The Ruthless Monk

11K posts

The Ruthless Monk banner
The Ruthless Monk

The Ruthless Monk

@vaspar78

Mgt head- Politics- Religion- Cricket- pinch of Sarcasm undefined.

United States Katılım Ocak 2022
26 Takip Edilen351 Takipçiler
krithika sivaswamy
krithika sivaswamy@krithikasivasw·
The sad state of TN is that someone like Srinath, a comedy actor, gets elected easily, while someone like @AnanthAyyasamy who worked as an engineering director at Intel in chip design for two decades in the US trails by 6,000 votes. #tamilnadu
English
121
241
1.4K
48.3K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1.8K
5.7K
22.4K
515.2K
The Ruthless Monk
The Ruthless Monk@vaspar78·
@ikamalhaasan @TVKVijayHQ This sloth was born due to the lust of two 70 years old…. Ignore this loser and never ever support any of his movies if you are true TVK.
English
0
0
0
50
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
தமிழ்
586
7.3K
40.6K
497.1K
The Ruthless Monk
The Ruthless Monk@vaspar78·
@Pradip_Lvk @iMariaJuliana தாய்லாந்து - இரு தொடைகளுக்கு நடுவில் மகிழ்ச்சியும் பணமும் சம்பாதிக்கும் வியாபாரம் தொடங்கப்பட்டது.
தமிழ்
0
0
0
6
Pradip LVK
Pradip LVK@Pradip_Lvk·
ஆமா இந்த அக்கா என்ன ஆச்சு இப்போ🤣🤣🤣🤣 @iMariaJuliana
தமிழ்
27
60
273
29.8K
The Ruthless Monk
The Ruthless Monk@vaspar78·
@sona_sebin மிதுன ராசி – மிருகசீரிஷம் நக்ஷத்திரம்
தமிழ்
1
1
1
257
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
இவரு என்ன ராசி என்ன நக்ஷ்த்தரம்😂😂 Correct ஆன time ல Correct ஆன் முடிவு எடுத்திருக்காரே..
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
58
1.1K
8.7K
128.2K
karthik gopinath
karthik gopinath@karthikgnath·
Hearty congratulations to @TVKVijayHQ and his entire team . A state which yearned for change has given you a rare historical chance to serve. Hoping that you will make the most of it . Hard luck to #NDA @AIADMKOfficial @BJP4TamilNadu . Time for introspection. @arivalayam you know you deserved it . Democracy wins … People’s will prevails .
karthik gopinath tweet media
English
9
43
385
6.8K
The Ruthless Monk
The Ruthless Monk@vaspar78·
@VettiyaanOffcl டேய் குப்பாவண்டி கோபாலு, உங்க 200 ரூபாய் அதிபர் கும்பல் என்ன பெரிய வேலையே செய்து விட்டது?
தமிழ்
0
0
0
21
𒆜வெட்டியார்𒆜
இதுவரைக்கும் இவன் மக்களுக்கு என்ன பண்ணிருக்கான்? இவன ஏன் ஜெயிக்க வச்சிருக்காங்க.. இல்ல எனக்கு புரியல..தமிழ்நாட்டுக்கு என்ன தான் ஆச்சு.ஏன் இப்படி ஆயிட்டாங்க.
𒆜வெட்டியார்𒆜 tweet media
தமிழ்
427
752
2.9K
165.4K
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
இந்தியாவை பிடித்த 3 பீடைகள் ஒரே நாளில் ஒழிந்தன...😌
MR.Anil tweet media
தமிழ்
57
1.1K
4.9K
50.9K
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
எங்கள் துணைமுதல்வர்💕 @trishtrashers அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
K.Jayaprakash tweet media
தமிழ்
27
50
393
6K
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳
கொடைக்கானல் போய்ட்டு இருந்த 10 ஆயிரம் கூட செலவு பண்ணிட்டு வந்துட்டாரு.. Election ல வேற தோத்துட்டாரு. Mla சம்பளம் கூட வராது.. சோத்துக்கு என்ன பண்ண போறாரு அப்படின்னு நினைக்கும் போது மனசு எல்லாம் ரணமா இருக்கு உபிஸ்
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳 tweet media
தமிழ்
16
90
394
3.4K
The Ruthless Monk
The Ruthless Monk@vaspar78·
@TVK_NewsTrichy ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நான். இதை நான் எழுதும் போது என் கண்களில் மகிழ்ச்சியின் கண்ணீர் வருகிறது. புதிய முதல்வருக்கு இறைவன் அருள் புரியட்டும்.
தமிழ்
0
0
1
90