philip

826 posts

philip

philip

@philip7980

teacher

Tiruchirapalli, India Katılım Mart 2017
111 Takip Edilen39 Takipçiler
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
இதென்னடா இவ்ளோ ராவா எடுத்து வச்சு இருக்கீங்க 🥵 x.com/KUDALINGAM4967…
தமிழ்
3
2
59
58.9K
philip
philip@philip7980·
@SaraVellore திருச்சில ஏது தெற்கு?
தமிழ்
0
0
1
1.1K
வேலூர் சரவணன்🖤❤️
திருச்சி தெற்கு தொகுதியில் தவெக வெற்றிபெறுகிறது🇪🇸 திமுக, நாதக கட்சிகள் டெபாசிட் இழக்கின்றன அதிமுக இரண்டாமிடம்.
தமிழ்
47
24
243
39.3K
philip
philip@philip7980·
@SolitaryReaper_ எங்க வீட்ல 9 ஓட்டு..ஒன்னு கூட விசில் இல்லை என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
தமிழ்
1
0
0
1K
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
களத்துல இறங்கி தீயா வேலை பார்த்த கட்சிய சேர்ந்த தம்பி ஒருத்தர்ட்ட பேசிட்ருந்தேன்.. "கண்டிப்பா ஆங்காங்கே சில அதிர்ச்சிகள் உண்டு. ஆர்கே நகர் பெரம்பூர்லாம் டவுட்டுதான்.." அதைவிட கடைசியா ஒன்னு சொன்னாப்ல.. "ஒன்னை மட்டும் ஒத்துக்கனும்.வீட்டுக்கு ஒரு ஓட்டாச்சும் அவனுக்கு உண்டு."
தமிழ்
53
12
130
64.9K
philip
philip@philip7980·
@Srimukhi_02offl நான் விராலிமலை தொகுதி. 😢 உங்களுக்கே தெரியும்..
தமிழ்
1
0
0
209
philip
philip@philip7980·
@AravindRajaOff ஒவ்வொரு தேர்தலிலும் பதிவான ஓட்டு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. சொல்லப்போனால் அதிகரிக்கும் விகிதம் இந்த தேர்தலில் குறைவு.
philip tweet media
தமிழ்
0
4
23
1.4K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
வரலாறு காணாத வாக்குப்பதிவு.. அண்ணன்டா.. விஜய்டா.. திமுக அவ்ளோ தான்டானு நசநசனு யப்பா டேய்.. 2021ல மொத்த ஓட்டு 6.29 கோடி 2026ல மொத்த ஓட்டு 5.73கோடி SIRல 56லட்சம் ஓட்ட தூக்கியாச்சு 2021ல விழுந்த ஓட்டு 4.63 கோடி 2026ல விழுந்த ஓட்டு 4.83 கோடி மொத்தமும் 20 லட்சம் ஓட்டு தான் அதிகம்.. அதுலயும் 1st டைம் votersனு 10லட்சம்.. மிச்சம் 10 லட்சம் ஓட்டு தான் அதிகம்.. 2021 கொரனோல பயந்து வாக்களிக்காம விட்ட கணக்குலாம் பாத்தா கிட்டதட்ட அதே ஓட்டு தான்டா.. 20 லட்சம் ஓட்டுலாம் அலையும் இல்ல.. கடலும் இல்ல போய் அனத்தாம தூங்குங்கடா.. திரும்ப மே 4 வந்து தொலைங்கடா.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
203
1.2K
4.4K
372.1K
philip
philip@philip7980·
@Im_Dcaprio எங்க வீட்ல 11 ஓட்.எல்லாமே திமுக
தமிழ்
0
0
3
40
philip
philip@philip7980·
@RhinoExtinct கழுத்துல ஒரு மஞ்சக்கயிறு மட்டும்..ஆனால் பிள்ளைக்கு 1,25,000க்கு போன்..ரொம்ப தப்பு பண்றோம் நம்ம..
தமிழ்
0
0
1
475
🦏 காண்டாமிருகர் 🦏
இந்த மாதிரி வீடியோவுக்கு BGM கேக்கும்போதுதான்..இன்னும் வெறியாகுது... இதெல்லாம் பொறந்ததே சாபக்கேடு..
தமிழ்
47
106
603
69K
philip
philip@philip7980·
@johnwick194 உண்மை.எல்லாவற்றையும் பெரும் போராட்டத்திற்குப் பின்பு அடைந்த 70s 80s and 90s kids க்கும் எளிதாக அனைத்தும் கிடைத்த 2k kids க்குமான போட்டி இது.நம் பிள்ளைகளுக்கு நமது வரலாற்றையும் போராட்டங்களையும் சொல்லாமல் வளர்த்தது மிகப்பெரிய தவறு.
தமிழ்
0
0
3
557
Habitual offender
Habitual offender@johnwick194·
சாப்பாடு,படிப்பு,டிரஸ்,வேலை, வண்டினு வாழ்க்கைல எல்லாத்துக்கும் கஷ்டப்பட்டு போராடி போராடி அடைந்த ஒரு தலைமுறைக்கும் நாம இவங்களுக்கு பிள்ளையா பிறந்துட்டோம்,நம்மள நல்லா வைச்சுக்குறது இவங்களோட கடமைனு எதை பத்தியும் கவலைபடாம ஜாலியா சுத்துற ஒரு தலைமுறைக்கும் இருக்க இடைவெளிய தான் விஜய் யூஸ் பண்ணிட்டு இருக்கான். 2024ல கட்சி ஆரம்பிச்சப்பவே அவனோட வாக்காளர்களை அவன் ரெடி பண்ணிட்டான். வெகுஜனத்தோட ஓட்டு வாங்கனும்னா கடுமையா கள அரசியல் பண்ணணும்.இந்த நாய்ங்க எங்கையும் போகாதுனு வீட்லையே படுத்து இருந்துட்டான்.இன்னும் நூறு பேர் இறந்திருந்தாலும் இவங்க மனசுல எந்த சஞ்சலமோ மாற்றமோ ஏற்பட்டிருக்காது. இவனுகளுக்கு விலைவாசி,பெட்ரோல் விலை,கல்வி கொள்கை,மாநில உரிமை,மத அரசியல்னு எதை பத்தியும் அக்கறையோ அறிவுவோ கிடையாது. மூனு வேலை சோறு கிடைச்சிரும்.ஆறு மாசத்துக்கு ஒரு போன் வாங்கிக்கலாம். அப்பா அம்மா சாகுற வரை நம்மள வைச்சு காப்பாத்துவாங்க,நாம நம்ம தலைவனோட ஆசையையும் கனவையும் நிறைவேத்துறதையே இலட்சியமா வைச்சிக்குவோம்னு ஒற்றை சிந்தனைல வாழ்வானுக.70s,80s,90s kidsசோட பூவர் பேரண்டிங் தான் இதுக்கு மிகப்பெரிய காரணம்.
🦏 காண்டாமிருகர் 🦏@RhinoExtinct

இந்த மாதிரி வீடியோவுக்கு BGM கேக்கும்போதுதான்..இன்னும் வெறியாகுது... இதெல்லாம் பொறந்ததே சாபக்கேடு..

தமிழ்
9
85
226
16.8K
Haraappan
Haraappan@haraappan·
MK Stalin வருவாருய்யா அவருதான் வருவாரு ஒரு ஏழைத்தாயின் கண்ணீரை துடைத்தவர் அரசன் தான் #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
6
282
576
6.4K
philip
philip@philip7980·
@AravindRajaOff நான் விராலிமலை- சொல்லவே தேவையில்லை 😢
தமிழ்
0
0
0
26
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
நண்பர்களே நீங்கள் எந்த தொகுதி? அங்கு வேட்பாளர் யார் வெற்றி பெறுவார்? எல்லாரும் சொல்லுங்க.. கள நிலவரம் தெரிஞ்சுப்போம்.♥️
தமிழ்
689
84
651
70.7K
philip
philip@philip7980·
@_BindhuR_ அது அப்படி இல்லை.நல்ல விஷயங்களை சாதாரண மக்கள் சொல்றதைவிட பாப்புலரான ஆட்கள் சொன்னா ஈசியா எல்லாரையும் சென்று சேரும்னுதான்.
தமிழ்
0
0
0
21
BINDHU
BINDHU@_BindhuR_·
இவங்க 5 வருஷம் பண்ண நல்லத சொல்லி vote கேக்குறதுல நம்பிக்கை வைக்காம, Prakash Raj, Sathyaraj, அத விட ஆரத்தி, ஜூலி மேல நம்பிக்கை வச்சு இருக்காங்க... 🤭🤭
BINDHU tweet media
தமிழ்
17
151
421
6.2K
Hindutva Don
Hindutva Don@HindutvaDon_·
Gujarat Population - 7.2M LS Seats - 26 Tamil Nadu Population - 7.2M LS Seats - 39 Now tell me who is being treated Unfairly???
English
530
2.8K
15.2K
463K
Tenkasian
Tenkasian@Thenkasian·
@IInbadurai @arivalayam @thirumaofficial @AIADMKOfficial டேய் புளிமூட்ட தர்மபுரில எங்க பானை சின்னம் போட்டி போடுது? உண்மைய சொல்லு படிச்சு வக்கீல் பட்டம் வாங்குனியா இல்ல திருப்பதி யுனிவர்சிட்டியா
தமிழ்
2
0
20
814
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
எங்கே பானை சின்னம்? தருமபுரியில் எதற்காக இந்த இருட்டடிப்பு? @arivalayam கூட்டணியில் அண்ணன் @thirumaofficial இருக்கிறாரா? இல்லையா? @AIADMKOfficial
I.S.INBADURAI tweet media
தமிழ்
65
170
410
27.9K
Razor
Razor@razorturbokat·
@Magizhmaaran அந்த நாள் crush மாமே😍😍.. திட்டாத
தமிழ்
2
0
2
796
philip
philip@philip7980·
@VisitUdupi This is called petromax light.All in all alaguraj of Coimbatore dt ,tamilnadu owned it gave it for rent and made his daily life. His assistant Mr.Gomuti thalaiyan broke it ..
English
0
0
1
42
Visit Udupi
Visit Udupi@VisitUdupi·
Do you still remember this ? 💡
English
42
133
1.8K
104.6K
philip
philip@philip7980·
@babuji2813 Postal ballet paper ஐ பாத்துருக்கீங்களா? 😀
0
0
0
516
philip
philip@philip7980·
@iqkubal நைட் பூரா நிக்கனும் தான்..🫣🫣
தமிழ்
1
0
0
313
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
ஓ.. One Night Stand-னா நைட்டு பூரா நிக்கிறது இல்லையா.. 🫣😷😳
iQKUBAL  tweet media
தமிழ்
30
16
331
30.4K
Shine Kumar
Shine Kumar@shinepadmam·
@shanmugamchin10 ஸ்டாலினின் முதல் 50 நாட்கள் - அந்த பதிவை தரவும்
தமிழ்
2
0
0
91
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இது உண்மை. உண்மையில் கொரானாவின் இரண்டாவது அலைதான் மிகக் கொடூரமானது. அது ஸ்டாலின் ஆட்சி இங்கு தொடங்கிய போதுதான் உக்கிரம் பெற்றது. அதுவரை நோயாளிகளின் எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை இரண்டையும் பொய் சொல்லி குறைத்துக் காட்டி வந்தது வாட்ஸ்அப் வாந்தியான் அரசு ! ஸ்டாலின் சுகாதாரச் செயலாளரை மாற்றவில்லை. எல்லோரும் வியப்புற்றோம். அவரிடம் நேரடியாக எனக்கு உண்மையான நம்பரைச் சொல்லுங்க. அப்பத்தான் நான் உரிய தேவைகளை கோரிப் பெற முடியும், ஏற்பாடு செய்ய முடியுமென்றார். அவ்வளவுதான். ஒரு வாரத்தில் அதிக நோயாளிகள் எண்ணிக்கையும், சாவு எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் அதிகரித்தது ! அப்படி என்றால் என்ன ? பிற மாநிலங்களும் பொய்யைச் சொல்லிக் கொண்டிருந்தன. அவ்வளவு ஆபத்தானக் கட்டத்தில்தான் கோவை மருத்துவமனைக்கு ஸ்டாலின் அதிரடி விசிட் மேற்கொண்டார். ஜெர்மனியிலிருந்து என் இன்பாக்ஸ் வந்த ஸ்ரீனி, இது பேராபத்தானது, தயைகூர்ந்து அவருக்கு சேதி போகக் கூடிய ஆட்கள் மூலமாக இப்படி ரிஸ்க் எடுக்க வேண்டாமெனச் சொல்லுங்கள், யாரிடமும் கை குலுக்க அனுமதிக்காதீர்கள் என்று வேண்டினார் ! எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. அந்தளவு அவர் ஆட்சிக்கு வரவேண்டும், நாட்டுக்கு நல்லதைச் செய்ய வேண்டுமென பல உள்ளங்கள் விரும்பின ! ஆனால் ஸ்டாலின் எதற்கும் அஞ்சவில்லை. ஸ்டாலினின் முதல் 50 நாட்கள் என்றொரு பதிவு போட்டிருந்தேன். அதைப் படித்துப் பாருங்கள். உண்மையில் அதிரடி நாயகன், பேராண்மைமிக்க தீரன் எங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🖤❤
shanmugamchinnaraj tweet mediashanmugamchinnaraj tweet mediashanmugamchinnaraj tweet media
தமிழ்
1
44
89
1.8K