kazhaga thozhar maran

101 posts

kazhaga thozhar maran banner
kazhaga thozhar maran

kazhaga thozhar maran

@thozharmaran

This page deals with political content and information regarding Tamil Nadu

Katılım Haziran 2024
7 Takip Edilen3 Takipçiler
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
30
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக என்றும் துணை நிற்கும் நம்மில் ஒருவராய் நிற்கும் திராவிட இயக்கம் அதன் வழியில் என்றும் பயணிப்போம் . தலித் மக்களை தனிமைப்படுத்த நினைக்கும் , பொது சமூகத்தில் ஒன்றென கலக்க விடாமல் சாதியவதிகள் ஒருபுறம் மற்றும் உள்ளே இருந்து வேலை செய்வோர் மறுபுறம் .எனினும் கடைசி வரை இவர்கள் வீழ்த்த பட்டுகொண்டே அம்பல படுத்த பட்டுக்கொண்டே இருப்பார்கள் . உன்னோடு ஒன்றாய் கலப்பது தான் என்னுடைய போராட்டத்தின் வெற்றியே. திராவிட இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna #KalaignarSeithigal
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
115
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
இன்று 27/04/2025 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் தேர்தலுக்கு இன்னும் சரியாக 10 மாதங்களே இருக்கும் நிலையில் இன்னும் பாசிச பாஜக வின் கரங்களின் அழுத்தம் அதிகமாகும் .மேலும் கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். நெருக்கடி நிலையை நெருக்கிய கழகம் நெருக்கடிகளை நீர்த்து போக செய்யும் கழகம் நெருபாற்றில் நீந்தி வந்த கழகம் நிலையில்லா இன்னல்களை நிலையாக சந்தித்த கழகம் காற்றாற்று வெள்ளம் போல் வரும் பாசிசத்தை எதிர்நோக்கி காத்திருந்து கவனித்து (கவனிப்பு பலமாக)கொள்ளும் கழகம் ஏனென்றால் நாம் பெரியாரின் பெருந்தொண்டர் அண்ணாவின் தம்பிகள் கலைஞரின் உடன்ப்பிறப்பு கழகத் தலைவரின் போர்ப்படை (1967)ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை We will fight them schematically till the end. @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
57
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
மனதில் புரியாத வெறி அல்லது புரிந்த வன்மம் இருப்போர் கூட உன் அன்பால், அறிவால், சிந்தனையால், பேராற்றலால் உன்னிடம் சரணாகதி அடைவர், அடிமையாக அல்ல உந்தன் அன்பின் அரவணைப்பில். அது இன்று இருக்கும் பலர் வரை பொருந்தும் @mkstalin @udhay_stalin @dmkitwing @dmk_youthwing கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadupolitics #TamilnaduLeads #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #TNGovernment #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
தமிழ்
0
0
0
31
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
Enable the differently abled which is giving the access to enable கை தூக்கி விட தேவையே இல்லை உரிமைகளை மீட்டெடுத்து விட்டால் போதும் நாம் எல்லோரும் எழுந்து நிற்போம் அன்பே வடிவம் அறமே செய்வோம் love u @Deepak_TMN தோழர் @mkstalin @udhay_stalin கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
தமிழ்
0
0
0
198
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்! தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்! 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் #DravidianModel!
தமிழ்
195
1.7K
4.4K
144K
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
Enable the differently abled which is giving the access to enable கை தூக்கி விட தேவையே இல்லை உரிமைகளை மீட்டெடுத்து விட்டால் போதும் நாம் எல்லோரும் எழுந்து நிற்போம் அன்பே வடிவம் அறமே செய்வோம் love u @deepak.nathan தோழர் @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai @deepak.nathan கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
35
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
"மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி" 1974 தீர்மானம் கண்டோம் தமிழ் நாடக நின்றோம் அண்ணாவின் தம்பியை கலைஞரின் உடன்பிறப்பாக செல்வோம் திராவிட இயக்கமாய் வெல்வோம் @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
23
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
"மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி" 1974 தீர்மானம் கண்டோம் தமிழ் நாடக நின்றோம் அண்ணாவின் தம்பியை கலைஞரின் உடன்பிறப்பாக செல்வோம் திராவிட இயக்கமாய் வெல்வோம் @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
kazhaga thozhar maran tweet media
தமிழ்
1
1
1
198
kazhaga thozhar maran retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
50 ஆண்டுகளுக்கு முன்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். வரலாறு இன்று மீண்டும் திரும்பி இருக்கிறது! சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். மாநில உரிமைகளை காக்கவும் -அதனை உறுதி செய்யவும் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்து அறிவித்துள்ளார்கள். ஒன்றியத்தில் ஆள்வோர் அதிகாரக் குவியலில் ஈடுபடும் போதெல்லாம் தமிழ்நாடு தனது அழுத்தமான உரிமைக் குரலை எழுப்பி வருகிறது. மாநில உரிமைக்கான ஜனநாயக போர்க்களத்தில் கழகமும் – கழக அரசும் இன்றும் உறுதியாக நிற்கிறது. இந்த முக்கிய அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் வெளியிடும் முன்னரே அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து அழிக்க முடியாத களங்கத்துக்கு ஆளாகி உள்ளனர். பாஜக உறுப்பினர்களையும் முந்திக் கொண்டு அவையை விட்டு வெளியேறி எஜமானர்களுக்கு தங்களின் அடிமை விசுவாசத்தை காட்டி உள்ளனர். ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய மாநிலங்களின் குரலாக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்!
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
199
1.3K
2.6K
40.4K
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
அவரின் புரட்சி வழி என்பது சாதி மத பேதங்களை களைவது அல்ல அவற்றை ஒழிப்பது அவரே அனைவருக்கும் தலைவர் அவரே உலக மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் எனும் மாபெரும் தலைவர் The worlds architecture of Wisdom @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #annalambedkar #dalit #bahujan
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
14
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
Dragone @mkstalin ke savala Heartiest congratulations to Member of Parliament Thiru @pwilsondmk sir and the @dmklegalwing for its effortless fight and battle against fascism striving for social justice and state rights Thanks and Congratulations to the Supereme Leader Honble Chief Minister of Tamil Nadu @mkstalin And Our Lieutenant Honble Deputy Chief Minister of Tamil Nadu @udhay_stalin This wouldn't have happened without you @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
kazhaga thozhar maran tweet media
English
0
0
0
11
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
Heartiest congratulations to Member of Parliament Thiru @pwilsondmk sir and the @dmklegalwing for its effortless fight and battle against fascism striving for social justice and state rights Thanks and Congratulations to the Supereme Leader Honble Chief Minister of Tamil Nadu @mkstalin And Our Lieutenant Honble Deputy Chief Minister of Tamil Nadu @udhay_stalin This wouldn't have happened without you @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
kazhaga thozhar maran tweet media
English
0
0
0
17
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
See it from up your son nah nah nah ,Son Of a Gun is winning everything 🥹 Wokes don't come biting @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
kazhaga thozhar maran tweet media
English
0
0
0
11
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
ஹிட்லர்களின் முடிவு ஸ்டாலின்களால் எழுதப்படுகிறது மோடிக்களின் முடிவும் ஸ்டாலின் @mkstalin எழுதப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥 @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
10
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
ஹிட்லர்களின் முடிவு ஸ்டாலின்களால் எழுதப்படுகிறது மோடிக்களின் முடிவும் ஸ்டாலின் @mkstalin எழுதப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥 @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
7
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
கொடும்பகை வெல்லும் பகையே அற வழி நிற்கும் வினையே என்றும் சித்தாந்த துணையே எங்கள் பாசமிகு தமிழ்நாடே தற்குறி ஆடு 🐐@annamalai_kuppusamy இது தமிழ் நாடு 🔥 @mkstalin @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai கழகமே வாழ்வு 🖤 ♥️ #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongovt #tn #tngovt #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #tamilcinema #tamilbgm
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
1
16
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
தந்தை பெரியார் #DMKYW_SMTraining சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக இளைஞரணி
kazhaga thozhar maran tweet media
தமிழ்
0
0
0
13
kazhaga thozhar maran
kazhaga thozhar maran@thozharmaran·
கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான சகோதரத்துவமும் நட்பும் நீண்ட காலமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இது தென் மாநிலங்களுடன் மட்டுமல்ல, திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் பல ஆண்டுகளாகப் பேணி வரும் சித்தாந்தப் பிணைப்பும் வலுவான கூட்டணியும் ஆகும். கம்யூனிஸ்ட் அறிக்கை முதன்முதலில் தமிழ்நாட்டில் அரிவாசன் தந்தை பெரியாரால் மொழிபெயர்க்கப்பட்டது. இது எங்கள் வலுவான பிணைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும், மேலும் இது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. நான் மேற்கோள் காட்ட விரும்பும் ஒரு மகிழ்ச்சியான சம்பவம். ஒரு முறை கேரளாவின் கண்ணூருக்குச் சென்றிருந்தபோது, தற்செயலாக CPIM கட்சி அலுவலகத்தைப் பார்த்தேன் நான் DMK-வைச் சேர்ந்தவன், அவர்கள் CPIM-ன் வேலைப்பாடுகளை குறித்தும் பகிர்ந்து கொண்டு இருந்தனர், இரண்டு இயக்கங்களுக்குமான பிணைப்பை பகிர்ந்து கொண்டு கட்சி நபர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒருவர் உள்ளே நுழைந்து நீ எங்கே இருந்து வருகிறாய் (neengal evideninnu varunnu) என்று கேட்டு என்னைச் சுற்றி நடந்தார். இதையடுத்து நான் சென்னை, தமிழ்நாடு என்று சொல்ல, அவர் "ஓ ஸ்டாலின் நாடு"(staalin naadu) என்று கூறினார், எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin பெயரைக் குறிக்கும் வகையில் அவர் கூற, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்,எங்கள் தோழர்களுக்கு மிகுந்த நன்றியையும் மரியாதையையும் அளிக்கிறேன் நான் சொன்னது போல் எங்கள் பிணைப்பு கருத்தியல் ரீதியாக தொடர்கிறது மேலும் மேலும் வலுவடைகிறது. @mkstalin @pinarayivijayan @udhay_stalin @dmkitwing @dmkyouthwing @dmkchennai @cpimkerala @cpimcc கழகமே வாழ்வு 🖤 ♥️ #periyar #dravidianmodel #dravidian #udhayanithistalin #dmk #tamilpeople #cinema #tamil #tamilnadu #people #tamilmusic #tamilreels #tng #tngovt #mkstalin #bjpcheatstn #uniongot #govt #tnpsc #music #books #anna # #tamilstate #kalaignar #worldpeople #equality #cpim #communism #kerala #communist
தமிழ்
0
0
0
13