanerjee | #SIR
விகடன் tweet media
தமிழ்
3
31
148
3.7K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
குறைந்த பட்ச அரசியல் அறிவு அல்லது பொது அறிவு இருக்கிறவன் எல்லாருக்கும் தெரியும் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் வராங்கன்னு இறுதி முடிவெடுத்த பின்னர் தான் தொகுதி பங்கீடு எண்ணிக்கை பேச்சுவார்த்தை துவங்கும்ன்னு. ஆனால் மீடியா மாபியாவை வைத்து இஷ்ட கருணாநிதிக்கு அடிச்சு விடுறதும் அதை வைச்சுக்கிட்டு ஒரு கும்பல் ஒப்பாரி வைக்குறதும் இன்னொரு கும்பல் விவாதம் செய்யுறதம்னு , முட்டாள்கள் உலாவும் சமுதாயமா மாத்திட இங்க மீடியாக்கள் ரொம்ப மெனெக்கெடுறாங்க 😊
தமிழ்
12
47
313
21.6K
chandru
chandru@Shib1840·
@itskJayaprakash இரண்டாம் குலத்தொங்க கொத்தடிமை
தமிழ்
0
0
1
467
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
திடீரென இந்த புகைபடம் சமூகவலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகிறதே... இந்த புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டவர் யாரென்று தெரிந்தால் கமெண்ட் செய்யலாம்.!!🫠
K.Jayaprakash tweet media
தமிழ்
251
149
1.3K
419.8K
chandru
chandru@Shib1840·
@SavukkuOfficial தங்களின் கருத்து அப்படியே உள்ளது 👍
தமிழ்
0
0
3
2.3K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
ரேஷன் போக்குவரத்தில் பாஜக அரசு -திமுக அரசு சேர்ந்து கொள்ளை அடிக்கும் ரூ 992 கோடியை மீட்போம் ! தமிழ்நாடு மக்கள் போராடுவார்கள்! தமிழ்நாடு மக்கள் வெல்வார்கள் ! @mkstalin @r_sakkarapani @narendramodi
Arappor Iyakkam tweet media
தமிழ்
89
306
636
11.4K
chandru
chandru@Shib1840·
1000cr topic has been replaced by ரூ. #tasmacscam #கருத்துதிணிப்பு
English
0
0
0
14
chandru
chandru@Shib1840·
However, unfortunately, my son's seat has been assigned to a different coach. I'm unsure how my 7-year-old child will manage alone in a separate coach. We do have the option to switch seats since we have the same ticket, but the seat allocation seems to be a mistake.
English
0
0
0
17
chandru
chandru@Shib1840·
@IRCTCofficial I booked a train ticket online from Chennai Central to Coimbatore in 3AC. At the time of booking, my ticket was confirmed, and my elder child, who is 7 years old, was allocated a full berth for comfort, as there was an option for a half berth.
English
1
0
0
39
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் தைத் திருநாள் இப்படி எந்த சொல்லுமே இல்லாம ஒரு பொங்கல் வாழ்த்து. வாரேஏஏ வா... 🤝
LOK BHAVAN, TAMIL NADU@lokbhavan_tn

லோஹ்ரி, மகர சங்கராந்தி, போகலி பிஹு மற்றும் உத்தராயணத்தின் விசேஷமிக்க நாளில் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! அறுவடை காலத்தைக் குறிக்கும் இந்த பண்டிகைகள், அன்னை பூமிக்கான நமது ஆழ்ந்த நன்றியுணர்வை பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான வளமான மரபுகள், சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள், ஒரே தேசமாக நம்மை ஒன்றிணைக்கும் கலாசார துடிப்பு மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றன. இந்த கொண்டாட்டங்கள் அன்பு, இரக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்த்து, அனைவருக்கும் அதிக மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளத்தை வழங்கட்டும். #லோஹ்ரி #மகரசங்கராந்தி #போகலிபிஹு #உத்தராயண் #நல்வாழ்த்துக்கள்

தமிழ்
101
149
651
21.6K
chandru
chandru@Shib1840·
@nelsonvijay08 நடுநிலையாக செயல்படுகிறராம்... பொது வெளியில் திமுகக்கு அலெர்ட்!!!
தமிழ்
0
0
0
599
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவரை உறுதி செய்வது, இல்லையென்றால் பட்டியலில் பெயர் சேர்க்க உதவி செய்வது என கடந்த 3 மாதங்களில் அதிமுக சார்பில் இரண்டு முறை எங்கள் வீட்டிற்கு வந்து சரிபார்த்து சென்றிருக்கிறார்கள். நேற்று இரண்டாவது முறையாக வந்து பரிசோதித்து சென்றார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கா, சட்டமன்ற தேர்தலுக்கா எ‌‌ன்ற தெரியவில்லை. அதிமுகவின் வேகம் பாய்ச்சலெடுக்கிறது. சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி, சூளைமேடு பகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.
தமிழ்
36
80
423
33.9K
chandru
chandru@Shib1840·
@saravofcl Tamilnadu - SGST 1.briyani kuska - 2.5% 2.muttin biriyani - 6% 3..... - 9%
Türkçe
0
0
0
20
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
New GST rates on Mutton Biriyani after extensive discussion 1. Biriyani Kuska. - 5% 2. Mutton Biriyani - 12% 3. Mutton Biriyani With Egg. - 18% 4. Mutton Muglai Biriyani. - 28% Raita and Salna flat rate of 5% Ache Din
Saravanan Annadurai tweet media
Eesti
596
1.3K
5.7K
512.2K
chandru
chandru@Shib1840·
@nelsonvijay08 உலகத்திற்கே தெரியும் எதற்காக என்று.
தமிழ்
0
0
0
48
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
வாக்களித்த பத்திரிகை நண்பர்களுக்கு இன்னும் நன்றி சொல்லி முடிக்கவில்லை. நாளை நடைபெறும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா அழைப்பிதழ் கூட கையில் இன்னும் கிடைக்கவில்லை. சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகள் முதலமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, சம்பந்தபட்ட துறை சார்பில் இன்று அரசாணையே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. பணியில் உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்பநல நிதி 5 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
Nelson Xavier tweet mediaNelson Xavier tweet media
தமிழ்
122
207
965
30.5K
chandru
chandru@Shib1840·
@suryaxavier1 உன்னோட பீஸ் 200rupees. But avar investor boss
Eesti
0
0
0
6
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
தேர்தல் வியூகத்தை வகுப்பதில் முதல்வரின் மருமகன் அத்துறையில் அனுபவமிக்க பலரையும் ஒருங்கிணைத்தார். பலரும் அப்பணியைச் செய்தனர். நானும் பணியாற்றினேன். அவருடன் எடுத்த புகைப்படத்தை இப்போது வெளியிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் மார்ட்டின் மகள் புருசன்? நானும் தான் எடுத்தேன். இந்தா இருக்கு அந்தப்படம். இப்ப என்ன அதுக்கு? 2026 லும் வேலை செய்வேன். பிரசாந்த் கிஷோர் செய்த கணிப்பை விட நான் செய்த கணிப்பு தான் சரியா இருந்துச்சு.
Surya Xavier tweet mediaSurya Xavier tweet media
தமிழ்
352
377
2K
202.9K
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
விஜய் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் சூசக விமர்சனம்
@JuniorVikatan tweet media
தமிழ்
24
5
66
6.1K
chandru
chandru@Shib1840·
@Kalaignarnews இதோ வண்டப்ல சர்வதேச செய்தியாளர்
தமிழ்
0
0
0
16