Sivasubramanian R

5.8K posts

Sivasubramanian R banner
Sivasubramanian R

Sivasubramanian R

@sivakumarz

Simple..Innovative..Valuable..Attractive

Bangalore Katılım Temmuz 2009
229 Takip Edilen805 Takipçiler
Sivasubramanian R
Sivasubramanian R@sivakumarz·
@Music_Santhosh Machi.. We know who you are even before coming into the cinema you have created a masterpiece with Amma. Atha release pannura.. *thaa paththukkalaam
English
0
0
0
150
Santhosh Narayanan
Santhosh Narayanan@Music_Santhosh·
Konjam rest edunga thambi. Some useful info already available everywhere if you only look for it . This song idea was conceived by Dhee and also has some of her tunes in it . The core storyline and concept of the song was done by director Manikandan who was working on Kadaisi Vivasayi with me at the time. I composed , produced and created all the melodies in the song . Arivu wrote almost all the words and also performed . Some traditional Oppari lines were also adapted by Arivu.. I only suggested the word Enjaami like I always suggest for most of my songs like Rakitaa , Kanimaa etc. Thankfully we live in a digital domain and every claim can and should be proven. 🤗🤗🤗
ArunAnnow@ArunAnnow

Dhee and her dad literally went ahead and stole this song from Arivu anna

English
72
374
4.5K
508.7K
Charles Antony
Charles Antony@mazhaikathalan·
I need a vendor who deals with hotel amenities like Tea, coffee, milk power and sugar Sachets. And also soap and shampoo. @akaasi @_mike_ross_ @dhans4all @Sollakudatham @withkaran @mrithulaM இந்த மாதிரி பெரிய மனிதர்கள் கேட்டதா நெனச்சு உதவி செய்யவும்...
English
2
12
7
4.3K
Sivasubramanian R
Sivasubramanian R@sivakumarz·
@Maha_Periyavaa Kashyapa Gotram Chottanikkara Bhagwati - Appa side Karumbaayiram Ayyanar - Amma side
हिन्दी
1
1
2
104
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
பிராமண சொந்தங்களே… தயவு செய்து உங்களுடைய குலதெய்வம் பெயர்களை இங்கு பதிவு பண்ணுங்க ஏன்னா இங்க இருக்கிற திராவிட தற்குறிகள் சிறு தெய்வங்களும் முருகப்பெருமானும் பிராமணர்களோட கடவுளே இல்லைன்னு சொல்றாங்க அவங்களுக்கு குலதெய்வமா இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்றாங்க. அது பொய்யான தகவல் என்று எல்லாருக்கும் தெரியும் அதற்காக வேண்டி தயவு பண்ணி உங்களுடைய குலதெய்வம் பெயர்களையும், விருப்பம் இருந்தால் உங்கள் கோத்திரத்தையும், உங்களின் பூர்வீக மாவட்டத்தையும் இங்கு பதிவு பண்ணுங்க. இவர்கள் நம்புவதற்காகவோ நம்ப வைப்பதற்காகவோ இந்த பதிவு இல்ல ஆனா இவங்க சொல்றது பச்ச பொய்யின்னு சொல்றதுக்காக தான் நான் கேட்கிறேன். என்னுடைய கோத்திரம் காசியப கோத்திரம் குலதெய்வத்தின் பெயர் பெரியாண்டவர்- பெரியாண்டிச்சி…கொங்கு மண்டலத்தில் காவிரி கரையில் இருக்கு. குலதெய்வத்தின் போட்டோவையும் போட்டு இருக்கேன். நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 tweet media
தமிழ்
379
96
798
50.4K
Charles Antony
Charles Antony@mazhaikathalan·
@iVenpu ஒரு உதவி. Banneghatta zoo ல சுத்த பெஸ்ட் ஆப்ஷன் எது. 2 பெரியவுங்க 2 சின்னவுங்க...
தமிழ்
3
0
1
592
Sanjai Gandhi
Sanjai Gandhi@SanjaiGandhi·
Suvai Sangeetha at Dharapuram. 2 இட்லி 1 தோசை ₹120. நல்லா இருக்கு. நம்பி சாப்டலாம். சீக்கிரம் எழுந்தா சீக்கிரமே பசிக்கிது. உங்களுக்கும் இப்படி இருந்தா கமாண்ட்ல சொல்லிட்டு போங்க பேம்லீசு.
Sanjai Gandhi tweet mediaSanjai Gandhi tweet mediaSanjai Gandhi tweet media
தமிழ்
4
1
14
2.3K
Sivasubramanian R
Sivasubramanian R@sivakumarz·
@mazhaikathalan MRP is set high to cover inflation when it gets transported across India and/or the world machi. More the distance more the price.
English
0
0
0
7
Charles Antony
Charles Antony@mazhaikathalan·
10 வெடி இருக்குற ஒரு பாக்ஸ்ல MRP 5985 போட்டிருக்கான். 90% டிஸ்கவுன்ட் போக 590 ன்னு சொன்னான். இதெல்லாம் என்ன எழவு லாஜிக்னே புரியல...
தமிழ்
1
0
1
27
Arshad Wahid
Arshad Wahid@vettichennaiguy·
why can't the put protein in things like murukku or chips
English
22
53
628
25.8K
Charles Antony
Charles Antony@mazhaikathalan·
@vettichennaiguy Chicken samosa egg samosa maathiri chicken murukku, egg murukku seiya mudiyuma??? Research pannanum
Suomi
2
0
5
883
Charles Antony
Charles Antony@mazhaikathalan·
@sivakumarz தஞ்சாவூர் க்ளைமேட் செட் ஆகல போல... 🤣🤣🤣 நமக்கு பெங்களூரு க்ளைமேட் தான் செட் ஆகுது...
தமிழ்
1
0
0
15
Charles Antony
Charles Antony@mazhaikathalan·
இன்றைய நாள் இப்படி முடிஞ்சிருக்கு
Charles Antony tweet media
தமிழ்
3
0
2
173
கரடிகுட்டி
கரடிகுட்டி@realpandakutty·
நேத்து மாலை புதுமண தம்பதிகளை வடக்ககூட்டி போயிட்டு. காயல்பட்டினம் பீச் போய் வாடா, மட்டன்சமோசா, பினாட்டு, கறிக்கஞ்சி.அப்புறம் சூக் போய் மெக்சிகன் சிக்கன் லோட்டட் ப்ரைஸ் (Shop:DownTown) பக்கத்தில் ப்ளூபெர்ரி ஷேக் வாங்கி குடிச்சுட்டு வீட்டுக்கு வந்தாச்சு.😌 #FoodiePanda #உணவுக்கரடி
கரடிகுட்டி tweet mediaகரடிகுட்டி tweet mediaகரடிகுட்டி tweet media
தமிழ்
5
3
20
2.1K
Charles Antony
Charles Antony@mazhaikathalan·
@realpandakutty வடைய தான் தப்பா எழுதிருக்கிங்களோன்னு நெனச்சேன்... டிஷ் பேரு எல்லாம் நல்லா இருக்கே...
தமிழ்
2
0
1
37
philip
philip@philip7980·
@ChennaiVeyil @teakkadai1 ரெங்க விலாஸ் பஸ் ஸ்டாப் இன்னும் இருக்குன்னு நினைக்கிறேன்.
தமிழ்
1
0
2
29
டீ
டீ@teakkadai1·
எங்கள் ஊரில் ரெங்க விலாஸ். இலையைப் போட்டு தண்ணீர் தெளித்ததும் சூடாக 2 இட்லி வைப்பார்கள். இட்லிக்கு அருகே பொடி இரண்டு கரண்டி வைப்பார்கள். அதில் ஒரு பள்ளம் செய்தவுடன் இந்த எண்ணெய் பாட்டிலை திறந்து ஊற்றுவார்கள். பொடி சாப்பிட்டு முடியும் வரை சாம்பார் ஊற்றக் கூடாது என்பது அங்கே ஒரு ஐதீகம்‌. பொடி வாங்குபவர்களுக்கு தாளிக்காத, கெட்டி தேங்காய் சட்னி வைப்பார்கள்.‌ இட்லி ஒரு விள்ளல். அதை அப்படியே தேங்காய் சட்னியில் ஒரு தேய் தேய்த்து, பொடி குளத்தில் முக்கி எடுத்து சாப்பிட்டால் அந்த இட்லியின் சூடும், தேங்காய் சட்னியின் மிதமான இனிப்பும், பொடியின் சுள்ளென்ற காரமும் சேர்ந்து நாவிற்கு ஒரு சுவை கொடுக்கும் பாருங்கள். அடடா...
Human@mayilravi

@teakkadai1 நான் அப்படி வாங்கியிருக்கேன். எங்க ஊர்ல ஐயப்ப விலாஸ்னு ஒரு ஓட்டல் இருந்தது.(1970, 80s) இட்லிக்கு ரொம்ப ரொம்ப famous. அந்தக்கடை ஜன்னல் framela எண்ணெய் பாட்டில் வரிசையா அடுக்கி இருக்கும். சாப்பிட்டு பில் குடுக்கும் போது இட்லி விலையை விட பொடி எண்ணெய் விலை அதிகமா இருக்கும்....🤩😍

தமிழ்
12
14
131
15.1K
ஓஹோ
ஓஹோ@ChennaiVeyil·
@teakkadai1 70 களில் மணப்பாறையில் இருந்த ஒற்றை பிரபல ஓட்டலும் ரெங்க விலாஸ்தான். கெட்டி சட்னியும் சாம்பாரும் lovely. இப்போது செட்டிநாடு, மதுரை போன்ற சில region கள் தவிர நடுத்தர நகரங்களில் உணவின் தரம் மோசமாக உள்ளது.
தமிழ்
2
0
2
615