sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY)
12.7K posts

sureshkumar Thiyagu (MODI'S FAMILY)
@sureshrane2010
chennai Katılım Kasım 2010
918 Takip Edilen342 Takipçiler
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டிகளில், டிரிபிள் ஜம்ப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் திரு. பிரவீன் சித்திரவேல் அவர்கள், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தனது கடும் உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ள வீரர் திரு. பிரவீன் சித்திரவேல் அவர்கள், மேலும் சாதனைகள் படைத்து, விளையாட்டுத் துறையில் தொடர்ந்து நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

🧐👇🏾இதில் ஒரு ..முக்கிய விஷயம்..அந்த பெண்மணி இருக்கும் இடத்திற்கே ஜனாதிபதி இறங்கி வந்து நினைவு பேழையை தருவதுதான்..உண்மையான மரியாதை...🙏🏾
#JaiModiSarkar
#Presidentawards
தமிழ்
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

Nation pays humble tribute to Swatantraya Veer Vinayak Damodar Savarkar on his birth anniversary. He was a fearless revolutionary, visionary statesman and a great son of Maa Bharati. Having endured over two decades of brutal imprisonment in the Cellular Jail and Ratnagiri, he emerged with an even stronger resolve to pursue his lifelong mission of India’s independence, national resurgence and social reform. His fierce fight boldly challenged the oppressive colonial rule, caste discrimination and the deliberate colonial assault on our cultural identity.
His legacy remains a guiding light, inspiring us to build a strong, self-reliant Bharat anchored in courage, conviction and proud civilizational heritage.

English
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நமது தமிழகத்தை தலைநிமிர வைத்துள்ளார் நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள்!

தமிழ்
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

சார் யாருன்னு தெரிதா சீமான் வீட்ல கெத்து காட்டிய அதே சார் தான்
ஆனால் தலைவர் @annamalai_k மாதிரி IPS படிச்ச கரெப்க்ட் அரசியல்வாதிகள பாத்ததில்லையே 🔥🔥🔥🔥
தமிழ்
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

காவல்துறை இப்பொழுது என்னை ரிமாண்ட் செய்துள்ளது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து நீதிபதி முன்பு என்னைக் கொண்டு சென்று ஆஜர் படுத்த போகிறார்கள்.
என் கட்சிக்காக என் தேசத்துக்காக எங்கள் அண்ணன் அண்ணாமலையின் ஒரு சொல்லுக்காக ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததற்காக நான் கைதாகுவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
திமுகவின் டாஸ்மார்க் கொள்ளை எதிராக போராட்டம் நடத்தி சிறைக்கு செல்வது எனக்கு பெருமையாக உள்ளது.
பாரத் மாதா கி ஜெய்..
@narendramodi @AmitShah @JPNadda @annamalai_k @AmitShah @BJP4TamilNadu @BJPMahilaMorcha @blsanthosh @drcksaraswathi @DrPreethiBJP @DrSDPremkumar @DrTamilisai4BJP @EnMannEnMakkal @HRajaBJP @KaruppuMBJP @KesavaVinayakan @NainarBJP @ProfessorBJP @pkspathi @SanghiPrince @BJP4India

தமிழ்
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர், அக்கா திருமதி @PremallathaDmdk அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அக்கா திருமதி @PremallathaDmdk அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

தமிழ்
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi
sureshkumar Thiyagu (MODI'S FAMILY) retweetledi

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு நமது தலைவர் திரு.@annamalai_k அவர்கள் எச்சரிக்கை..!
தமிழ்