SUGITHA K S

543 posts

SUGITHA K S banner
SUGITHA K S

SUGITHA K S

@sugithaks

Journalist/Head - Digital, Editor@news7tamil - Prime Time Anchor GNI INDIA TRAINING NETWORK TRAINER /Gender sensitive Trainer

Chennai, India Katılım Mayıs 2010
1.4K Takip Edilen3.8K Takipçiler
Sabitlenmiş Tweet
SUGITHA K S
SUGITHA K S@sugithaks·
Milestone moments
English
20
2
37
21.8K
SUGITHA K S retweetledi
BRIO TV
BRIO TV@briotvindia·
We’re Excited to Share: We are pleased to announce the appointment of Mrs. Sugitha Sarangaraj as the Head of BRIO TV | OTT | DIGITAL at GemBrio🌐. This marks an exciting new chapter for both her and the company, and we are confident her leadership will drive BRIO to new heights🚀
BRIO TV tweet media
English
12
3
6
7K
SUGITHA K S retweetledi
TheNewsMinute
TheNewsMinute@thenewsminute·
🎧 RELEASING TOMORROW! @Ahmedshabbir20 is back with the new episode of #PakkaPolitics tomorrow. Catch him in conversation with Journalist @sugithaks on the changing dynamics of the media industry, women in media, gender sensitivity, & newsroom politics. Stay tuned!
English
11
7
29
14.3K
SUGITHA K S
SUGITHA K S@sugithaks·
நன்றி தோழர்
Aloor Sha Navas@aloor_ShaNavas

தமிழ் செய்தி தொலைக்காட்சியின் முதல் பெண் தலைமை என்னும் சிறப்பைப் பெற்றிருக்கும் சுகிதா அவர்களுக்கு வாழ்த்துகள். @news7tamil க்கு பாராட்டுகள். தோழர் சுகிதா அவர்களின் நீண்ட போராட்டமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அரசியல் தெளிவும் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி!

தமிழ்
14
1
58
5.9K
தமிழச்சி
தமிழச்சி@ThamizhachiTh·
தமிழ் செய்தித்துறை வரலாற்றில், முதல் பெண் தலைமை செய்தி ஆசிரியை எனும் பெருமையை அடைந்துள்ள, தோழி சுகிதாவிற்கு எனது அன்பும், வாழ்த்துகளும் 🌷 உழைப்பு மற்றும் திறமையின் காரணமாய் இந்த உயரத்தைத் தொட்டிருக்கும், சுகிதா, சாதிக்க விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். அவர் மென்மேலும் பல சிகரங்ஙளை எட்ட, எனது வாழ்த்துகள் 🌷 @sugithaks
தமிழச்சி tweet media
தமிழ்
22
23
292
6.6K
Jothimani
Jothimani@jothims·
தமிழ் செய்தி தொலைக்காட்சி வரலாற்றில் முதல் பெண் தலைமை என்னும் சிறப்பைப் பெற்றிருக்கும் சுகிதா அவர்களுக்கு அன்பும், நல்வாழ்த்துகளும் ! எந்த துறையாக இருந்தாலும்,எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஒரு பெண் தலைமைப் பொறுப்பிற்கு வருவது அவ்வளவு எளிதில்லை. தோழர் சுகிதாவின் அரசியல் புரிதலும்,உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரை இந்த இடத்தில் அமர்த்தியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. @news7tamil தொலைக்காட்சிக்கு எனது பாராட்டுகள்!
Jothimani tweet media
தமிழ்
25
22
152
4.7K
SUGITHA K S retweetledi
Kanimozhi (கனிமொழி)
தமிழ் செய்தித்துறை வரலாற்றில் முதல் பெண் தலைமை செய்தி ஆசிரியர் எனும் உயரத்தை அடைந்துள்ள திருமிகு. சுகிதா அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள். தெளிவான அரசியல் பார்வையும், கடின உழைப்பும், விடா முயற்சியும் கொண்டு, பெண்களுக்கே உரித்தான அனைத்து தடைகளையும் தாண்டி உச்சம் தொட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரும் உந்துசக்தி. நீங்கள் மேன்மேலும் பல உயரங்கள் அடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சுகிதா.
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
204
332
2K
114.4K
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்றுள்ள திருமதி. சுகிதா சாரங்கராஜ் @sugithaks அவர்கள், தமிழ் செய்தித்துறை வரலாற்றில் முதல் பெண் தலைமை செய்தி ஆசிரியர் எனும் உயர் பொறுப்பினை அடைந்துள்ளார்! அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! @aifsoj #News7Tamil
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் tweet media
தமிழ்
16
44
217
3.9K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் முதல் பெண் தலைமை ஆசிரியர் என்கிற பெருமையை பெற்றுள்ள சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பல்வேறு தடைகளை தாண்டி தற்போது அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் பங்காற்றி வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
Vanathi Srinivasan tweet media
தமிழ்
6
24
95
2.9K