Sabitlenmiş Tweet
அமீன் வாத்தி
11.3K posts

அமீன் வாத்தி
@vaathiameen
#வாத்தி #DravidianStock #கலைஞரின்ரசிகன் #கொக்கிPolitics #செங்கை #தென்காசி #குற்றாலம்
Katılım Aralık 2023
1K Takip Edilen1K Takipçiler

@Tamil_hooligan @mkstalin @arivalayam Actual-ஆ அப்டிதான் தேர்வு செஞ்சாங்க....ஆனா அதுமுறையா நடக்கல மாவட்டம் நகரம்னு இவனுக இடையில புகுந்து ஆட்டைய கலைச்சிட்டானுக.
தமிழ்

@vaathiameen @mkstalin @arivalayam அப்படி எல்லாம் போட்டா ஒருத்தன் ஓட்டுப் போட மாட்டான். பதவிகளை வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது. இது மாதிரி கேணத்தனமா யோசிச்சதால தான் மக்களும் யாரென்றே தெரியாத மக்குப் பயலைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
தமிழ்

மொத களையெடுப்பு மாவட்ட செயலாளர்கள் அவனுக சொக்காரன் சாதிக்காரன்னு பார்த்து பார்த்து கொடுத்த எல்லா பதவிகளையும் dismantle பண்ணுங்க. எல்லா அணிகளுக்கும் பொறுப்பாளர்கள் போட்டு முறையான நேர்காணல் நடத்தி பொறுப்புகள் போடுங்க தலைவரே @mkstalin @arivalayam
தமிழ்


சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!



தமிழ்

அதாவது இந்தம்மா முன் வைக்கற வாதங்களுக்கு உன்னால பதிலே சொல்ல முடியாது…. அப்படிதான @nelsonvijay08

தமிழ்

@RasihanOG Why the f**k ur CM went to that random guy's home to seek wishes?
English

Why this random guy...asking stupid questions to CM??
M.K.Stalin@mkstalin
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
English


டேய் உங்களுக்கு ஒரு 3 மாசம் டைம் தரோம் @DMKITwing
Social media ல நல்ல டெவலப் ஆயிட்டு சொல்லுங்க...ஒரு TAG WAR போட்டு பாத்துருவோம் யாருக்கு பலம் இருக்குன்னு...
1 Vs 1 or 1 Vs All
எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் 😂

தமிழ்

@vaathiameen 2016 ல எடுத்தாச்சி....
இதை விட கஷ்டம் taxi லைசென்ஸ் அதையும் எடுத்து வச்சாச்சு....
இப்ப ஒரு வருசம்தான் valid சொல்றாங்க அப்படியா?

தமிழ்

@murattukkaalai ரொம்ப யோசிச்சு தான் போட்டேன். இந்த சந்தின் தனமை எனக்கு நல்லாவே தெரியும்🤣🤣
தமிழ்

@vaathiameen ஐயா உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் குறிக்கோளை அடையும் வரை
விளக்கேத்துவது பற்றி இந்த சந்தில் ஏதும் சொல்லவேண்டாம்
இந்த சந்தின் வரலாறு அப்படி🚶🚶🚶
தமிழ்













