
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
1.2K posts

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
@thozhir
நிறுவனத் தலைவர் @PONNUSAMYMILK



















பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் பால் முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் முன் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டு பால் முகவர்கள் வயிற்றில் பால் வார்த்த @CMOTamilnadu @mkstalin அவர்களுக்கு நன்றி.

இன்று பிறந்த நாள் காணும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வேலூர் திரு. V.M.சங்கர் அவர்கள் நீண்ட ஆயுளோடும் பரிபூரண உடல்நலத்தோடும் அன்னைத் தமிழ் போலே சீரும் சிறப்போடும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வளமுடன் மனதார வாழ்த்துகிறேன். @thozhir

"பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பால்வளத்துறை அமைச்சர்", பொய்யை ஊக்குவிக்கும் முதலமைச்சர். #TNMilkAssociation @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @RRajakannappan @EPSTamilNadu @ThalavaiSundar4 @ddd_tn @AavinTN @Chief_Secy_TN @subbuias @rajbhavan_tn @ANI @thozhir








"பால் விலை உயர்வு, நந்தினி, வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமல்ல என நிருபித்த கர்நாடக அரசு, பால் கொள்முதல், விற்பனையில் "குருவை (#ஆவின்) மிஞ்சிய சிஷ்யை (#நந்தினி)" வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். #TNMilkAssociation @CMofKarnataka @siddaramaiah @CMOTamilnadu @mkstalin @Udhaystalin







சுந்தர தெலுங்கு மொழி பேசும் நம் அன்பு சொந்தங்கள் அனைவரது வாழ்விலும் அமைதி நிலவி, செய்யும் தொழிலில் ஏற்றங்கள் கண்டு, பணிகள் சிறப்படைந்து, எண்ணிய செயல்கள் யாவும் வெற்றியடைய நம் தேசத்தின் தொப்புள் கொடி உறவுகளுக்கு தெலுங்கு வருடப் பிறப்பாம் #யுகாதி திருநாள் நல் வாழ்த்துகள் #Ugadi2025













