thiyagu

391 posts

thiyagu

thiyagu

@thiyagus15

I'm a designer.

Tamil Nadu, India Katılım Mart 2010
33 Takip Edilen200 Takipçiler
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
DMK functionary Thunaivendhan is caught on video lifting a Hundi from the Sundaramurthy Ayyanar Temple in Kolathur, Perambalur. Ironically, this Hundi wasn’t installed by the HR&CE Department, but by Thunaivendhan himself. When officials finally acted to seal it, he resorted to threats and walked away with the Hundi and the devotees’ offerings. Under DMK rule, even temples are not spared from political loot. And this is not the first time we have pointed this out!
English
297
5.5K
11.3K
291.3K
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. #SaveOurGirls_NotYourSir எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்! #AnnaUniversity #CDR
தமிழ்
637
3.5K
7.6K
791.5K
thiyagu
thiyagu@thiyagus15·
@MrNationalistJJ Mr. Nationalist Don’t spread fake news and false propaganda about something which you don’t know…
English
0
0
0
61
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சென்னை புளியந்தோப்பு KP பார்க் அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட் கோளாறு காரணமாக, 7 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து, கணேசன் என்ற 52 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்காகக் கட்டப்பட்ட இந்த KP பார்க் அடுக்குமாடி குடியிருப்பு, தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவரங்கள், ஐஐடி ஆய்வுக் குழு அறிக்கையின் மூலம் தெரிய வந்தது. இதனை அடுத்து, இந்தக் குடியிருப்பைக் கட்டிய பிஎஸ்டி எஞ்சினியரிங் நிறுவனம், அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாதவாறு, கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் என்று திமுக அரசு கூறியது. தரமற்ற குடியிருப்புகளைக் கட்டிய பிஎஸ்டி நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு, சென்னை நந்தம்பாக்கத்தில், ₹250 கோடி மதிப்பிலான நிதிநுட்ப நகரம் அமைக்க, மீண்டும் இதே பிஎஸ்டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது திமுக அரசு. இது குறித்து, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்குப் பதிலளித்த திமுக அரசு, முறையான டெண்டர் வழியே தான், அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தது. கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனம் எப்படி அரசு ஒப்பந்தத்தில் பங்கேற்றது என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை. தற்போது, லிப்ட் கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. ஐஐடி ஆய்வறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தரக்குறைவான கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்துக்கே மீண்டும் மீண்டும் அரசுப் பணிகள் வழங்கி வரும் திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு. ஏழை எளிய மக்களின் உயிர் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா? உடனடியாக, இந்தக் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தரமற்ற கட்டிடங்கள் கட்டி வரும் பிஎஸ்டி நிறுவனம் மீதும், மீண்டும் மீண்டும் அரசுப் பணிகளை இந்த நிறுவனத்துக்கு வழங்கி வரும் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
58
592
1.7K
78.4K
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Disheartening to see the Mass cremation of those who lost their lives to illicit liquor in Kallakurichi. Commissions & committees in the DMK govt are setup for the sake of it. People demand accountability. When will the Prohibition Minister resign, Thiru @mkstalin?
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
421
5.4K
16K
295.2K
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
On behalf of @BJP4TamilNadu, we kindly request our Hon Home Minister Thiru @AmitShah avl to order a CBI enquiry into the deaths caused by illicit liquor in Kallakurichi, Tamil Nadu & all the persons responsible for the death of innocent lives be brought before the court of law.
K.Annamalai tweet media
English
263
3K
10.6K
601.9K
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கோட்டாட்சியர் திருமதி தெய்வநாயகி மற்றும் அவரது உதவியாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது, லாரி ஏற்றிக் கொல்ல முயன்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சமூக விரோதிகளின் அராஜகம் அதிகமாகியிருக்கிறது. மணல் கடத்தலை எதிர்த்த கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், தனது அலுவலகத்திலேயே வைத்து மணல் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டார். இது போன்ற குற்றச் சம்பவம் நிகழ்ந்த பின்னர் கூட, திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தொடர்ந்து சேலம், வேலூர் என மணல் கடத்தல்காரர்கள் அரசு அதிகாரிகளைத் தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகளுக்கே உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறது. தமிழகம் முழுவதும் ஆயுத கலாச்சாரம் நிலவுகிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, அதன் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊடகங்களை மிரட்டி, செய்திகளைப் பொதுமக்களிடம் இருந்து மறைக்கும் முயற்சியில்தான் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் இவை பற்றி எதுவுமே அறியாமல், கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அரசின் தலையாய கடமையான சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில், திமுக அரசு முழுமையாகத் தோல்வியுற்றிருக்கிறது. திமுக அரசு இனியும் விழித்துக் கொள்ளாவிடில், பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, பொறுப்பான எதிர்கட்சியாக @BJP4Tamilnadu மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
202
1.6K
3.8K
110.1K
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கருணையும் ஈகையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, @BJP4Tamilnadu சார்பாக, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாளாம் பக்ரீத் நன்னாளில், அனைவரிடையே அமைதியும், மனித நேயமும் நிலவவும், சமத்துவமும், சகோதரத்துவமும் மலரவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
84
378
1.9K
60K
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
DMK has made it a habit to cover its administrative & governance failures by celebrating matters that wouldn't be of any interest to the people of the State. In one such celebration yesterday, TN CM Thiru @mkstalin claimed “Moral Victory” over the BJP, like every other party in the I.N.D.I. Alliance. As a recurring habit, Thiru @mkstalin gobbles & throws the piece of paper handed over to him without ascertaining if the contents are true. Our Hon PM Thiru @narendramodi avl has shown the highest respect & regard for the constitution since his time as the Chief Minister of Gujarat, contrary to the claim of Thiru @mkstalin that our Hon PM is reminded of the constitution only now. He also said that the INDI alliance made Hon PM Thiru @narendramodi avl bow down before the constitution. It’s my duty to remind the CM of TN about Modi avl’s life and the respect he has for the Indian constitution, which for the I.N.D.I. Alliance is nothing but a piece of paper that can be trampled whenever & wherever they are in power. TN CM Thiru @mkstalin also needs to be reminded that the I.N.D.I. Alliance that he is part of is a conglomerate of opportunists, dynasts & corrupt from across the country, who fought an election and still could not cross the number of seats BJP won in this election. All the 13 parties which have at least one MP as part of I.N.D.I alliance has a total of 232 seats and still couldn’t cross our single party @BJP4India’s 240 MPs. In Tamil, there is a fable of a man dreaming of reaching a city that doesn’t have a path to go. TN CM is currently living in that world through his ‘Moral Victory’. Thiru @mkstalin, a CM who has shown utter disregard for the constitution by making midnight arrests for social media posts while letting criminals loiter the streets, stonewalling programmes implemented by the Central Govt and is in alliance today with a party that put our constitution to the grave threat should be the last person to give lectures on our constitution. If Thiru @mkstalin had shown little interest in fulfilling the demands of the people of TN, which remains unattended for decades, instead of inventing new reasons for celebrating, the State would be better off.
K.Annamalai tweet media
English
359
3.7K
19.7K
647K
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
I bow down to the people of the Coimbatore Parliamentary constituency & thank the 4.5 Lakh voters who bestowed their faith in NDA & @BJP4TamilNadu. You believed in the vision of our Hon PM Shri @narendramodi avl for his Viksit Bharat. You have given us historic votes in the history of Coimbatore PC for NDA, and still, we were short of the winning mark. I congratulate & convey my best wishes to the winning DMK candidate of Coimbatore, Thiru Raj Kumar avl. I take this opportunity also to wish the candidates from other political parties & the independent candidates who participated in the race to win the people’s mandate to be Coimbatore PC’s Member of Parliament. Finally, I assure the loving people of Kovai that we will double our efforts to win your love & mandate in the future!
English
4K
10.7K
76.5K
2.5M
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
தமிழ்
1.3K
2.8K
19.3K
1M
thiyagu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தலைசிறந்த சித்த மருத்துவரும், ஏற்றத் தாழ்வற்ற சமூகம் அமைய அயராது உழைத்தவரும், சிறந்த தமிழ் ஆர்வலருமாகிய ஐயா அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் பிறந்த தினம் இன்று. திருக்குறளை இன்றைய அச்சு வடிவத்திற்குக் கொண்டு வருவதற்கு அரும்பணியாற்றியவர். சிறந்த சமூகப் போராளியாக விளங்கியவர். சமூகத்திற்கும், இலக்கியத்திற்கும் ஐயா அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் ஆற்றிய நற்பணிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறோம்.
K.Annamalai tweet media
தமிழ்
28
412
1.6K
28.7K
thiyagu
thiyagu@thiyagus15·
Hey all, I have a unique problem, I just want to know, is it possible to achieve using Figma tokens! I can see the color variation inside the plugin, but when I create styles, it's not generating the style inside Figma! Any thoughts! @six7 @figma #DesignTokens #FigmaTokens
thiyagu tweet mediathiyagu tweet media
English
0
0
0
0
thiyagu
thiyagu@thiyagus15·
@webtalkdotco @RJGarbowicz Please consider reopening the contest, I have designs ready to show you. Please Direct Message me
English
0
0
0
0
thiyagu
thiyagu@thiyagus15·
I use Neighbourly to ask my neighbours questions and get useful answers. Try it out with me? nbly.app.goo.gl/share
English
1
0
0
0
thiyagu
thiyagu@thiyagus15·
You've got to check out this free Intro to Icons course by @mds introtoicons.com SUPER rad for learning icon design! #aiux
English
0
0
1
0
thiyagu
thiyagu@thiyagus15·
good deals going on for mi product on amazon. Check it now: amzn.to/2dRFdPh
English
0
0
0
0