Suresh

10.6K posts

Suresh banner
Suresh

Suresh

@sureez

Katılım Mayıs 2010
148 Takip Edilen848 Takipçiler
Suresh
Suresh@sureez·
@devpromoth 6-7% வாங்க வாய்ப்பிருக்கு
தமிழ்
0
0
0
42
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நாதக எத்தனை சதவிகிதம் வாக்கு வாங்கும் என்று நினைக்கிறீர்கள்...
தமிழ்
403
18
207
29.2K
Suresh retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
News Glitz சார்பாக நேற்று நடைபெற்ற விவாத நிகழ்வில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அண்ணன் ஶ்ரீதர் அவர்கள் மீது செருப்பை எடுத்து வீச முயன்றிருக்கிறார்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எச்சப்பொறுக்கிகள். அந்தச் செருப்பு நாஞ்சில் சம்பத்தின் முகத்திலேயே விழுந்திருக்கிறது. பிறகு, அங்கிருந்த எல்லோரும் அதனைக் கண்டிக்க அண்ணன் ஶ்ரீதரிடம், நாஞ்சில் சம்பத்திடமும் மன்னிப்புக் கேட்டு மன்றாடியிருக்கிறார்கள். கு.ராமகிருஷ்ணா! காலம் போன காலத்தில இந்த எச்சப் பொழப்பு எதுக்கு? திமுககிட்ட பொறுக்கித் தின்கிற உனக்கு ரோச மயிறு எதுக்கு? @ramakiruti97767
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
64
523
1.5K
89.2K
Suresh
Suresh@sureez·
@itzvish07 The point is simple: public nudity isn't acceptable morally or contextually But you dodge that by reframing it as 'men sexualizing women' Blaming the public's gaze doesn't erase the immorality of exposing yourself in shared spaces. Stop escaping responsibility with logic tricks
English
0
0
0
56
vishnu!
vishnu!@itzvish07·
Ig video credits : @/rational_applepie
English
46
108
628
18.9K
Suresh retweetledi
Ilaya Bharatham
Ilaya Bharatham@IBharatham·
ராஜராஜ சோழன் தமிழ் பெயரா? உச்சகட்ட கோபத்தில் சீமான் | Seeman | Thirumavalavan | DMK #Seeman | #DMK | #Thirumavalavan
தமிழ்
34
291
818
25.2K
Suresh
Suresh@sureez·
@tamilnat_ திமுக கிட்ட 2 சீட்டு அதிகமா வேணுமா அதான் சத்தமா குறைக்குது
GIF
தமிழ்
0
0
1
22
உக்கிரபுத்தன்
தனித்தமிழ்நாடு கோருவது தான் தமிழ்த்தேசியம் என்று போன வருடம் பேசிவிட்டு இன்று வந்து தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு என்று ஊரை ஏமாற்றுகிறார் திமுகவின் அடியாள் திருமா.
தமிழ்
17
168
409
9.4K
Suresh
Suresh@sureez·
@AmbigaVel பிளாஸ்டிக் சேர் வேணாம்னு சொல்ல தெரியாததால் திருமா குறைந்து போனான்
GIF
தமிழ்
0
0
0
6
Ambiga
Ambiga@AmbigaVel·
சீமானை ஆதரித்தவர்கள் ஏன் திருமாவளவன் பின்னால் வரவில்லை? எந்த அடிப்படையில் திருமாவளவன் குறைந்து போனான்? பேசத் தெரியாதா.. சிந்திக்க தெரியாதா.. போராடத் தெரியாதா.. திட்டமிட தெரியாதா? Thalaivar on beast mode💥💥
தமிழ்
112
103
447
13K
Suresh
Suresh@sureez·
@Praveen86711291 சில்லற 2006 இல் அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது 🫠🫠🫠
GIF
தமிழ்
0
0
0
15
K_A_B_A_L_I 97
K_A_B_A_L_I 97@Praveen86711291·
சங்கி சீமானை பொளந்து விட்ட நமது எழுச்சித்தமிழர் ☠️ சேரன் சோழன் ,பாண்டியன் ,ஆகிய மூவரும் பார்ப்பனர்களின் அடிமையாகவே இருந்து உள்ளனர். அருள்மொழிவர்மன் எனும் தனது தமிழ் பெயரை ராஜராஜ சோழன் எனும் சமஸ்கிருத பெயரை சூட்டிக்கொண்டவர் தான் ராஜ ராஜ சோழன் என்னும் பார்ப்பன அடிமை 💯
தமிழ்
100
225
664
8.1K
MemeCreaker
MemeCreaker@MemeCreaker·
Bro did what was exactly told 💀🔥
English
265
3.1K
39.8K
804.3K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? - திருமாவளவன் #Thirumavalavan | #VCK
PttvOnlinenews tweet media
தமிழ்
353
389
1.8K
106K
Suresh retweetledi
கரன்
கரன்@kajan1215·
"எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க... எனக்கு மூச்சு விட முடியல, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க" மரண விழும்பில் ஒரு தந்தையின் கூக்குரல் - மருத்துவமனையின் அலட்சியத்தால் போராடிய உயிர் பிரிந்தது. மூச்சு விட சிரமப்பட்டபோதும், 37 வயது பிஸ்மீர் தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவு கூர்ந்தார். அதிகாலை 1.30 மணிக்கு மார்பு வலியுடன் மனைவி சுபைதாவுடன் பிஸ்மீர் திருவனந்தபுரம் - காட்டாகடா தொகுதி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு வந்தார்.. மார்பு வலி கூடிகொண்டே செல்கிறது, சுவாசம் தடைபடுகிறது.. கற்பனை செய்ய முடியாத மரண அவஸ்தை படுகிறார்.. அவரது மனைவி சுபைதா செய்வதறியாது உதவி கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் அலைகிறார். இந்த நிகழ்வுகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. பிஸ்மீருக்கு ஆக்சிஜன் கொடுத்து உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பதற்கு பதிலாக, அங்குள்ள ஊழியர்கள் இறக்கும் நோயாளியை நாற்காலியில் உட்கார வைத்து கேள்வி கேட்பதில் மும்முரமாக இருந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அல்லது CPR வழங்க அவர்கள் தயாராக இல்லை. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல கூறி செவிலியர் கூட அனுப்பாமல் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்புகின்றனர். செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் வைத்தே இதோ பிஸ்மீர் உயிர் பிரிந்தது. மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் தந்தையை இழந்த இரண்டு குழந்தைகள், கைவிடப்பட்ட மனைவி. இது அலட்சியம் அல்ல, கொடூரம் #JusticeForBismeer பிஸ்மீரின் குடும்பத்திற்கு நீதி வேண்டும், உயிர் பலிக்கு காரணமான மருத்துவ ஊழியர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் அரசிடம் குரல் எழுப்பி வருகின்றனர்.🤷‍♂️😔🚨
தமிழ்
23
321
456
53.7K
Suresh retweetledi
Tansu Yegen
Tansu Yegen@TansuYegen·
Listen to him...
English
93
2.6K
8.9K
298.1K
Suresh retweetledi
The Best
The Best@Thebestfigen·
When you realize...that the water-based paint. 😂😂
English
136
1.1K
8.8K
850.4K
InfoGram
InfoGram@_InfoGram_·
Oldest Language currently spoken in India :- Tamil (5K years) Sanskrit (4K years) Kannada (2K years) Telugu (2K years) Malayalam (2K years) Odia (2K years) Marathi (1.8K years) Bengali (1.5K years) Gujarati (1K years) Hindi (0.8K years) Tamil is the oldest & Hindi is the Newest.
InfoGram tweet media
English
418
600
3.3K
168K
anonymous source
anonymous source@I_am_Navya_·
@kronasura @_InfoGram_ Same the case with many older Indian languages . Prakriti ,Pali, Sanskrit , Kannada and Telugu . Tamil is not the same 3000 yrs ago . It’s changed the least among other languages . All Dravidian languages came from same proto language. Among which Tamil changed the least.
English
2
0
5
224
Suresh retweetledi
அப்துர் ரகுமான் (பெரம்பலூர்)... சோழ தேசத்தான்
#தம்பி படத்தில் நடிகர் மாதவன் அவர்களை திரையில் நாயகனாகவும், அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை அரசியல் களத்தில், தரையில் நாயகனாகவும் பார்க்கிறேன். 💪💪💪
தமிழ்
17
386
1.2K
17.9K
Suresh retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
356
2.8K
17.4K
933.7K
Suresh retweetledi
Mission Ambedkar
Mission Ambedkar@MissionAmbedkar·
"Caste doesn't exist in India." Then why are Dalits still facing caste atrocity every day? If caste was gone, Dalits wouldn't be facing it every single day.
English
183
212
843
66.3K
Caroline
Caroline@car_oline2001·
Turns out Elon was right !!
English
29
746
8.8K
133.4K