சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN

6.7K posts

சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN banner
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN

சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN

@surkutty2003

Belongs 2 Dravidian Stock 4Ever Kalaignar🌄#Proud_2_DMK_OG #Self_Employed #entrepreneur #Farmer #Social_Worker_Supporter

Tamilnadu Chennai Katılım Ocak 2012
826 Takip Edilen139 Takipçiler
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN
@TimonTheFire @jjganesh008 இந்த மாதிரி சில சில சில Dash ஊருக்கு ஒரு 50 100 இருக்குதுங்க... உண்மை என்னவென்றால் அந்த ஊரில் இருக்கும் பெரியோர்களே இவர்களிடம் பேச தயங்குவது ஒதுங்கிச் செல்வது தான் கடைபிடித்துக் கொண்டு உள்ளார்கள்
தமிழ்
0
0
0
4
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
இன்னுமாடா அண்ணா சொந்த காச குடுக்குறாரனு நம்பி கிட்டு இருக்கிங்க 🤦
தமிழ்
6
35
77
841
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN
@SiluvaM_ மனநிலை பாதிப்பாயிற்றார் என்று நினைக்கிறேன் அவரை உடனடியாக கொளத்தூரில் உள்ள தலைவர் மு க ஸ்டாலின் அமைந்துள்ள நல்ல சகல வசதிகளும் ஏற்படுத்திய மருத்துவமனையில் அவரை அனுமதித்து பரிசோதனைக்கும் மேற்கொண்டு சிகிச்சைக்கும் சேர்க்கவும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்😂😂😂
தமிழ்
0
0
0
7
சிலுவை
சிலுவை@SiluvaM_·
டேய் கொளத்தூரான்ஸ் 😒😒 இந்தாளை எல்லாம்
தமிழ்
9
272
866
18.7K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.5.2026) தலைமைச் செயலகத்தில், யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் திரு ஜிம் ஆட்டா (Mr. Jim AOTA), பெருநிறுவன (Corporate) இயக்குநர் திரு. அட்சுஷி நாகாஷிமா மற்றும் 1/3
தமிழ்
91
1.5K
5.8K
162.8K
steve
steve@steverye009·
@CMOTamilnadu EX Government..please learn from him...how politics should be work
English
2
0
4
793
RamKumarr
RamKumarr@ramk8060·
தலைமைச் செயலகத்தில் BMW, CI, TVS, Hudson motor உள்ளிட்ட கார் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் அண்ணன் @TVKVijayHQ ஆலோசனை நடத்தி வருகிறார் !
தமிழ்
31
556
2.3K
22.6K
கோடீஸ்வரன் 
குன்னத்தூர் to பெருந்துறை ரோடு girls higher secondary school பக்கத்துல இருக்குற டாஸ்மாக் மூடியாச்சு 👌👌 அதனால First டைம் நாங்க freedom ah நடக்கிறோம் 💥💥🔥🔥 Thank CM sir ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
தமிழ்
30
1.5K
5.2K
66.8K
Perumal Mani
Perumal Mani@PerumalMani_A·
IAS, IPS அதிகாரிகள் பணியிட மாற்ற பட்டியல் தொடர்ந்து வெளியாகிறது. நிர்வாக நுட்பங்களை விஜய் மிகவும் தெளிவாகவும் , விரைவாகவும் புரிந்து செயல்படுகிறார் என்பதற்கு பணியிட மாற்ற பட்டியலே சாட்சி. மாற்று கட்சி நண்பர்களும் வியந்து பேசுகின்றனர்.
தமிழ்
48
817
2.9K
33.1K
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN
அடேய் நீங்க பேசுறது எதுவுமே உண்மை இல்லை மக்கள் ஏற்கனவே புரிஞ்சுகிட்டாங்க நீங்க Expose ஆயிட்டீங்க பொய்யைத் தவிர பொய்யை மட்டுமே கட்டமைத்து வேகமா நடந்து கொண்டு இருக்கீங்க ஒட்டுமொத்தமா விழப் போறீங்க அடி பலம் ரொம்ப பெருசா இருக்க போகுது பொய்யை மட்டுமே பேசாதீங்க ரொம்ப சிறுபிள்ளைத்தனமா நடந்துக்கிறீங்க பார்க்கவே எரிச்சலா இருக்குது
தமிழ்
0
0
0
4
priya
priya@PriyankaSmile01·
வந்தே மாதரம் பாடல் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் @imrajmohan
தமிழ்
103
2K
8.9K
113.5K
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
பொய் சொல்லி மாட்டிக்கொண்ட தாய்க்கிழவி | Tasmac | TVK | U2 Brutus
தமிழ்
48
1.3K
3.5K
56.4K
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN
@PttvNewsX இதெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்குதுங்க அந்தந்த காவல் நிலையங்கள் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் முறை பரவலாக உள்ளது ஏற்கனவே இருப்பதை நீங்களா எடுத்து வைப்பது போல புதுசா எதாவது சொல்லணும் சொல்றீங்க மக்கள் தெளிவா இருக்கிறோம் எங்களுக்கு தெரியும்
தமிழ்
0
0
0
10
முனைவர். கணேசு ガネス
இனிமேல் இவங்க ரெண்டுபேருக்கும் தான் போட்டியே.. 😷🚴🏽‍♂️🚴🏽‍♂️
தமிழ்
32
290
1K
16.7K
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN
@PttvNewsX விளம்பரப் பிரியர்கள் விளம்பரத்தை துவக்கி விட்டனர் இனி விளம்பரங்கள் இது போன்ற வசனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அவ்வளவுதான் அதை மீறி ஒன்றும் நடக்காது
தமிழ்
0
0
0
5
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“அரசு அலுவலகங்களில் தவெக தலையீடு இருக்கக்கூடாது; எந்தவிதமான டெண்டர்களிலும் அமைச்சர்கள் பங்கேற்கக்கூடாது”- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #MinisterAadhavArjuna | #TVK | #CMVijay | #Vijay | #TNGovt
தமிழ்
21
78
297
8K
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN
இதுபோன்ற பிற்போக்குத்தனமான அறிவியலுக்கு எதிராக இருக்கும் நபர்கள் எந்த பொழப்புக்கும் வேலையில்லாமல் சுய விளம்பரத்திற்காக செய்யும் நபர்களை தந்தி டிவிக்கும் மற்ற ஊடகவியலா பத்திக்காளார்களுக்கும் #தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இவர்களைப் போன்றவர்களை நீங்கள் காணொளி காட்சிகளை அடையாளப்படுத்தியோ இவர்களைப் பற்றி பேசியோ பெரிதளவு ஆக்க வேண்டாம் இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பிற்போக்குத்தனத்தை ஊடகவியலாளர்கள் முன்னெடுத்து செய்வது மிகவும் வேதனைக்குரியது பொது நலம் கருதி இது போன்ற நபர்களை நீங்கள் விளம்பரம் செய்து அநியாயத்துக்கு துணை போகாதீர்கள்
தமிழ்
0
0
0
17
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN
@ThanthiTV அப்படியே அறுத்து தள்ளிடுவானுங்க ... சாதாரணமா திமுக எப்படிப்பட்டவங்களையும் பார்த்து உள்ள தூக்கி போட்டவனுங்க இவனுங்க எல்லாம் உள்ளூர் பாஷையில் பேசணும்னா பிஸ்கோத்து பயலுக வாய்ஸ் மட்டும்தான் வேற ஒன்னும் நடக்காது
தமிழ்
0
0
0
6
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"பழிவாங்கும் எண்ணம் இல்லை" "பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம். முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் எண்ணம் இல்லை. தோல்வி விரக்தியில் உதயநிதி பேசுகிறார்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #tvk #cmvijay #ministeraadhavarjuna #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
15
21
94
3.2K
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN
இதெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது மின்தடை ஏற்படும் போதும் மின்தடை முன்கூட்டியே ஏற்படும் என்றும் ஒரு குறுஞ்செய்தி மூலம் அனைத்து வாடிக்கையாளருக்கும் வருவது சகஜம் இது ஒன்னும் புதுசு இல்ல நீங்க ஒன்னு கழுட்டுவதற்கு இந்த ஆட்சியில் ஒன்னும் இல்ல ஏற்கனவே எல்லாம் அடிப்படை நேரடி தொடர்புடைய வாடிகையாளர்களுக்கு எல்லாத் துறையில் சம்பந்தமாக இதற்கான வேலைப்பாடுகள் முடிந்து சரிவர போய்க் கொண்டு தான் உள்ளது அடிச்ச பெயிண்டிங் மறுபடி இன்னொரு பெயிண்ட் அடிச்சு உங்க பேர போட்டுக்கொள்ளாதீர்கள்
தமிழ்
0
0
0
4
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | மின்தடை குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #MinisterAadhavArjuna | #TVK | #Vijay | #PowerCut
PttvOnlinenews tweet media
தமிழ்
16
189
925
15.4K
சுரேஷ் தமிழரசன் @ SURESH TAMILARASAN retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.7K
7.4K
23.2K
2M