
'ஒரு இலக்கை வைத்துக்கொண்டு அதை அடைவதே வெற்றி, அடைய முடியாவிட்டால் வாழ்க்கையே தோல்வி' என்பதில்லை, வேறு இலக்கிலும் வெற்றி அடையலாம் என்று சொல்லியிருக்கிறது. Toxic Positivity தராமல், எந்த புள்ளியில் தோற்றாலும் மீண்டும் #restart செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது. Please watch...

தமிழ்












