ANIMA

14.7K posts

ANIMA banner
ANIMA

ANIMA

@thinakarandft

Film Fanatic, Cricket lover, Ak fan,Vk fan,

Chennai Katılım Mart 2011
1.4K Takip Edilen788 Takipçiler
ANIMA
ANIMA@thinakarandft·
Today at itc chennai 👌👌👌👌 @ITCHotels
English
0
0
0
17
ANIMA retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி செய்து இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் - ரிசர்வ் வங்கி #Tamilnadu | #CMMKStalin | #DMK | #IndustrialGrowth | #ReserveBank | #PolimerNews
தமிழ்
43
1.5K
3.3K
131.4K
ANIMA retweetledi
சினிமா விகடன்
"புனித வெள்ளியில் தொடங்கி, வாய்மொழி பாராட்டு பரவி, மேலும் பலரும் திரையரங்குகளுக்கு வந்து, ஞாயிற்றுக்கிழமை - Easter நாளில் மக்கள் ஆதரவால் எங்கள் படம் உயிர்த்தெழும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால்..." - கார்த்திக் சுப்புராஜ் #KarthikSubbaraj | #Neelira | #Kollywood
சினிமா விகடன் tweet media
தமிழ்
0
21
133
3.8K
ANIMA retweetledi
karthik subbaraj
karthik subbaraj@karthiksubbaraj·
என் இனிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 🙏🏻 To my dear Tamil cinema audience 🙏🏻 #Neelira ❤️🏆🙏🏻
karthik subbaraj tweet mediakarthik subbaraj tweet media
27
303
1.8K
109.5K
ANIMA retweetledi
karthik subbaraj
karthik subbaraj@karthiksubbaraj·
ஒரு பெருங்கனவு நிஜமானது!! #நீளிரா - சோமீதரன் ❤️ A BIG dream comes True!! #Neelira - @someeth ❤️ Now running Successfully ... Pls do watch it in Theatres 🙏🏻🙏🏻
English
8
103
723
76.6K
ANIMA retweetledi
Thiru
Thiru@Thiru_1990·
இது கஷ்டமான phase தான் இப்போ இருக்க youngsters இங்க வளந்து இந்த டீம் ஆஹ் வேற மாதிரி மாத்துவாங்க 🥺🥺💛🫶
தமிழ்
2
113
720
32.8K
ANIMA retweetledi
Natarajan
Natarajan@natarajan333·
எந்த இடமா இருந்தாலும் தல ரசிகர்களின் காலுக்கு கீழதான் எப்பவும் விஜய் தற்க்குரிகள் தல தான் கெத்து 👌👌👌 #AjithKumar #AK64
தமிழ்
3
67
230
2.3K
ANIMA retweetledi
Dr. Senthazal Ravi
Dr. Senthazal Ravi@senthazalravi·
Vishwanath Suresh Stuns World Champion Sanzhar Tashkenbay! Vishwanath Suresh beats reigning 50kg World Champion !!!! Congrats !!!
English
0
54
185
5.3K
ANIMA retweetledi
The Khel India
The Khel India@TheKhelIndia·
🚨 THIS IS MASSIVE UPSET FOLKS! 💥 PAYAL NAG STUNS WORLD CHAMPION SHEETAL DEVI TO CINCH WORLD SERIES TITLE! 🏆 First Senior Gold Medal for 18-yo Payal Nag THIS IS SO INCREDIBLE STUFF! 🇮🇳❤️
The Khel India tweet media
English
80
1.2K
7.6K
73.6K
ANIMA retweetledi
The Khel India
The Khel India@TheKhelIndia·
THE MOMENT 18-YO PAYAL NAG STUNNED WORLD CHAMPION SHEETAL DEVI FOR WORLD TITLE! 🏆 Odisha's Payal Nag wins the Gold Medal at the World Archery Para Series 2026 🏅 THE GIRLS MADE WHOLE INDIA PROUD! 🇮🇳❤️
English
58
1.1K
6.7K
109.4K
ANIMA retweetledi
Dinakaran
Dinakaran@DinakaranNews·
காசாவில், முகாம்களில் வசிக்கும் 5 குழந்தைகள் தங்கள் பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்துவது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் #gasa #bhutan #childawareness #war #poorpeople #dinakarannews youtube.com/shorts/ozOP0y0…
YouTube video
YouTube
தமிழ்
7
47
99
3K
ANIMA retweetledi
Tamil Wave
Tamil Wave@tamilwave_·
Sivasangari Subramaniam makes history 🇲🇾🔥 The #MalaysianTamil squash star storms to the 2026 #AustralianOpen title in dominant fashion—winning the entire tournament without dropping a single game. A proud moment for Malaysian Tamils everywhere. 🌍🏆
Tamil Wave tweet mediaTamil Wave tweet media
English
12
121
573
41.6K
ANIMA retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
*வேண்டுகோள்* தோழர் சிவா திலீபன் ஈகம் ஈடு இணையற்றது. அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த போராளியின் குடும்பத்தை தமிழினம் காத்திட முன்வர வேண்டும். தமிழினத்தை தன் குடும்பமாய் பார்த்த சிவாவின் குடும்பத்தை நம்முடைய குடும்பத்தின் அங்கமாய் காத்திட அழைக்கிறோம். அவர் தூக்கிச் சுமந்த குடும்பக்கடமைகளில் நம்மால் இயன்ற பங்களிப்பை செய்திட வேண்டுகிறோம். மொழிப்போர் ஈகியர் குடும்பத்திற்கு நிதி திரட்டும் முயற்சியை அவரது நினைவேந்தலில் அறிவித்தோம். உங்களால் இயன்ற பங்களிப்பை மனமுவந்து செய்திட கேட்கிறோம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், நீங்கள் அறிந்த தமிழினப் பற்றாளர்கள் இப்பணியில் கைகோர்த்திட வேண்டுகோள் வைக்கிறோம். வங்கி விவரம்: GEETHA SIVAKUMAR IDFC BANK ACC NO : 10273997869 IFSC NO : IDFB0080142 MICR NO : 600751026 EGMORE BRANCH Gpay No.: 9840451637 வாய்ப்புள்ள தோழமைகள் அனைவரையும் இப்பணியில் பங்கெடுக்கவும், பங்களிக்கவும் எதிர்பார்த்து இக்கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். மொழிப்போர் ஈகியர் குடும்பத்தினரை நம் குடும்பமாய் அரவணைப்போம். வெல்க தமிழ்! வாழ்க தமிழர்!!
thirumurugan gandhi tweet media
தமிழ்
41
120
249
9.9K
ANIMA
ANIMA@thinakarandft·
@beemji @joe_selva1 வாழ்த்துக்கள் 😍😍😍
தமிழ்
0
0
0
778
pa.ranjith
pa.ranjith@beemji·
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim
pa.ranjith tweet media
தமிழ்
915
1.4K
6.6K
1.6M
ANIMA
ANIMA@thinakarandft·
@khushsundar அம்மா வேணாம் அம்மா 🙏
தமிழ்
0
0
0
8
KhushbuSundar
KhushbuSundar@khushsundar·
And here he marks his entry into politics. !! Director/ Actor #SundarC makes his entry into politics as a candidate for #PuthiyanidhiKatchi (PNK) from Madurai. He will be contesting for #NDA under the symbol of #2leaves of #AIADMK . With the blessings of his Late Father Thiru. #ChidambaramPillai, his 94 yrs old mother Tmt. #DeivinaiChidambaramPillai , family & friends, he seeks your support. Under the guidance of Thiru @DrACSofficial avl, support of Thalaivar @EPSTamilNadu avl, BJP state president annan @NainarBJP avl and all the leaders, cadres, karyakartas of #NDAallaince ,he promises to win and be peoples person, as he always has been. I, as his better half, stand beaming with pride and am sure the man who has been entertainment the people of Tamilnadu for the last 30 years, will give his best to them who have made him what he is today. We, humbly seek your kindness, support and faith . Madurai, here he comes. 🙏🙏 #sundarc #electionmode #politics #puthiyanidhikatchi #NDA4TN #Aiadmk4TN #EPS4CM
KhushbuSundar tweet media
English
405
433
2.7K
387.5K
ANIMA retweetledi
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
இந்த தேர்தலோட உன்னை மொத்தமா முடிச்சி விடுறோம்..
தமிழ்
19
179
947
25K
ANIMA retweetledi
Mahi
Mahi@daarkhand·
தவெக வில் ஆபாசமா அசிங்கமா பேசுவது எல்லாம் Fake ID யாம். சொல்லுவது பல கட்சி பங்கஜம் @rajakumaari அந்த fake id வேற யாரும் இல்ல முன்னொரு காலத்தில் பங்கஜம் அவர்கள் & இப்போ தவெக பொறுப்பாளர் @ramk8060 எனும் சில்லறை தான். Fake id க்கு பொறுப்பு குடுத்து சில்லறை @TVKVijayHQ 🤡
Mahi tweet mediaMahi tweet mediaMahi tweet media
தமிழ்
6
159
274
8.7K