smartmobilenews retweetledi

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி- தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இறுதியான நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ்சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் அல்வா ஆகியோர் தலைமையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் தவெக தலைவர் திரு. விஜய் அவர்களை சந்தித்து கூட்டணி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
@TVKVijayHQ @INCIndia @INCTamilNadu


தமிழ்




















