Prakash_

21.4K posts

Prakash_ banner
Prakash_

Prakash_

@vanmam_

❤Thala Ajith❤Cinema❤Cricket❤MSD and Pant❤ Movie Reviewer👍Cinema update✌

Tiruchy Katılım Haziran 2015
955 Takip Edilen524 Takipçiler
Sabitlenmiş Tweet
Prakash_
Prakash_@vanmam_·
#Retro old story with bad script just okay movie
English
1
0
1
599
Prakash_ retweetledi
BABY KANNAN
BABY KANNAN@_BettercallBaby·
எல்லாரும் TN progressive state ன்னு MK Stalin நம்பவச்சு Scam பண்ணிட்டாருன்னு சொல்றானுக. அத விட பெரிய Scam Ajith Socially Responsibile னு நம்ப வச்சது தான். இந்த Psycho பயலுக்கு மறைமுகமா Support பண்ணதும் இல்லாம இவனுக கிட்ட எங்கள மாட்டி விட்டுட்டு துபாய் ல settled. கை குடு பூமர் 🤝
தமிழ்
16
78
353
41.9K
Prakash_ retweetledi
Johns.
Johns.@CricCrazyJohns·
BIG BASH PROMO FOR THE HISTORIC MATCH AT CHEPAUK 🔥🥶 - BBL is Coming to India, It's coming to Chennai. 🇮🇳
English
64
655
8.2K
200.5K
Prakash_ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “கரூர் நெரிசல் - அரசு வேலை வழங்கும் முடிவு அதிகார துஷ்பிரயோகம் என வரலாறு சொல்லும்” -இந்திய கம்யூ., எதிர்ப்பு #SunNews | #TVKVijay‌ | #SubbarayanKuppusamy | #CPI
Sun News tweet media
தமிழ்
39
571
1.5K
25.4K
Prakash_ retweetledi
ThamiZh
ThamiZh@ThamizhTharmar·
நான் இப்ப அமைச்சர் நாலடி தள்ளி நில்லு #TVKVijay‌Fails
தமிழ்
88
1.2K
3K
222.1K
Prakash_ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி. வேலுமணி இடையே உரசல் தொடர்வதாக கூறப்பட்ட நிலையில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார் #SunNews | #ADMK | #SPVelumani | #EPS
Sun News tweet media
தமிழ்
36
25
223
19.2K
Prakash_ retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பள்ளி வகுப்பறையில் 'ரீல்ஸ்' எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷின் செயலுக்குத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பள்ளிக்கூடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அமைச்சரின் பேச்சைச் சற்றும் பொருட்படுத்தாமல், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் கல்விச் சூழலுக்கு இடையூறு செய்து வருகின்றனர். அரசின் உத்தரவையும், அமைச்சரின் கண்டிப்பையும் சொந்தக் கட்சி நிர்வாகிகளே மதிக்காத இந்தச் செயல், பொய்க்கால் குதிரை அரசின் நிர்வாகச் சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!!
தமிழ்
20
469
785
16.4K
Prakash_ retweetledi
HáKi
HáKi@haki21k·
FYI செங்கல்பட்டு கோர்ட்டில் பல மனைவிமார்கள் தங்கள் கணவர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். யாரோ சிலர் Trigger ஆனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பில்லை.
தமிழ்
1
122
344
2.7K
Prakash_ retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான திரு. K.S. மகேந்திரன் அவர்கள் சமீபத்தில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அவரது மனைவி திருமதி முனீஷ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம், கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 30 லட்சம் ரூபாயும்; தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 55 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கி, ஆறுதல் கூறினார்.
தமிழ்
12
305
665
10.9K
Prakash_ retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
அரசுப்பள்ளியை மேடையாகவும், மாணவர்களை ரசிகர்களாகவும் நினைத்துக்கொண்டு குத்தாட்டம் போடும் இவர்தான் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் @Viswanathan_INC ! அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் இதுபோன்ற அமைச்சர்கள் 'சினிமா மோகம்' தாண்டி மாணவர்களின் எதிர்கால திட்டம் பற்றி சிந்திக்க தொடங்குவது எப்போது? அதுசரி.. முதலமைச்சர் எவ்வழியோ அவ்வழிதானே அமைச்சர்களும்! பதவி என்பது பொறுப்பு! அது ஜாலியாகப் பொழுதை கழிக்கும் இடமல்ல என்பது ஆள்பவர்களுக்கு எப்போது புரிய போகிறதோ! @actorvijay #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்
43
603
1.2K
16.2K
Prakash_ retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
தகவல்கள் வெற்றி கழகம் எந்த முடிவையும் தன்னிச்சையா தீர்க்கமா எடுக்குது இல்லை,அவனுக சாய்ஸ்ல வைச்சிருக்க ஒவ்வொரு ஆப்சனையும் சமூக வலைதளங்கள்,நீயூஸ் ,மீடியானு தகவலா கசிய விடுவானுக.உடனே எல்லா செய்தி சேனல்களும் அதை விவாதத்துல எடுத்து பேசுவாங்க.செந்தில்வேல், கோடீஸ்வரன்,மதூர்சத்யா,நெல்சன்,ஷானவாஸ்னு எல்லா அரசியல் விமர்சகர்களும் ஏன் திமுக,அதிமுக தலைவர்கள் கூட அதை அக்குவேற ஆணி வேற பிரிச்சு மேஞ்சு அதுல இருக்க சாதக பாதகங்களை இஞ்ச் பை இஞ்ச்சா விளக்கி சொல்லிருவாங்க. அவங்களாம் வாய்வழி குடுத்த ஸ்டேட்மென்ட் வைச்சு அதுல அதிக லாபம் இருக்க அல்லது குறைந்த பட்ச பாதிப்பு இருக்க முடிவை தேர்ந்தெடுக்குறானுக. இதை ஒரு பேட்டனாவே ரெண்டு வருசமா பாலோ பண்றானுக. அவனுகளை பத்தி வர்ற எந்த செய்தியும் கட்சி சம்மந்தப்பட்ட யார் வாய்ல இருந்தும் வந்துருக்காது,நம்ம எல்லாரும் சேர்ந்து நமக்கு தெரியாமலே அவனுக்காக வேலை பாத்துட்டு இருக்கோம்.OLA, UBERலாம் எப்புடி சொந்தமா ஆட்டோ,டாக்சி இல்லாமலே வெரும் APP வைச்சு கமிஷன்ல கோடில கொழிக்குறானுகளோ அதே மாதிரி சோசியல் மீடியாவ மட்டும் கைல வைச்சு அரசியல்ல நூறுசதவீத ஆதாயம் அடையிறானுக.இப்போதைக்கு அவனுகளை எதுவா இருந்தாலும் முடிவெடுத்து செயல்பட வைச்சு அதுல இருக்க குறைகளை,தவறுகளை மட்டுமே விமர்சனம் செய்யனும்.அவன் செய்யாத விஷயத்தை அவனுக வாய்ல இருந்து வராத விஷயத்தை பத்தி பேசி பேசி அவனை கலாய்க்கிறேன்,அம்பலபடுத்துறேன்னு மறைமுகமா அவனுக்காக வேலைபாக்குறதை மொதல்ல நிப்பாட்டனும்.எதிரிய தவறு செய்ய விடுங்க,உங்க அரசியல் இன்டலெக்சுவலை அதுக்கப்புறம் காட்டுங்க போதும்..
Savukku Shankar@SavukkuOfficial

விடுதலை சிறுத்தைகளுக்கு பதிலாக பாமகவை சேர்ப்பது சமயோசிதமான முடிவே. விடுதலை சிறுத்தைகளால் உபத்திரவங்களே அதிகம்.

தமிழ்
20
166
316
27.5K
Prakash_ retweetledi
Barakath Ali
Barakath Ali@sambarakathali·
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார். இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது! #tvk #TVKVijay#TVKFails #tvkilies
தமிழ்
43
2.6K
4K
63K
Prakash_ retweetledi
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
~ மீன்துறை அமைச்சர் திகுநாத் aah 😂 ~ இல்ல இல்ல ஶ்ரீநாத்... அமைச்சரை மரியாதையா பேசணுமாம், பக்கத்துல ஒரு அனில் சொல்லுது... அந்த அம்மா ஒச்சே அடி நம்ம அமைச்சர் ah நாங்க தான் பேசுவோம் - ன்னு 😂🔥 மக்கள் தெளிவா இருக்காங்க👌
தமிழ்
56
1.3K
3.7K
179.2K
Prakash_ retweetledi
Raj Satyen
Raj Satyen@satyenaiadmk·
நடக்கும் நிகழ்வுகள் இளைஞர்களுக்கான பல பெரிய வாய்ப்புகளை, Parent Body-யிலேயே அளிப்பதற்கு நல்ல Oppourtunity-ஆக அமைந்துள்ளது. #NexGenAIADMK கட்டமைக்க இதுவே நல்ல நேரம்! வழி வருகிறது. நம் தலைமை வழி காட்டுவார் @EPSTamilNadu @AIADMKOfficial
தமிழ்
86
498
1.2K
40K
Prakash_ retweetledi
Koduva ADMK :)
Koduva ADMK :)@_ImVasu·
சாதாரண அண்ணாதிமுக தொண்டனின் எதார்த்தமான பேச்சு !! #EPSTheHopeOfTN @EPSTamilNadu
தமிழ்
2
136
366
4.3K