TVK AI

94 posts

TVK AI banner
TVK AI

TVK AI

@tvk_ai

TVK AI Wing | தமிழக வெற்றிக் கழகம் செயற்கை நுண்ணறிவு பிரிவு The goal is to educate people about AI. #TVK #TVKAI

Katılım Ocak 2026
48 Takip Edilen1.9K Takipçiler
TVK AI
TVK AI@tvk_ai·
WHICH WELFARE SUPPORT WOULD YOU CHOOSE FOR YOUR FAMILY? Vote & share your thoughts in the comments!
English
0
5
11
288
TVK AI
TVK AI@tvk_ai·
பத்திரிகையாளர்களைப் போற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான தேர்தல் அறிக்கை! 👏 ஜனநாயகத்தின் 4-வது தூணுக்கு உண்மையான அங்கீகாரம்:
TVK AI tweet media
தமிழ்
0
54
89
905
TVK AI retweetledi
Vignesh
Vignesh@vignesh_1718·
I’ve compiled all Manifesto’s using Claude. TVK is winning this election not only in perception, but in their people focused Manifesto. Idhu oru #WhistlePuratchi claude.ai/public/artifac… Please read! Key findings from the actual manifesto: AI: TVK proposes India’s first AI Ministry + GPU cluster + Tamil AI model. ADMK has zero AI policy. DMK mentions AI only in table of contents. Women: TVK ₹2,500 + 6 cylinders vs ADMK ₹2,000 + 3 cylinders vs DMK’s existing ₹1,000 scheme Youth: TVK ₹4,000/month vs ADMK’s ₹2,000 vs DMK’s unspecified amount Fishermen: TVK ₹20,000 ban compensation vs ADMK’s ₹12,000 (up from ₹8,000) 💰 P&L Tab 5-year revenue, expenditure, and AI savings breakdown for all 3 parties TVK’s AI ROI: ₹3,200 Cr invested → ₹44,200 Cr returned (1,281% ROI, payback in under 8 months) Net fiscal balance: TVK is the only party in surplus​​​​​​​​​​​​​​​​ #TVKManifesto2026 #TVKVijay#TVKforTN #VotforWhistle
Vignesh tweet media
English
74
910
1.9K
78.9K
TVK AI
TVK AI@tvk_ai·
Healthcare, Fishermen & Government Welfare for a Stronger Future 🏥🌊🏛️ Building a stronger, more inclusive Tamil Nadu. 💪 #TVK #Manifesto #TamilNadu
TVK AI tweet media
English
1
36
75
1K
TVK AI
TVK AI@tvk_ai·
Big Boost for Women Power “வெற்றி மகளிர்” வாக்குறுதிகள் ! பெண்கள் உயர்ந்தால் தமிழ்நாடு உயர்வு! ✨ #TVK #WomenPower #Manifesto2026
TVK AI tweet media
தமிழ்
3
78
174
2.4K
TVK AI
TVK AI@tvk_ai·
TVK Virtual Warriors 🦁 📚 Best books to read to learn AI LLM, Prompt Engineering & AI systems. Namma Tamilaga Vettri Kazhagam AI team goal: 👉 Tamil makkal-ku AI knowledge easy-ah reach aaganum 📌 Save pannunga 🔁 Share pannunga Neenga already edhavadhu book padichirukingala? Comment-la mention pannunga 👇 #TVK #TVKAI #LearnAI
TVK AI tweet media
Eesti
1
11
38
1.2K
TVK AI
TVK AI@tvk_ai·
AI Avatar inspired by TVK leader Vijay speaks about delimitation and the 131st Amendment Bill, 2026 #AIAvatar #TVKVijay#delimitation
TVK Vijay@TVKVijayHQ

தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும். ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில்,  தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.  இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

English
4
113
357
9.6K
TVK AI
TVK AI@tvk_ai·
@prabu786 @TVKVijayHQ @TVKPartyHQ @arunraajkg @CTR_Nirmalkumar Yes completely understandable ! 👍 We are working to improve the model for accurate voice of TVK leader Vijay sir. Since training costs are high, the content will be delivered in default voice until we achieve better accuracy.
English
0
0
2
136
TVK AI
TVK AI@tvk_ai·
AI கற்றுக்கணும்னா… இதை miss பண்ணாதீங்க 👇🔥 ஒரே image-ல 40 AI terms simple-ஆ explain பண்ணியிருக்கோம் 💡 Beginner இருந்தாலும், Tech background இல்லாதவராக இருந்தாலும் — easy-ஆ புரியும்! நம்ம Tamilaga Vettri Kazhagam AI அணி Mission: AI-ஐ எல்லாருக்கும் கொண்டு செல்வது Save பண்ணுங்க , Share பண்ணுங்க ! 💬 Doubts இருந்தா comment பண்ணுங்க
TVK AI tweet media
0
7
25
703