jaya prakash
269 posts


@RIAZtheboss ரஜினிகாந்த் பி ஆர் ஓ வேற எப்படி ஒப்பேத்துவார்?! உங்கள் நாடகம் ஊர் அறியும்!
தமிழ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மதிப்பிற்குரிய மூ க ஸ்டாலின் அவர்களும் 42 ஆண்டு கால நண்பர்கள் . நட்பு ரீதியா திரு ஸ்டாலின் சார் அவர்களை சந்தித்தார் .இதுலே எந்த அரசியலும் இல்லே . இதை மீடியா தேவையில்லாமே வேறே மாதிரி எதையும் பரப்பாதீங்க என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
Dr.Aazim Kassi〽️@AazimKassim
Respected 🙏 @RIAZtheboss Sir !! A false propaganda is being circulated in social media (Twitter, Instagram , FB ) & various news 🗞️channels that Superstar initiated DMK-ADMK coalition after meeting Stalin Sir! Kindly adress it that it’s a false allegation to put end to this.
தமிழ்

@idumbaikarthi தேர்தல் முன்பு சந்திப்பதற்கும், பின்னர் சந்திப்பதற்கும் வித்தியாசம் உண்டு!
தமிழ்

அண்ணன் சீமான் அவர்கள் திமுகவின் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தபோது, அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து, சாயம் பூசினார்கள் அறிவிலிகள்.
இப்போது ஸ்டாலினைச் சந்தித்து இருக்கிறார் விஜய்.
அரசியலைக் கடந்த நாகரீகச் சந்திப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பது அபத்தமானது என்பதை இனியாவது அவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
அரசியல் நாகரீகமும், மாண்பும் தழைக்கட்டும்!

தமிழ்

@Global4rebel Digital metre has to be implemented across Tamilnadu to make it more efficient to introduce monthly 200 unit free. Thats the reason it is delayed.
English

@Illamaran21 @actorvijay @mkstalin @arivalayam @dmk_youthwing @Anbil_Mahesh Rail varadha thandavalathula paduthu endhirichitu pecha paathiya 🤣😂
हिन्दी

#உதயநிதிஸ்டாலின் எனும் நான்....
தண்டவாளத்துல ரயிலையே பார்த்த இயக்கம் ...
இந்த பிகிலுக்கா அடங்கும் ...
சத்தம் கேட்டுச்சா பிகிலு ...
@actorvijay #Tvk #TVKVijayHQ
@mkstalin @arivalayam @dmk_youthwing @Anbil_Mahesh
தமிழ்

@itisprashanth Cinema vimarsanam seiyum unaku Arasiyal karuthu yedharku?
Indonesia
jaya prakash retweetledi
jaya prakash retweetledi

தலைமை செயலகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிகழ்வின் புகைப்படங்கள்..
#Vijay | #TVK | #VijayCabinet | #TNGovt
தமிழ்

@Udhaystalin @actorvijay @mkstalin விஜய் ஆவது actor list la tag panalam. உன்னை லாம் எந்த லிஸ்ட் ல சேக்குறது?
தமிழ்

தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
தமிழ்

@sowmianrobo Have u ever asked to the ruled party where kavalan app was?
But when it comes to #TVK you are all doing microscopic investigations!
English

@RanjanaNachiyar Neenga prostitution case la ulla poiruka vendiyavanga nu solranga. Adhu unmaya?
Indonesia

@v__jayaprakash Tharkuri ya irunthukittu john sena va asinga paduthuriye da 🤦🏻
Indonesia

பதவி ஏற்று அடுத்த நிமிடமே
கடன் நாடு என் தலைல கட்டுன மாறி பேசுன விஜய் அவர்களுக்கு இந்த விவரம்!
தமிழ்நாடு 26.1% < 30% ✅ @TVKVijayHQ #TVKVijayHQ #Alpha

தமிழ்

@cloudcook7 @ErCHANDRASEKAR6 @GopisTroll_Back @im_inba1 @itisprashanth @Sangeeta_cbe @sathiyavathi7 @shanmugamchin10 @Shree_Rk0803 @actorvijay @TVKPartyHQ Tharkuri ku artham theriyaadha mooodhevi 😂🤣🖕
हिन्दी

விஜய் ஒரு தற்குறினு நிரூபிச்சுட்டான், வாக்குறிகளை கொடுத்துவிட்டு இப்போ போய் திமுகவை குறைகூறுகிறான், பொய் சக்தி ஆரம்பிச்சுட்டானுக, விஜய் மக்களிடம் அடிவாங்கி சாக போறான் #tvk #cmjosephvijay #dmk #TVKVijay

தமிழ்
jaya prakash retweetledi
jaya prakash retweetledi

கஜானாவை வழிச்ச #திமுக! முதல் நாளே #விஜய் குற்றச்சாட்டு! Full Speech ▶️youtube.com/watch?v=lNW3Hy…
#TVKVijay #thamizhagavetrikazhagam #RahulGandhi #ntk #seeman #Vijay #TVK #Congress #cmvijay

YouTube
தமிழ்
















