Vignesh Sekar retweetledi
Vignesh Sekar
1.2K posts

Vignesh Sekar
@tweetovicky
Make it simple but significant!
Chennai, India Katılım Temmuz 2015
1.6K Takip Edilen250 Takipçiler
Vignesh Sekar retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay

தமிழ்
Vignesh Sekar retweetledi

10+ years with @HDFCERGOGIC, premiums paid ontime,yet cashless denied in genuine medical emergency with an accidental staircase fall and surgery.Deep disappointing for a loyal customer's family under stress @jagograhakjago
@MoHFW_INDIA #HDFCERGO #HealthInsurance #MedicalEmergency

English

More than 24 hours completed, yet no proper response or approval support from @HDFCERGOGIC during a genuine medical emergency @jagograhakjago @MoHFW_INDIA


English

@HDFCERGOGIC Due to the uncertainty, we were finally forced to arrange nearly ₹1 lakh ourselves for the surgery.
Hope HDFC ERGO resolves this responsibly and urgently @HDFCERGOGIC
English

through ambulance support. Despite submitting all records and doctors advising urgent surgery, the pre-auth approval remained delayed, affecting treatment timelines.
We fully respect verification procedures, but emergency cases deserve urgency and empathy @HDFCERGOGIC
English

@HDFCERGOGIC Extremely disappointed with the delay in processing our cashless pre-auth request for an ongoing hospital admission. Despite: Multiple calls to customer care, Escalation through Twitter DM/chat, Continuous follow-up from hospital insurance desk
…the claim status 1/2



English

Not even a toll free number is working most of the time and computarized voices are not recognising our queries and even after we connect with people they don't speak our native language to understand our concerns and they are in the different world @irdaindia @HDFCERGOGIC
English

Requesting immediate intervention and approval on priority.
Claim No: RC-HS26-15650101
Insurer: HDFC ERGO General Insurance
#HDFCERGO #HealthInsurance #CashlessClaim #InsuranceDelay #MedicalEmergency 3/3
English
Vignesh Sekar retweetledi

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
Vignesh Sekar retweetledi
Vignesh Sekar retweetledi
Vignesh Sekar retweetledi
Vignesh Sekar retweetledi
Vignesh Sekar retweetledi

Alapparai Kelappurom, Thalaivaru Nerandharam! ⭐💥 It's a wrap for #Jailer2 😎
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial




Magyar
Vignesh Sekar retweetledi

ரஜினி முதலில் ஜெயலலிதாவை யாருடைய சப்போர்ட் இல்லாமலேயே எதிர்த்தார்.
மாப்பிள்ளை (1989), மன்னன் (1992), முத்து (1995) என்று ஜெயலலிதாவுக்கு எதிராக படங்களில் வசனங்களும் வைத்து வந்தார்.
ஜெயலலிதாவை ரஜினி எதிர்த்ததும், அவரைக் கட்சி தொடங்கச் சொல்லி பிரஷர் கொடுத்தது இரண்டு பேர்.
மூப்பனார் & நரசிம்மராவ்
நரசிம்மராவ் கட்சி ஆரம்பிக்கச் சொல்லி போனில் தொடர்ந்து பேசி வந்தார்.
மூப்பனார் என் கட்சிக்கு வாங்க, நீங்களே முதல்வர் வேட்பாளரா இருங்கன்னு கட்சியையே ஒப்படைக்கக் காத்திருந்தார்.
மூப்பனார் நல்ல மனிதர் அவருக்கு என் ஆதரவு என்றும் உண்டு என்று பேட்டியளித்தார் ரஜினி.
திமுக - ராஜிவ் படுகொலைக்குப் பிறகு நிறைய சந்தேகக் கண்களோடு பார்க்கப்பட்ட சமயம் அது.
அந்த அவப்பெயரைத் துடைக்க கலைஞருக்கு ஒரு மிகப்பெரிய சக்தி தேவைப்பட்டது.
உடனே மூப்பனாரைத் தன் கூட்டணிக்குள் கொண்டு வந்தார்.
சொன்ன சொல் மாறாத ரஜினி, ஐயா மூப்பனாருக்காக அவரது கூட்டணிக்கு ஆதரவு தந்தார்.
ரஜினியின் பெருந்தன்மைக்காத அண்ணாமலை பட சைக்கிளைக் கட்சி சின்னமாக அறிவித்தார் மூப்பனார்.
1996 ல் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது வரலாறு.
ஜெயலலிதாவை எதிர்த்ததால் மூப்பனார் வந்தார். மூப்பனாரை சாணக்கியத் தனமாக கூட்டணிக்குள் இழுத்த பிறகே கலைஞர் வந்தார்.
கலைஞரால் ஜெ.வை எதிர்த்தார் என்பது பொய். ரஜினி என்றுமே தனிக்காட்டு ராஜா தான்.
Mr.பழுவேட்டரையர்@mrpaluvets
96ல ரஜினி ஒன்னும் தனி ஆளா ஜெயலலிதாவ எதிர்த்தெல்லாம் கிழிக்கல. கருணாநிதி/திமுக கொடுத்த தைரியத்துல தான் ரஜினி அப்ப துள்ளி குதிச்சாரு. 96ல அவருக்கு அங்க ஒரு பாட்ஷா flashbackஉம் இல்ல.. அப்பவும் சரி இப்பவும் சரி அரசியல்னு வந்துட்டா ரஜினிக்கு இருப்பது தில்லு முல்லு வரலாறு தான்.
தமிழ்
Vignesh Sekar retweetledi










