Sushmitha
1K posts


🚨 Request to Stop Release of Political Movie #TN2026 during MCC Respected @ECISVEEP @TNelectionsCEO, We request urgent action to halt the April 10 release of a political movie #TN2026 that portrays the current Tamil Nadu political scenario while the Model Code of Conduct for the 2026 elections is in force. We believe this film could mislead voters and spread misinformation. Kindly intervene immediately.








2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்செங்கோடு வெற்றி வேட்பாளராக, தலைவர் என் பெயரை உச்சரித்து அறிவித்த உயிர்சிலிர்ப்பு தருணம்... என் மீது நம்பிக்கை வைத்து, இந்த ஜனநாயக யுத்தத்தில் உங்கள் படை வீரனாக களம் காண வாய்ப்பளித்தமைக்கு நன்றி தலைவரே... வெவ்வேறு பெயர்களில் நாங்கள் தேர்தலில் நின்றாலும், எங்களது ஒரே வேட்பாளர் தலைவர் அவர்கள் மட்டுமே... தலைவரின் உத்தரவாதம் தமிழ்நாட்டை மீட்கும்! வெற்றி விசில் சத்தம் மே 4 விண்ணதிர கேட்கும்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl | #தமிழகவெற்றிக்கழகம் | #TVK |





தமிழகத்தின் வரலாற்றை மாற்றப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலில், வெற்றி வாகை சூடப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி காப்பாளராக என்னை அறிவித்த மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி அவர்களுக்கும், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தில் நான் இணைந்த முதல் நாளில் இருந்தே என் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு பொறுப்புகளை கொடுத்தீர்கள். அந்த நம்பிக்கையை பறைசாற்றும் விதமாக காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்று உங்கள் நம்பிக்கையை நிலைநாட்டுவேன். என்னை நம்பி பொறுப்பளித்த தலைமைக்கு மட்டுமல்லாமல், என்னை நம்பி வாக்களிக்க போகும் காரைக்குடி தொகுதி மக்களுக்கும் ஒரு நேர்மையான சேவகனாக களத்தில் நின்று உழைப்பேன். கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் இணைந்து அர்ப்பணிப்போடு பணியாற்றுவேன். நம் தலைவர் தளபதி அவர்கள் அறிவித்த கொள்கையையும், தேர்தல் திட்டங்களையும் காரைக்குடி தொகுதி மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பேன். காரைக்குடி தொகுதியின் வெற்றியை தலைவர் தளபதி அவர்களுக்கு சமர்ப்பிப்பேன் என உறுதியளிக்கிறேன்! வெற்றி நிச்சயம்! டாக்டர். TK.பிரபு, சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகம்.


















