mad_han

1.4K posts

mad_han banner
mad_han

mad_han

@therider_m

Humble Human

India Katılım Aralık 2019
97 Takip Edilen7 Takipçiler
mad_han retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
Thanthi TV@ThanthiTV

பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. "காய்கறி, ஓட்டல், டிரான்ஸ்போர்ட் ஸ்தம்பிக்கும் அபாயம்" அதிர்ச்சி தகவல் கொடுக்கும் செய்தி - "இத விட அதிகரிக்க வாய்ப்பு.." #Hike #Petrol #Diesel #thanthitv

தமிழ்
220
1.6K
3.4K
124.5K
mad_han retweetledi
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
இத பார்த்து சிரிச்சவன் மட்டும் RT பண்ணுங்க
Suresh AK ™ tweet media
தமிழ்
37
1.3K
2K
18.9K
mad_han
mad_han@therider_m·
@georgeviews வித்தியாசமா ஊம்புற மேன் நீ. Keep it up to earn for ur pathetic family.
0
0
0
297
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
This picture is a tight slap to Prakash Raj who mocked him, asking, 'Can a driver's son become an MLA?' He's not just an MLA now, but also the Chief Government Whip. 🔥
George 🍿🎥 tweet media
English
34
625
4.4K
116.5K
Namma Chennai
Namma Chennai@NammaChennai_·
Welcome to Chennai's 2nd International Airport (BLR) 🔥✈️ Thank You @TVKVijayHQ @CMOTamilnadu Stopping Parandur Greenfield Airport after 5 years of studies, approvals, and land acquisition is a major setback. Chennai risks falling a decade behind neighbouring cities in aviation, investment, and long-term infrastructure growth.
Namma Chennai tweet media
priya@PriyankaSmile01

பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக புதிதாக பணிகளை மேற்கொள்ள தடை விதித்துள்ளார் முதல்வர் விஜய்🔥 @CMOTamilnadu @TVKVijayHQ 🙏🏻

English
40
140
759
70.1K
mad_han
mad_han@therider_m·
@akilan16 Padikathathu naala thaan avanungale tharkuri punaakka irukanunga. Andha moothevinga kitta poi data nu sonna limited or unlimited data vaa kepanunga.
Eesti
0
0
4
330
Akilan Palanimuthu
Akilan Palanimuthu@akilan16·
Open challenge to Vijay fans.. Singles maalum okay.. Mothama vandhaalum okay But come for Data war !! Vijay, avanga appan, mavan, allu sillu fans yaar venaalum vaanga Kalaingar Stalin valarppu.. Vaa.. Sandai seivom.. Original name oda varen... Data war ku vaanga da Dravidam vs Fanboys Naa ready !!! @arunraajkg @ashwin_tvk_ @TVKHQITWingOffl @TVKVijayHQ Data war.. Open challenge
Eesti
43
147
613
16.9K
mad_han retweetledi
🤙Mannai☀
🤙Mannai☀@Sheik_tn9·
கைகளில் கொடுத்தாள் ஒரு முத்தம் காதில் கேட்குது லாட்டரி சத்தம் புன்னகை உதடுகளால் ஒரு யுத்தம் புதைந்தது தமிழ்நாடு மொத்தம் #TVKFails #tvk
🤙Mannai☀ tweet media
தமிழ்
26
668
1.5K
22.4K
mad_han retweetledi
வைரமுத்து
மே 4ஆம் நாள் சந்திப்புக்குப் பிறகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்றுதான் பார்த்தேன் திரு.உதயநிதி திரு.சபரீசன் உடனிருந்தார்கள் ‘இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உங்கள் பேச்சு தப்பிப்பு (Escapism)இல்லாத தலைமைப் பண்பைக் காட்டியது’ என்றேன் அவர் முகத்திலும் உடல்மொழியிலும் தோல்வியின் எந்தச்சாயலும் இல்லை இன்னும் பல்லாண்டுகள் உழைப்பதற்கான ஊட்டமும் ஊக்கமும் இருப்பதாகவே தோற்றம் தருகிறார் அவரது தோல்வியை எதிரிகள்கூட ரசிக்கவில்லை இரவு என்பது இன்னொரு பகலைத் தயாரிக்கிறது. தோல்வி என்பது இன்னொரு வெற்றியைத் தயாரிக்கிறது பேரறிஞர் அண்ணாவுக்கும் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் வரலாறு ஓர் ஒற்றுமையை வார்த்திருக்கிறது 1962 தேர்தலில் 50 சட்டமன்ற உறுப்பினர்களைத் தி.மு.க வென்றெடுக்கிறது; ஆனால், அண்ணா தோற்றுப்போகிறார் தான்மட்டும் சட்டமன்றம் செல்லாமல் தம்பிமார்களை அனுப்பிவைக்கிறார் அப்போது அண்ணா சொன்னார்: “ஐரோப்பாவில் இஸ்லாமியர்க்கும் கிறித்துவர்க்கும் போர் மூண்டது ஏசு பிறந்த ஜெருசலம் நகரில் கிறித்துவர்கள் நுழையக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடைவிதித்தார்கள் இஸ்லாமியர்களுக்குத் தலைமை தாங்கியவன் சாலடி என்னும் மன்னன் கிறித்துவர்களுக்குத் தலைமை தாங்கியவன் ரிச்சர்ட் இறுதியில் ஒரே ஒரு நிபந்தனையோடு போர்நிறுத்த ஒப்பந்தம் எற்பட்டது: ‘எல்லாக் கிறித்துவர்களும் ஜெருசலத்துக்குள் வரலாம்; கிறித்துவர்களின் தலைவனான ரிச்சர்ட் தவிர’” அதைப் போலத்தான் அண்ணா வெளியே நின்றார்; தம்பிமார்கள் சட்டமன்றம் சென்றார்கள் 2026ஆம் ஆண்டிலும் வரலாறு வட்டமடிக்கிறது தளபதி வெளியே நிற்கிறார்; தளகர்த்தர்கள் சட்டமன்றம் செல்கிறார்கள் அண்ணா மீண்டு வந்தார்; ஸ்டாலினும். @mkstalin | @Udhaystalin
வைரமுத்து tweet media
தமிழ்
103
363
1.6K
64K
mad_han retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
"மக்கள் : விஜய் சொன்ன 2500 வரல, ஸ்டாலின் கொடுத்துட்டு இருந்த 1000 வந்துருச்சு" ஸ்டாலின் திட்டங்கள் தொடரும்வரை இது @mkstalin ஆட்சி தான்!🔥
தமிழ்
614
929
3.5K
133.5K
mad_han retweetledi
Manikandan Ayyappan (ஒரிஜினல் ஏழைத்தாயின் மகன்)
இறை விருப்பும் இறை மறுப்பும் அவரவர் நம்பிக்கை (கொள்கை ) எல்லா நம்பிக்கையும் வாழ... இந்த ஜனநாயாக மண்ணை பொது அமைதி கெடாமல் பாதுகாப்பது எல்லா நம்பிக்கையாளர்களின் முதல் கடமை -- மணிகண்டன் பெரியாரின் பேரன்
Manikandan Ayyappan (ஒரிஜினல் ஏழைத்தாயின் மகன்) tweet media
தமிழ்
6
211
762
9.2K
mad_han retweetledi
mad_han
mad_han@therider_m·
@Sathish_TS காந்தி செத்துட்டாறா.
தமிழ்
0
0
0
2K
Satz♥️
Satz♥️@Sathish_TS·
Guys Twitter க்கு ஒரு பெஸ்ட் VPN கண்டுபிடிச்சு இருக்கேன் 🥳🥳 மஜாவா வேலை செய்து பிரெண்ட்ஸ் 🔥
Satz♥️ tweet media
தமிழ்
177
68
1.4K
262.8K
mad_han retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
292
2.7K
7K
193.4K
mad_han retweetledi
Lalitha Janarthanan
Lalitha Janarthanan@LalithaJanartha·
@tarauk With great power comes great responsibility. Every day is a do or die in politics & Vijay should have known this before stepping in. When he insulted all the other parties, he portrayed himself as an alternative. So, he will have to live up to the expectation. No concession.
English
0
1
4
46
mad_han retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.5K
5.8K
16.3K
1.2M
mad_han
mad_han@therider_m·
@sunnewstamil தற்குறிகிட்ட கூட்டணி வைக்கணும்னு ஆசைப்பட்டா இப்டிதான் அழுவனும்.
தமிழ்
0
0
8
1.5K
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க முறையீடு #SunNews | #ADMK | #EPS
தமிழ்
47
108
899
174.9K
mad_han retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் DMK 2.O வரும்! 🔗: udanpirapinkural.in லிங்கை க்ளிக் செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் #DMK
DMK IT WING tweet media
தமிழ்
114
576
1.3K
24.6K
mad_han retweetledi
DMK UnOfficial
DMK UnOfficial@jill_online·
DMK UnOfficial tweet media
Kalaignar Seithigal@Kalaignarnews

#BREAKING | தவெக ஆட்சியில் சட்டவிரோத லாட்டரி விற்பனை அமோகம்! திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது! #Thiruvarur | #Lottery | #TVKFails | #KalaignarSeithigal

ZXX
31
781
2.5K
34.1K
mad_han retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.6K
7.3K
23K
1.9M