Spicy Chilli

3.7K posts

Spicy Chilli banner
Spicy Chilli

Spicy Chilli

@SpicyChilli4U

Kollywood Updates - News - Box Office - Posters 🔥🔥 Kindly Follow Us 😍🔥

England, United Kingdom Katılım Eylül 2024
446 Takip Edilen2.7K Takipçiler
Spicy Chilli retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Rajinikanth the well mannered man
Trollywood 𝕏 tweet media
English
24
599
2.6K
22.9K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
வெற்றிபெற்றவரோட கோடி பேர் நிக்கலாம் ஆனா தோல்வியடைஞ்ச ஒருத்தரோட நிக்க ஒரு தைரியம் வேனும் ஒரு நன்றியுள்ளம் வேனும்.. அது ரஜினி சார்கிட்ட நிறையா இருக்கு ❤
Sun News@sunnewstamil

#BREAKING | திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு. #SunNews | #MKStalin | #Rajinikanth | @rajinikanth | @mkstalin

தமிழ்
8
430
1.5K
14.7K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
@sp39258 @TVKVijayHQ அவர் நடிகரா இருந்தாரு கிண்டல் பன்னோம் இப்ப நமக்கு புடிக்கலனாலும் நமக்கு CM அவர்தான. அந்த பதவிக்கான மரியாதையே தந்துதான ஆகனும். தப்பு நடந்தா கண்டிப்பா விமர்சனம் வைப்போம் அது பன்னலனா எப்டி? காத்திருப்போம் என்ன நடக்குதுனு
தமிழ்
1
0
0
5
PRuban
PRuban@sp39258·
@SpicyChilli4U @TVKVijayHQ ப்ரோ இவனெல்லாம் ஏதோ அதிர்ஷ்டத்தில ஜெயிச்சுட்டான் மக்கள் புதுசா ஒருத்தனுக்கு போட்டு இருக்காங்க அவ்வளவுதான் இவனுக்கெல்லாம் அவ்வளவு சீன் எல்லாம் இல்ல நீங்க பழையபடி விமர்சனம் பண்ணலாம் பண்ற அளவுக்கு தான் அவனுக்கு நடந்துப்பாங்க👍😄
தமிழ்
1
0
2
6
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
புதிதாக பதவியேற்கும் முதல்வர் விஜய் அவர்களுக்கு ஒரே கோரிக்கைதான். உங்கள் ஆட்சியில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் Suspend செய்யாமல் உடனடியாக Dismiss செய்து அந்த வேலையை தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு கொடுங்கள். பாரபட்சம் பார்க்காமல் லஞ்ச நரிகளை வீசி எறியுங்கள் @TVKVijayHQ !
Spicy Chilli tweet media
தமிழ்
2
0
11
719
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
கார்த்தி ரவிவர்மா உதயநிதிய அசிங்கமா நேத்து Spaceல பேசுன ஆடியோவ youtubeலேந்து டெலிட் பன்னிட்டான்.. 😂😂
தமிழ்
7
70
319
18.9K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தயாரிப்பு நிறுவனர் ஆர்.பி.செளத்ரி, சாலை விபத்தில் காலமானார் #SunNews | #RBChoudary | #Rajasthan
Sun News tweet media
தமிழ்
162
198
1.2K
274.7K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
@MaridhasAnswers Stalin மீது அனுதாபபட ஒன்றுமில்லை. இதோடு திமுகவை முடித்துவிடுங்கள் இதுதான் எதிர்கால தமிழ்நாட்டிற்கு நல்லது.
தமிழ்
1
1
38
2.5K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஆயிரம் கருத்து வேறுபாடு உண்டு வாக்களித்த தன் தொகுதி மக்களுக்கு தோல்வி என்ற போதும் நன்றி சொல்ல வந்துள்ள ஸ்டாலின் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 120 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இருவருக்கும் வயது 70+.. கடுமையான உழைப்பு. மறுக்கவே முடியாது. இன்னொரு பக்கம் சீமான் 234 இடங்களுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம், அவருடைய வேட்பாளர்கள் நிலை அதுக்கும் மேல். ஆனால் வெற்றி பெற்ற விஜய் மொத்தமா போனதே 18 இடம் தான். சொகுசு. அதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் லீவு வேற.... வெற்றி பெற்றதும் வந்து சந்தித்த முதல் நபர் திரிஷா... தேர்தலுக்கே உழைக்க விரும்பாத ஒரு ஆளு எப்படியா ஓடி வந்து மக்கள் பிரச்சனைக்கு இரவு பகல் பார்க்காமல் உழைப்பான்! வரும் நாட்களில் தான் இதன் உண்மை புரியலாம். உழைத்து , நேர்மையாக ஆட்சி கொடுத்தால் , அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பாராட்டலாம்... இல்லை வாக்களித்தவர்கள் வாக்கு கேட்டவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்..
Maridhas tweet media
தமிழ்
511
2.3K
11.2K
417.4K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
@MaridhasAnswers @SivaDas45 பணத்தை மட்டுமே நம்பி ஏமாந்துள்ளனர்.. கடைசி நாள் பணம் தந்து வென்றுவிடலாம் என்ற ஆதிக்க நினைப்புதான்
தமிழ்
0
0
1
123
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
@Seeman4TN மீண்டும் வாருங்கள் தமிழ் மண் உங்களின் உழைப்பை ஒருபோதும் மறக்காது.. இது தற்காலிகம்தான் சற்று ஓய்வெடுத்து திரும்புங்கள்.
தமிழ்
0
0
64
1.6K
செந்தமிழன் சீமான்
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! @TVKVijayHQ தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
தமிழ்
774
3K
14.8K
451.5K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
@Thalaivarrasi12 @yuvanmanik @arivalayam அதையேதான சொல்லி விஜய் வெற்றி பெற்றுருக்காரு So மக்களுக்கு அது பிரச்சனை இல்ல. நான் பல கோடிய விட்டுட்டு வர்றன் உங்க காச எடுக்கமாட்டனு சொன்னது பெருசா கிராமங்கள் Work ஆயிருக்கு. பாக்கலாம் எப்டி ஆட்சி தர்றாருனு
தமிழ்
1
0
1
22
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
@SpicyChilli4U @yuvanmanik @arivalayam சரி நான் மேல சொல்லியிருக்கது அத்தியாவசியமா சொல்லுங்க.இந்த ஜெனரேஷன் life style eh வேற மாதிரி இருக்கு.இலவசங்களை குடுத்து மழுங்கடிச்சு வச்சிருக்காங்க.அறிவு இருந்தா தான யோசிக்க முடியும்.அரசாங்கத்தை காசுக்கு எதிர்பார்த்தால்
தமிழ்
1
0
0
44
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
School படிக்கிற பிள்ளை, college படிக்கிற பிள்ளைகளுக்கு பணம்,வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பணம், காலை உணவு எதுவும் இப்ப இருக்க ஜெனரேஷன்க்கு தேவையே இல்லாதது.இந்த மாறி தேவையில்லா இலவசங்கள் தான் @arivalayam தோல்விக்கு காரணம்.நாட்டுக்கு எது நல்லதோ அதை செய்யணும் ஓட்டுக்கு இல்ல
தமிழ்
7
16
48
850
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
15 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தவெக கட்சியை வெற்றி பெற விடாமல் 1500 வாக்கு வித்தியாசத்தில் தோற்க்க வைத்துள்ளது. நாம் தமிழரின் 4% மாற்றத்திற்கான வாக்கு விஜயின் தனி பெரும்பான்மை கனவை தகர்த்தியுள்ளது. தங்களது இரு கண்கள் போனாலும் TVKவின் Majority என்ற ஒரு கண்ணை பதம் பார்த்துள்ளனர்.
Spicy Chilli tweet media
தமிழ்
2
8
23
415
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
விஜய் ஆட்சி அமையகூடாது என நினைப்பது ஜனநாயக படுகொலை. நான் விஜயை எதிர்த்தவன்தான் ஆனால் மக்கள் ஆதரவளிச்ச பிறகு நான் இன்னும் அவர எதிர்த்தா அதுதான் தற்குறிதனம். திமுக, அதிமுக ஆட்சி இனி வரவிடாம நாம எல்லாம் ஒன்னா நிக்கனும். நாம் தமிழர், ரஜினி ரசிகர்கள் இதுல கவனமா இருக்கனும்.
தமிழ்
23
22
134
9.5K
Spicy Chilli retweetledi
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
அன்றே கணித்தார் அண்ணாமலை.🔥🔥 எதிர்கட்சியாக இருந்தே அதிமுகவால் திமுக எதிர்ப்பு ஓட்டை வாங்க முடியல. இப்ப அதுவும் இல்ல. நிரந்தர கூப்புக்கு செல்கிறது டயர் கட்சி.. 🥳🔥🥳🔥
தமிழ்
24
827
5K
192.1K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
@MaridhasAnswers தமிழ் மக்கள் விஜய்க்கு மொரட்டு செக் வைத்திருக்கிறார்கள்... அடுத்த 5 ஆண்டு முள் மேல் நடக்க வேண்டும் தினம் தினம்... மைனாரிட்டி தவெக என எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்யும்.
தமிழ்
0
0
3
272
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
திமுக, அதிமுக இனியாவது உணரவேண்டும் கட்சில இருக்க வயசான டிக்கெட்டலாம் ஓரம் கட்டிட்டு இளைஞர்கள் பல பேருக்கு பதவி , பொருப்பு கொடுத்தா தீயா வேலை செய்வாங்க. இல்லனா சாகுறவர விஜய் காலடிலதான் கிடப்பீங்க. எடப்பாடி ஒதுங்குறதுதான் நல்லது. உதயநிதி திமுகவ Takeover பன்னனும்.
தமிழ்
0
6
16
675
Spicy Chilli retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
2.3K
16.2K
103.9K
2.2M
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
ரஜினி படங்களை இனி திரையிட முடியாது என விஜய் ரசிகர்கள் பரவலாக எழுதுவதை பார்க்க முடிகிறது.. விஜய் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்த பிறகு தமிழ் திரையுலகிலிருந்து வந்த முதல் வாழ்த்து ரஜினியிடமிருந்துதான்.. அவர் பாக்காத எதிர்ப்பா அவர் ரசிகர்கள் பார்க்காத மிரட்டலா? காலம் பேசும் ❤
தமிழ்
51
292
2.5K
124.3K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
@PttvNewsX வாழ்த்துக்கள்.. தவெகவிற்கு சென்றதன் மூலம் சரியான முடிவை எடுத்துள்ளார்...
தமிழ்
0
1
6
580