Priyadharsan Dharshan

4K posts

Priyadharsan Dharshan banner
Priyadharsan Dharshan

Priyadharsan Dharshan

@spdharsantweets

திராவிட முன்னேற்ற கழக தொண்டன் . பெரியார் 🔄அண்ணா 🔄கலைஞர் 🔄தளபதி ஸ்டாலின் வழியில் என்றும் DMK It Wing🖤❤️

Solihull, England Katılım Eylül 2015
596 Takip Edilen166 Takipçiler
Priyadharsan Dharshan retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியவர், இப்போது நிதி அமைச்சர்! #TVKFails
தமிழ்
40
1.1K
2K
103.2K
Priyadharsan Dharshan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகாரளிக்க வந்த பெண்ணை பலவந்த படுத்தி வெளியேற்றி உள்ளது காவல்துறை. CM சார் பெண்கள் பாதுகாப்புக்குதான் முன்னுரிமை அளிப்பேன் என்று சொன்னீர்கள். ஆனால் உங்கள் இடத்துக்கு வந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையே? விஜய் சார் உள்துறை உங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் உங்க கையாலாகாத்தனம் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. #TVKFails
தமிழ்
96
827
1.2K
142.2K
Priyadharsan Dharshan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெகவின் பித்தலாட்டம் அம்பலமானது! தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கல்வி தகுதி குறித்து பொதுவெளியில் சொன்ன பொய்கள் தற்போது அவர்களின் Affiadvit மூலமாக உண்மை வெளி வந்துள்ளது. #TVKLies
தமிழ்
44
647
862
12.5K
Priyadharsan Dharshan
Priyadharsan Dharshan@spdharsantweets·
@gopinathvijay91 மனதளவில் என்னை மிகவும் பாதித்துள்ளது இரண்டு நாட்கள் எனக்கு சாப்பாடே இறங்கவில்லை.. ஒரு வாரமாக தலைவர் தோல்வியினால் நான் அழுது கொண்டே இருந்தேன்.. தற்போது அமைச்சரவை என்ற பெயரில் ரவுடிகளும் பொறுக்கிகளும் நிறைந்துள்ள இந்த கேபினட்டை பார்க்கும் போது மனம் குமுறுகிறது
தமிழ்
0
0
0
54
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
#திமுக வின் தோல்வி உங்களில் எத்தனை பேரை பாதித்திருக்கிறது? ஏன்? குறிப்பு: பதில் சொல்வோர் திமுகவினராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ்
771
251
2.1K
84K
Priyadharsan Dharshan retweetledi
Kumaran Karuppiah
Kumaran Karuppiah@2kkumaran·
9498794987 - மின் தடை புகாருக்கு புதிய நம்பராம்... இப்படி ஒரு நம்பர் ஏற்கனவே மின்னகம்னு இருப்பது கூட இவருக்கு தெரியல., இதுல தற்குறின்னு சொன்னா இதுங்களுக்கு கோபம் வேற வருது..
தமிழ்
64
1.7K
3.4K
82.5K
Priyadharsan Dharshan retweetledi
Durai-The Dravidian Stock
Durai-The Dravidian Stock@ArjunanDurai·
@actorvijay ஆட்சிக்கு வந்து 10 நாளில் டெண்டர் விட்டு அந்த டெண்டரில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அதற்கு முன்னர் நிதி செயலாளர், மருத்துவ துறை செயலாளரிடம் தேவையான வாகனம் குறித்து அறிக்கை வாங்கி, தொழினுட்ப குழுவுடன் கூடி பேசி technical ack வாங்கி இந்த நாடுகளுக்கான பணத்தை மஹிந்திரா நிறுவனத்திற்கு மாற்றம் செய்து மஹிந்திரா நிறுவனமும் 40 வண்டிகளை 10 நாளில் டெலிவரி செய்து விட்டார்கள் அதானே #தவெக இணைய ரவுடிகளே?? வெயில் அதிகமாக இருக்கு சீக்கிரம் நல்ல வைத்தியரை பாருங்க தற்குறி கும்பலே
தமிழ்
3
8
20
386
Priyadharsan Dharshan retweetledi
Durai-The Dravidian Stock
Durai-The Dravidian Stock@ArjunanDurai·
அடேய் பைத்தியம் creta 80 வண்டிகளும் 40 bolera வண்டிகளும் உனக்கு ஒன்றா?? அப்புறம் இந்த 40 வண்டியை வாங்கியதும் திமுக அரசு தான் அது தற்போது தான் டெலிவரி ஆகியுள்ளது.. ஆட்சி அமைத்து பட்ஜெட் கூட்டத்தை நடத்தாமல் எந்த வண்டியும் சர்வீஸ் கூட செய்ய முடியாது இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படி விஜய்க்கு முட்டு கொடுப்பதற்கு பதில் நல்ல வேளை செய்து சாப்பிடலாம்.. இந்த 40 வண்டி வாங்க விஜய் போட்ட GO ஆதாரமாக கொடுங்க பார்ப்போம்..
தமிழ்
8
79
325
9.7K
Priyadharsan Dharshan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஒரு துளி ஊழல் கறை கூட படிய விடமாட்டேன் என்று வசனம் பேசிய sofa model முதலமைச்சர் ஆட்சியில் தவெகவினர் ஊழல் செய்ய தொடங்கிவிட்டனர். இந்தக் கறைகள் எல்லாம் திரு @TVKVijayHQ சார் கண்களுக்கு தெரியுமா அல்லது அவரே ஊழல் செய்ய தன் கட்சியினரை ஊக்குவிக்குறாரா? #TVKFails
தமிழ்
33
621
688
6.7K
Priyadharsan Dharshan retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
உருட்டும் உண்மையும்!
தமிழ்
53
428
843
6.3K
Priyadharsan Dharshan retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
இப்படி அவசர பட்டு முட்டு குடுக்க கூடாது.. டெண்டரில் முறைகேடு பண்ணிட்டு மாட்டிக்கிட்ட பிறகு அதிகாரிகள் மேல் பழைய போட்டு தப்பித்து விட்டார்.. 🤭
Surendar@ScorpionSu58042

Opening Data : 19-MAY-2026 4 PM Closing Date : 19-MAY-2026 3 PM Editing பண்றதுக்கு ஏன் டா இந்த அவசரம். டைம் ஒழுங்கா போட தெரியாத தற்குறிகள் 🤣 இது தான் அந்த டெண்டரின் நிலவரம் Tender Stage : Cancelled இந்த திமுக மொள்ளமாறி நாய்ங்க போடுவதை பொறுக்கிட்டு சுத்துது இந்த அரைவேக்காடு வினோதினி @VinodhiniUnoffl 🤡

தமிழ்
30
1.6K
3K
224.9K
Priyadharsan Dharshan retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
என் பையன் Franceல Scientist, காரணம் @mkstalin தான்! #DMK4TN
97
1.7K
5.2K
62.1K
Priyadharsan Dharshan retweetledi
தூய துறவி
1.டீன் பெர்மிஷனோட ஆய்வு பன்னேன். (pressmeet) 2. ⁠ஆய்வு பண்ணல discussion பன்னேன். (Instra reel video) கண்ட கண்ட நாயும் அரசு மருத்துவமனை உள்ள பூந்து பணியாளர்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கு நடவடிக்கை எடுக்காம அரசு என்ன புடுங்கிட்டு இருக்கு?
தமிழ்
6
309
381
3.2K
Priyadharsan Dharshan retweetledi
Mr.D
Mr.D@DasthuB·
நேற்று ஊழல் நடக்கவே இல்லை என்று சொன்னார்கள் இன்று நடவடிக்கை இப்போ வேற மாதிரி முட்டு கொடுக்க அணில்கள் தயார் நிலையில் 😂
தமிழ்
31
1.7K
2.9K
45.1K
Priyadharsan Dharshan retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
ஊடக துறை சார்ந்த நிருபர்களை லாட்டரி குடும்பத்தின் உதவியாளர் தகாத வார்த்தை பயன்படுத்தி மிரட்டல் ஊடக துறை #கண்டனம் தெரிவிக்குமா 😡
தமிழ்
72
657
1.3K
26.3K
Priyadharsan Dharshan retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பொதுமக்களை அடிக்கும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? தவெக எம்.எல்.ஏ. VS காவல் ஆய்வாளர் #Chennai #Police #Marriageissue #TVK #MLA #Newstamil24x7
தமிழ்
38
359
1.5K
137.7K
Priyadharsan Dharshan retweetledi
🌄
🌄@jill_online·
பெரம்பூர் MLA @TVKVijayHQ யின் முதல் Sticker 🤫
தமிழ்
32
1.4K
2.6K
54.5K
Priyadharsan Dharshan retweetledi
Dr.கோகிலாமணி - அவிநாசி
இவர் யார்? சட்டமன்ற உறுப்பினரா? அரசாங்க அதிகாரியா? அரசு மருத்துவமனை என்பது அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுச் சேவை அமைப்பு. அங்கு குறைகள் இருந்தால் மக்கள் பிரதிநிதிகள் கேள்வி கேட்கலாம். ஆனால் "தவெக கட்சியின் மருத்துவ அணி" நேரடியாக ஆய்வு நடத்துவது எந்த அதிகாரத்தின் அடிப்படையில்? அரசு அதிகாரிகளை தாண்டி, அரசியல் கட்சிகள் நிர்வாக பொறுப்பை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், அதற்கு பெயர் மக்கள் சேவை அல்ல… அதிகார அத்துமீறல். ரீல்ஸ் அரசியல் செய்ய அரசு மருத்துவமனைகள் நாடக மேடை அல்ல.
தமிழ்
62
921
1.5K
46.4K
தல அரவிந்த்
இப்போ எல்லாருக்கும் காரணம் நியூஸ் chennel nu பழியை தூக்கி போட்டாலுகா இவ nursing முடிச்சிருக்கலாம் சும்மா help வேணுமான்னு கேக்க தான் Hospital போனாளாம் 😂 எப்போ எதுக்கு வெள்ள Dress போட்டு போன 😂😂
தமிழ்
62
579
1.1K
34.4K
Priyadharsan Dharshan
Priyadharsan Dharshan@spdharsantweets·
@CMOTamilnadu @TVKVijayHQ நீங்கள் எதுவும் அதிகாரம் அளித்தீர்களா? அல்லது தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் @arunraajkg அவர்கள் எதுவும் சிறப்பு அதிகாரம் அளித்தாரா??
தமிழ்
0
0
0
4
Priyadharsan Dharshan
Priyadharsan Dharshan@spdharsantweets·
@CMOTamilnadu @TVKVijayHQ மாண்புமிகு முதல்வர் அவர்களே.! ஏழை மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்கள் கட்சியின் மருத்துவ அணியினர் அரசு மருத்துவமனையில் விசிட் செய்து ஆய்வு செய்ய அதிகாரம் கொடுத்தது யார்? TVK Medical wing -ற்கு க்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் DMO விடம் விசாரணை செய்ய முதலமைச்சர்..
Priyadharsan Dharshan tweet media
தமிழ்
1
0
0
39
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் (SIMA) முன்னாள் தலைவர் திரு. T. இராஜ்குமார், பருத்தி துணிநூல் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் (TEXPROCIL) துணைத் தலைவர் மற்றும் SIMA முன்னாள் தலைவர் திரு. ரவி சாம், இந்திய துணிநூல் தொழில் கூட்டமைப்பின் (CITI) தலைவர் திரு. அஸ்வின் சந்திரன், SIMA துணைத் தலைவர் திரு. S. கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் திரு. K. சிவராஜ், பொதுச் செயலாளர் முனைவர் K. செல்வராஜு ஆகியோர் சந்தித்து, துணிநூல் துறையில் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மின் கட்டண வீதங்கள் குறித்தும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த துணிநூல் கொள்கை 2026-யை செயல்படுத்துவது குறித்து பேசினார்கள். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
62
1.2K
4.5K
66.3K