🇮🇳 🕉Vaidyanathan Iyer

31K posts

🇮🇳 🕉Vaidyanathan Iyer banner
🇮🇳 🕉Vaidyanathan Iyer

🇮🇳 🕉Vaidyanathan Iyer

@vaidyanethan

Sanatha Dharma Nation next Jai Hind

चेन्नई, भारत Katılım Ekim 2021
1K Takip Edilen921 Takipçiler
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
மாமி எல்லாருக்கும் விபூதி அடிக்க பார்த்துச்சு, மாமிக்கே ஒருத்தர் விபூதி அடிச்சுண்டார் 😂🔥 மாமி பொளக்கப்பட்ட தருணம்😂
தமிழ்
39
779
2.3K
53.1K
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
கல்வித்துறைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மாண்புமிகு அமைச்சர் திரு. வெங்கடரமணன் அவர்கள், உணவுத் துறைக்கு வந்திருக்கிறார். மைலாப்பூர்காரர். பிராமணர். அப்போ கண்டிப்பா அசைவ உணவுகளைத் தடை செய்வார். இனி மாட்டுக்கறி இருக்காது. நாளை காலை வள்ளுவர் கோட்டத்திற்கு பீஃப் ரோஸ்ட் எடுத்துக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வா, உடன்பிறப்பே...
Polimer News@polimernews

#BREAKING || வெங்கடரமணன் - உணவுத்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை | #CMVijay | #Ministers | #Tamilnadu | #TVK | #PolimerNews

தமிழ்
25
34
266
58K
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
Hindu - Muslim- Christian - Others .. relationship in India without BJP-RSS -Hindutva
English
5
4
29
1.1K
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
This is the Primary meaning of Sanatan - Caste based Discrimination. All others like Viboothi, kaavadi, Kolam etc etc are just 1%.
English
25
39
153
4.9K
dravida sishu
dravida sishu@dravidasishu·
Srirangam @RameshOffcl will be a great choice for HRCE. There are lot of improprieties done there by rowdy babu in the previous govt and many things need fixed for devotees by some one with integrity. Will @TVKVijayHQ na please consider ?
English
16
32
288
11.2K
dravida sishu
dravida sishu@dravidasishu·
Mr Aadhav Arjuna is also an MA in political science like Modi.
English
17
8
108
8.1K
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
From having People like Sekar Babu Senthil Balaji Udhayanithi as ministers to Arun Raj Rajmohan Dr.Prabhu as Ministers... Tamilnadu is healing.....
Indonesia
33
521
3K
39.8K
🇮🇳 🕉Vaidyanathan Iyer retweetledi
Anand Ranganathan
Anand Ranganathan@ARanganathan72·
India is secular only because it is a Hindu majority country. This is the greatness of Hinduism. If Rama and Krishna are not your Itihasā purushā, your national heroes, you are not a perfect Muslim. - Dr KK Muhammed, suspended for discovering the Ram temple under Babri Mosque.
English
170
6.6K
22.4K
271.7K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
Stalin Sir introduced it. The lane where the CM convoy goes is alone stopped and the traffic is regulated on the other lanes until the convoy passes after which they allow all vehicles to pass through unregulated Good that they are continuing it 👍 Stop glorifying day to day routines
George 🍿🎥@georgeviews

The days of waiting for a convoy are over. For the first time, our traffic kept moving while the CM's convoy passed by. A small change by @CMOTamilnadu with a massive impact on our daily lives. 👌 Thank you, Thalaivaa! 🙏

English
203
375
1.3K
91.7K
🇮🇳 🕉Vaidyanathan Iyer retweetledi
Ashvathaman Allimuthu
Ashvathaman Allimuthu@asuvathaman·
"கோவிலுக்குள் அழைத்துச் செல்வதால் பள்ளனும் பறையனும் பாப்பான் நிலைக்கு உயர்ந்துவிட மாட்டார்கள். மாறாகப் பாப்பான் தான் அவர்களைப் போலத் தாழ்ந்து போவான்". இந்த மோசமான கருத்தை கூறியது 'திராவிட இயங்களின் தாய்' என்று அழைக்கப்பட்ட ஈ.வே.ராமசாமி தான். 1939ஆம் ஆண்டு திரு வைத்தியநாத ஐயர் மதுரையில் ஆலய நுழைவு போராட்டத்தை நடத்தியபோது அதற்க்கு எதிராக, தீண்டாமைக்கு ஆதரவாக ஈ.வே.ரா கூறிய கருத்து இது. தீண்டாமைக்குத் தீவைத்து, சாதிய விலங்குகளை உடைத்தெறிந்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், தியாகச் செம்மல் திரு. வைத்தியநாத ஐயர் அவர்களின் பிறந்த தினமான இன்று, அவருடைய வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகங்களையும் சமூகப் புரட்சியையும் போற்றி வணங்குவோம்! வைத்தியநாத ஐயர் அவர்கள் வெறும் விடுதலைப் போராட்ட வீரராக மட்டும் திகழாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த உன்னதத் தலைவர் ஆவார். ஆலய நுழைவுப் போராட்டம் என்ற வரலாற்றுச் சாதனை மூலம், காலம் காலமாக மறுக்கப்பட்ட நீதியை ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுத் தந்தார். 1939 ஜூலை 8 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்களை அழைத்துச் சென்று, ஆன்மீகத்திலும் சமூகத்திலும் சமத்துவத்தை நிலைநாட்டிய அவரது துணிச்சல், தமிழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு புரட்சிகரமான அத்தியாயமாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை ஆலய நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயர் அவர்கள் முன்னெடுத்தபோது, அன்றைய காலகட்டத்தில் ஈ.வெ.ராமசாமி மற்றும் அவரது நீதிக்கட்சியினர் (Justice Party) இந்த உன்னத முயற்சிக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதுதான் வரலாறு மறைக்க விரும்பும் கசப்பான உண்மை. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட நீதிக்கட்சியினர், வைத்தியநாத ஐயர் போன்ற தலைவர்கள் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்துவதை அரசியல் காரணங்களுக்காகவும், தங்களின் கொள்கை முரண்பாடுகளாலும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், இத்தகைய கடுமையான எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் தவிடுபொடியாக்கி, வைத்தியநாத ஐயர் அவர்களுக்கு அரணாக நின்று ஆதரவளித்தவர் மாபெரும் தேசியத் தலைவரான ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஆவார். ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாராவது வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை நானே ஒடுக்குவேன் என்று தேவர் திருமகனார் பகிரங்கமாக அறிவித்தார். பசும்பொன் தேவர் அவர்களின் இந்த வீரமிக்க ஆதரவும் பாதுகாப்பும் மட்டுமே, வைத்தியநாத ஐயர் அவர்களால் எவ்வித அச்சமுமின்றி தலித் மக்களை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் வெற்றிகரமாக அழைத்துச் செல்ல முடிந்தது. சாதி வெறிக்கும், அரசியல் சுயநலத்திற்கும் எதிராக ஆன்மீக பலத்தோடும், தேசிய சிந்தனையோடும் களம் கண்டவர் வைத்தியநாத ஐயர். தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் தன் சொத்துக்கள் அனைத்தையும் வாரி வழங்கிய அந்த உத்தமரின் புகழை, அவர் காட்டிய சமத்துவப் பாதையை இந்நாளில் நெஞ்சாரப் போற்றுவோம்! #VaidyanathaIyer #VaithiyanathaIyer #PasumponMuthuramalingaThevar #TempleEntryMovement #DalitRights #MaduraiMeenakshiTemple #TamilNaduHistory #FreedomFighter #SocialJustice #Equality #BornDayRemembrance @blsanthosh @NainarBJP
Ashvathaman Allimuthu tweet media
தமிழ்
37
580
1.4K
19.3K