திமுக உடன்பிறப்பு....
304 posts




அறிஞர் அண்ணாவை மிகவும் தவறாக பேசிய இந்த நாயை கைது செய்ய வேண்டும்






பாஜக எங்களுக்கு எதிரி இல்லை - IMUL காதர் பாய் எதிரின்னு சொல்லேன் சொல்லி தான் பாரேன்.. அமைச்சர் பதவி அபேஷ்.. தீயசக்தி திமுக தான் எதிரி.. அதுதானே பாய்..


தினம் தினம் ஆட்சி நிர்வாக சர்ச்சைகள். தினம் தினம் TVK நிர்வாகிகள், உறுப்பினர்கள் அரசு அலுவலகங்களில் அத்துமீறல் அடாவடித்தனங்கள் 55 நாட்களில் தமிழ்நாட்டு மக்கள் இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என்கிற நிலையில் உள்ளது. காலம் மாறும் காட்சிகள் மாறும் காலம் காத்து இருந்து பதில் சொல்லும்



சூடா இருக்குற நபர் பிராய்லர் கோழி சாப்பிடாதன்னு சொன்னா எங்கங்க கேட்கிறாங்க இப்போ பாருங்க மூலம் வந்திருச்சு திரும்பவும் கூலிங்கா இருக்கலாம்னு துண்டை போடுறாப்ல 🤣🤣🤣

எனக்கு திமுக மேல விமர்சனம் இருக்கு! ஒவ்வொரு தடவையும் ஆசியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். ஆனா அவங்க தான் திமுகவுக்கு எதிரா ஓட்டு போட்டவங்க. பழைய ஓய்வு ஊதியம் திட்டம் வேணும்னு போராட்டம் பண்ணுன அந்த உத்தமர்கள் பென்சன் திட்டதையே ரத்து செஞ்ச அம்மையார் ஆட்சியில் கோமாவுக்கு போனாங்க. இப்போ ஆசிரியர் தகுதி தேர்வு திட்டமிட்டு கடினமா இருக்காம்!! அய்யா @arivalayam கொஞ்சம் சும்மா இருங்க அவங்க கொஞ்சம் கதறினா தான் அவங்களுக்கும் புரியும் உடனே கொடிய பிடிச்சுட்டு கிளம்பிராதீங்க 🙏🙏

#JustNow | தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் “சுமார் எழுபது இலட்சம் ஏழைக் குடிமக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் எண்ணங்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” -முதலமைச்சர் #SunNews | #FoodSafety | #Vijay | #PMModi

