Sooriya Prakash

359 posts

Sooriya Prakash banner
Sooriya Prakash

Sooriya Prakash

@sooriyasp

Pattali Makkal Katchi - State Coordinator - Social Media Wing | Activist | Tamil Nationalist | Educationalist | Entrepreneur | Adventurer | Keen Learner

Chennai, India Katılım Mart 2011
106 Takip Edilen1.3K Takipçiler
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
My LinkedIn article about key hacks/tips for Senior Test/Support Engineers/Managers moving into Auto Coding esp beyond corporate firewall. (Proxy, Corporate artefactory, Podman, confluence plugins, streamlit etc) Pls read and share your thoughts. Thanks! linkedin.com/pulse/ai-codin…
Sooriya Prakash tweet media
English
0
1
1
35
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
Joining a live panel discussion, on behalf of PMK, @sunnewstamil News Live reg Election Manifesto by parties today at 7 pm
Sooriya Prakash tweet media
English
0
0
1
174
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
Neha, an Indian resident in Texas, spoke in a concise, assertive yet very diplomatic way, quoting facts without getting emotional or biased - about the hate propaganda against Indians and the H1B system in a Frisco city council meet. Such a well structured and well delivered speech. Do listen!
English
0
0
3
303
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
இதை இட்லினா சட்னி கூட நம்பாது Mr. பார்த்திபன் நாயுடு. ஆந்திராவில் சாதியை சொல்லி மணவாடு என்று நிரூபிச்சாச்சு. இளிச்சவாய் தமிழனிடம் "மனிதம் மட்டுமே நிஜம்" என்று ஓலா விட்டாச்சு. இந்த தந்திரம் நீங்க இன்னைக்கு கண்டுபிடிச்சதுன்னு மட்டும் நெனச்சிக்காதீங்க. ஏற்கனவே பல கோடி பேர் தமிழனை இந்த Convenient Humanism வச்சி கா*திலேயே செ*ஞ்சிட்டு போயிட்டானுங்க
Radhakrishnan Parthiban@rparthiepan

Good morning friends மு . கு. Spelling mistakes மட்டுமல்ல, எல்லாத் தவறையும் உடனே சரி செய்துக் கொள்ள வேண்டும் என விரும்புபவன் நான். எனவே சீர் செய்து re-post. சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன். நன்றியுடன் , இராதாகிருஷ்ணன் பார்த்திபன் .

தமிழ்
0
1
10
258
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
@rparthiepan இதெல்லாம் எங்கே சாதி பெருமை பேசுனீங்களோ அங்கேயே போய் இன்னொரு பொது மேடையில் நான் சாதியை வெறுக்கிறேன் என்று தெலுங்கில் சொல்லுங்கள். அங்க நாயுடு அப்பாயி, இங்க தமிழன் அப்பாவி.. நடிகன் டா நீ 😂😂
தமிழ்
0
1
6
440
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
Good morning friends மு . கு. Spelling mistakes மட்டுமல்ல, எல்லாத் தவறையும் உடனே சரி செய்துக் கொள்ள வேண்டும் என விரும்புபவன் நான். எனவே சீர் செய்து re-post. சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன். நன்றியுடன் , இராதாகிருஷ்ணன் பார்த்திபன் .
தமிழ்
276
34
383
199.4K
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
@chennaicorp @ChennaiTraffic What's the point of the U turn bridge near Taramani CPT? All traffic headed towards Thiruvanmiyur (from OMR, Velachery and CSIR) are piled up at TIDEL Signal, chocking the entire area. Traffic from Madhya Kailash towards OMR, CSIR and Thiruvanmiyur ECR are also jammed up for quite a distance, since u have to let the OMR vehicles cut through at TIDEL Signal. Why not close the right turn/gap at TIDEL Signal and let the Thiruvanmiyur bound traffic from OMR, CSIR and Velachery take a short detour and use the CPT U turn bridge? Then there will be no signal, no stoppage, and no traffic pile up too. I was hoping for a twin u turn bridge ever since CPT U turn bridge came up. Then, TIDEL Signal U turn bridge was opened. But it is not serving its full purpose without this crucial step. I am sure u have thought about this. Pls make up ur mind. This is killing our daily commute and also kills the purpose of these many additional bridges, flyovers if they are not utilized properly. 🙏
Sooriya Prakash tweet media
English
1
1
2
156
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
@theVcreations எளியவர்கள் மேல் இரக்கம் காட்டும் அந்த மனசு தான் சார் கடவுள்.. வாழ்க தாணு சார் 😍😍🙏🙏
தமிழ்
0
0
1
130
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி
Mohan G@mohandreamer

Requesting @theVcreations kalaipuli s Thanu sir to support upcoming team like us and postpone Thalapathy's #Theri movie releasing this 23rd January.. Sir u did a lot of welfare for new Producers and upcoming directors.. So kindly support our #Draupathi2 movie to release in main screens and help us for a grand release sir 🙏❤️

தமிழ்
674
1.6K
8.4K
1.8M
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
@SumeraNabi @mattyp Replit Customer service is as poor as it can get.. They dont resolve anything on time.. They simply put all your work on hold while the mistake might be all theirs.
English
0
0
1
34
Sumera 🕊️
Sumera 🕊️@SumeraNabi·
@mattyp hey Matt will replit introduce rollover credits similiar to lovable? i hadn't used it in two months and the moment i started building I ran out due to some errors.. tried contacting your customer service and that has been a painful process
English
1
0
0
30
matt palmer
matt palmer@mattyp·
Connect your favorite apps on Replit with Connectors
English
12
7
89
12.4K
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
@ANTNeuro Do you sell EEG solutions to countries outside Europe (Say India) ? I have been in touch with your sales team for about a month and they are very reluctant to respond. So I was thinking if there is any company policy restricting sale outside EU? Kindly clarify.
English
0
0
0
17
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
@ANTNeuro I have been trying to reach your office regarding an urgent requirement for EEG solutions. We need this for a Medical college in India. I am awaiting response from your sales team for more than 20 days now. Can some one please get back to me? (Sooriya +91 9840992689)India
English
0
0
0
14
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
@ANTNeuro I have been trying to reach your companies - Eemagine and Ant Neuro for more than 15 days. Sent multiple emails and made multiple phone calls regarding EEG solutions. But there is no response. - Sooriya, India, +919840992689
English
0
0
0
17
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
கேடுகெட்ட திராவிட மாடல் ஆட்சி.. கொலை#களும், கற்பழிப்புக#ளுமே சாட்சி.. #DMKFailsTN
Dr ANBUMANI RAMADOSS@draramadoss

தாய் கண் முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்: வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா? திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகில் தாய் கண் எதிரிலேயே இளம்பெண்ணை இரு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இன்னொரு வேதனையான எடுத்துக்காட்டு இது தான். சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு இந்த அளவுக்கு சிதைத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்து ஓட்டுனர் ஒருவர்,  திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு செய்ய விரும்பிய  தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார்.  திருவண்ணாமலைக்கு முன்பாக ஏந்தல் என்ற இடத்தில் சரக்குந்தை மறித்து சோதனை நடத்திய இரு காவலர்கள், அதில் இருந்த இரு பெண்களையும் வலுக்கட்டாயமாக இறக்கியுள்ளனர். சந்தைக்கு சென்று திரும்பும் போது அவர்களை அழைத்துச் செல்லும்படி சரக்குந்து ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், தாயின் கண் எதிரிலேயே 19 வயது மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதற்கு இது தான் சான்று. காவலர்களின் கடமை பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பது தான். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களே  சரக்குந்தில் சென்ற இரு பெண்களை மிரட்டி, இறக்கி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்றால் காவல்துறையும், சட்டம் - ஒழுங்கும் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். காவல்துறையை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த  பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 54% அதிகரித்து விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதை சுட்டிக்காட்டி, நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதைப் பற்றியெல்லாம் திமுக அரசு கவலைப்படாமல் இருந்ததன் விளைவு தான் இந்த கொடுமை ஆகும். தமிழ்நாட்டில் வேலியே பயிரை மேயும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்திருப்பது தான்  திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும்.  சட்டம் - ஒழுங்கு சீர்குலைவில் இருந்து தமிழகத்தைக் காக்கவும்,  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ள ஒரே வழி  திமுக அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் செய்து முடிக்கப் போவது உறுதி.

தமிழ்
0
8
14
319
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
2021 தேர்தல் அறிக்கையில் திமுக வாரி வழங்கிய 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 1% கூட உருப்படியாக நிறைவேற்றாத விடியா திமுக அரசை தோலுரிக்கும் வண்ணம்.. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள் "விடியல் எங்கே?" என்ற ஆவணத்தை தற்போது வெளியிடுகிறார். #விடியல்எங்கே #VidyalEngae
Sooriya Prakash tweet media
தமிழ்
4
124
207
2.6K
Sooriya Prakash
Sooriya Prakash@sooriyasp·
டேய் தள்றா மோமன்ட்..!
Sooriya Prakash tweet mediaSooriya Prakash tweet media
தமிழ்
3
6
18
733
Sooriya Prakash retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை: திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? திருப்பூர் மாவட்டம் சிக்கனுத்து கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பணியில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் ஏற்படுகிறது என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது பெயரளவுக்குக் கூட இல்லை என்று தானே பொருள். தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்; தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? தமிழகத்தில் யாருமே அச்சமின்றி வாழ முடியாது என்ற நிலை நிலவுவதையே இந்தக் கொலை காட்டுகிறது. தமிழ்நாட்டில் காவல்துறைக்கு பொறுப்பு வகிப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றாலும் கூட, காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் இல்லை; காவல்துறைக்கு ஏராளமான எஜமானர்கள் உள்ளனர்; முதலமைச்சரின் குடும்பத்தில் உள்ளவர்களும், முதலமைச்சரை சுற்றி வளையம் அமைத்திருப்பவர்களும் காவல்துறையின் அதிகார மையங்களாக திகழ்கின்றனர்; அதனால் தான் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் தடுமாறுகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை காவல் அதிகாரி சண்முகவேலின் படுகொலை உறுதி செய்திருக்கிறது. காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் ஆணையம் அமைத்து பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தப் போவதில்லை என்றால் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவழித்து ஏன் ஆணையம் அமைக்க வேண்டும். அதற்கு பருத்தி மூட்டை கிடங்கிலேயே இருந்திருக்கலாமே? சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி, மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தத் தவறியதற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu @tnpoliceoffl
தமிழ்
17
128
261
9.6K
Sooriya Prakash retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
காலை வேலூரில்.!
Dr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
3
79
198
3.3K
Sooriya Prakash retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
இன்று ஆற்க்காட்டில்..!
Dr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
2
86
175
2.5K