Prince A

323 posts

Prince A

Prince A

@vckprince

Software Engineer by Profession 💻 VCK cadre by Passion 🇭🇹

Tamilnadu Katılım Nisan 2026
261 Takip Edilen179 Takipçiler
Sabitlenmiş Tweet
Prince A
Prince A@vckprince·
தலைவரின் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, X தளத்தில் நம் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்தவும், விமர்சனங்களுக்கு நமது பதில்களை பொதுச் சமூகத்திற்கு அதிக அளவில் கொண்டு சேர்க்கவும், எனது X அக்கவுண்டை ஃபாலோ செய்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 💙❤️
தமிழ்
7
22
125
2.6K
Prince A
Prince A@vckprince·
@PttvNewsX ஆம் அண்ணா. ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது. "சோபா வாங்கிட்டோம்" என அவதூறு பரப்புவதில் என்ன நியாயம் உள்ளது. ??
தமிழ்
0
0
1
59
Prince A
Prince A@vckprince·
@tis_Pops அருந்ததிய சொந்தங்கள் முன்னேற்றத்திற்காக 2031 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒதுக்க போகும் தொகுதிகளின் எண்ணிக்கை. ஆதித்தமிழர் பேரவை - 6 தமிழ் புலிகள் - 6 ஆதித்தமிழர் கட்சி - 6
தமிழ்
0
0
1
51
Pops
Pops@tis_Pops·
VCK : அருந்ததியர் ஒதுக்கீடு வேணும்னா "அவங்க" தனியா போராடி வாங்கிக்கட்டும். "நாம" உள் ஒதுக்கீடுக்கு எதிரா தான் நிக்கனும். ~ "அதாவது அம்பேத்கர் என்ன சொல்கிறார் என்றால், விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றம் என்பது எல்லோரையும் உள்ளடக்கிய முன்னேற்றமாக இருக்க வேண்டும். அது தான் தலித் அரசியலாக இருக்க முடியும்".
Pops tweet media
தமிழ்
3
42
74
2.5K
Prince A
Prince A@vckprince·
ஆம் அண்ணா. ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது. "சோபா வாங்கிட்டோம்" என அவதூறு பரப்புவதில் என்ன நியாயம் உள்ளது. ?? @thirumaofficial @VckBalaji @sinthanaivck
PttvOnlinenews@PttvNewsX

"ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது" - திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #DMK | #MKStalin

தமிழ்
0
0
2
42
Prince A
Prince A@vckprince·
@DalitCamera Is it possible or could you please consider changing the name "Dravida Camera" ??
English
0
0
1
68
Dalit Camera
Dalit Camera@DalitCamera·
திராவிடம் என்ன செய்தது என்று கேட்கிறீர்களா? “என் மகள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவரையோ அல்லது வெளிநாட்டவரையோ திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ஆ.ராஜா பொதுவெளியில் சொல்லும் நிலையை உருவாக்கியது திராவிட அரசியலும் திமுக சிந்தனையும் தான். சாதி எல்லைகளை உடைக்கும் உரையாடல்களையும் சமூக மாற்றத்தையும் அரசியல் ரீதியாக முன்னெடுத்ததே திராவிட இயக்கத்தின் தாக்கம். @dmk_raja @arivalayam “ஒரு தலித் தலைவர்” என்று சொல்லப்படும் அண்ணன் திருமாவளவன், இதுபோன்ற கருத்தை எந்த ஒரு மேடையிலாவது வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறாரா? @VCKofficial_TN @thirumaofficial
தமிழ்
7
35
92
4K
Prince A
Prince A@vckprince·
நீங்க கொளத்தூரில் டெபாசிட் வாங்குற வழிய பாக்குறத விட்டுட்டு.. இங்க வந்து என்ன கம்பு சுத்திகிட்டு இருக்கீங்க ப்ரோ..
தமிழ்
0
0
0
29
Prince A
Prince A@vckprince·
திமுகவில் தற்போது இருக்கும் கூட்டணி கட்சிகளே, நடப்பவைகளை கவனமாக உற்றுநோக்குங்கள். “எங்கள் வாக்கு உங்களுக்கு, உங்கள் வாக்கு எங்களுக்கு” என்பதுதானே கூட்டணி? இந்த திமுக, குறைந்தபட்ச அரசியல் அறிவுக்கூட இல்லாமல், ஏதோ தனியாக நின்று ஜெயித்து, “போனால் போகட்டும்” என்று வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த நமக்கு, வீட்டுக் கதவைத் தட்டி எம்.எல்.ஏ. பதவியும் எம்.பி. பதவியும் கொடுத்தது போல, எஜமானர் — பண்ணையார் மனோபாவத்துடன் பேசுவது சரியா? தன்னுடைய தொண்டர்களை தலைமுறை தலைமுறையாக பண்ணையத்தில் வைத்திருப்பது போல, கூட்டணி கட்சிகளையும் வைத்திருக்க வேண்டும் என்பது திமுகவின் அற்ப அரசியல்.
தமிழ்
2
6
23
407
Prince A
Prince A@vckprince·
@sweetpirai ஐயா ஸ்டாலின் ஐயா மன்னிச்சிடுங்க ஐயா... இப்போதான் உங்க ப்ரொபைல் பிச்சர் பார்த்தேன்..😂😂
தமிழ்
0
0
0
36
பிறை
பிறை@sweetpirai·
@vckprince டெய் பேக் ஐடி தாயோலி... அணில் குட்டி சூத்த மூடிட்டு இரு
தமிழ்
1
0
0
51
Prince A
Prince A@vckprince·
⚠️⚠️⚠️🚨🚨🚨 விடுதலைச் சிறுத்தைகளின் ஆக்ரோஷத்தை எதிர்கொள்ள முடியாத திமுக கோழைகள், பாமக என்றும்... வன்னியர்கள் என்றும்... நமக்கும் நம் வன்னிய சொந்தங்களுக்கும் இடையே சிண்டு முடிய பார்க்கிறார்கள். தோழர்கள் "X" தளத்தில் மிக கவனமுடன் விவாதிக்கவும். தோழர்கள் அவர்களின் வலையில் விழவேண்டாம்.
Prince A tweet media
தமிழ்
22
29
100
21.1K
Prince A
Prince A@vckprince·
@SavukkuOfficial ஆமா அறிவாளி சொல்லிட்டாரு... ஆம்புலன்ஸ் டிரைவர், ஹாஸ்பிடல் நர்ஸ், டாக்டர், நீங்க எல்லாம் சிரிக்கவே கூடாது.. இது சவுக்கு சட்டம். மார்ச்சுரில வேலை பாக்குறவங்க எல்லாம் டெய்லி மூணு டைம் அழுகணும்...
தமிழ்
2
2
27
1.6K
Prince A
Prince A@vckprince·
@Balamuruga13311 விசிக திமுக விவாதத்தில் பாமக தேவையில்லாத டாபிக் என்பதே அந்த பதிவின் பொருள்.
தமிழ்
0
0
0
46
Bala murugan
Bala murugan@Balamuruga13311·
@vckprince பாமகவை இன்று சொந்தம் கொண்டாடும் நீங்கள் பாமகவுடன் கூட்டணி வைத்தால் விசிக வெளியேறி விடும் என்று சொன்னதேன்
தமிழ்
1
0
0
56
Prince A
Prince A@vckprince·
@ShakilaDMK அது சரி... ஆண்டி முத்துவுக்கு என்ன விலாசம் இருக்கு... அந்த ஆள ராசா சொன்னா யாருக்கும் தெரியாதுடா 2g ராஜா என்று சொன்னாதான் தமிழ்நாட்டுக்கே தெரியும்..😂😂
தமிழ்
0
0
0
31
Shaki DMK
Shaki DMK@ShakilaDMK·
தைரியம் இருந்தா comment box ooen பண்ணிட்டு பேசு.... இன்று வரை பெரம்பலூர் விசிக வுக்கு விலாசம் தந்தவர் அண்ணன் ஆ. ராசா அவர்கள்.. பதவி வெறி சாதி வெறியில் பேசும் நீங்கள் அவர் இதுவரை விசிக தோழர்களுக்கு செய்ததை எண்ணி பாருங்கள்... இந்த வீண் பேச்சு இனி வேண்டாம்..
Vck social media@Vck_Socialmedia

சேரிக்குள் சங்கி திமுக என்ற ஒரு கட்சி ஒரு காலத்தில் இருந்தது... என வரலாறு மாற்றி எழுதப்படும்...

தமிழ்
5
7
41
1.1K
Prince A
Prince A@vckprince·
@MayaPalani போராட்டம் நடத்தலையா. ?
தமிழ்
0
0
1
51
Er.Mayandi Kudumpar.P ❤💚..
ஏம்பா நாங்குநேரில படிக்குற தலித் பயல வெட்டும் போதோ , வேங்கைவயல்ல மலம் கலந்த போதோ , சாதிவெறி ல கண்ணுல படுறவன வெட்டும்போதோ திமுகவை எதிர்த்து இவ்வளவு தூரம் நீங்க போராடலயே? ஆ.ராசாவும் தலித் தான.? நீங்க திமுக எதிர்த்து போராடல ஒரு தலித்ய எதிர்த்து போராடுவது தான் VCK கொள்கையா? 🤔
VCK IT WING@vckitwingoffi

"சாது மிரண்டால் காடு கொள்ளாது"

தமிழ்
5
3
15
1.6K
Prince A
Prince A@vckprince·
@MayaPalani என்னது காந்தி செத்துட்டாரா ?? ஓ மை காட்... யாருமே என்கிட்ட சொல்லலியேப்பா... 😂😂😂
தமிழ்
0
0
0
48
Prince A
Prince A@vckprince·
@krish_itz @VckBalaji திமுகவை புதைச்ச இடத்தில புள்ளே முளைத்துவிட்டது கிளம்பு கிளம்பு...
தமிழ்
0
0
0
18
Prince A
Prince A@vckprince·
@MalaiSelvan14 Sari.. nee poi Micha irukra DMDK, DMK, KMK koottani katchiyayum sorandi thinnu kaalipannu. Po...
Indonesia
0
0
0
90
Malai 🖤❤
Malai 🖤❤@MalaiSelvan14·
@vckprince Aduthu sevakarthikeyan varanada poi ipovee thundu pottu vaigada 😂
Eesti
1
0
1
147
Prince A
Prince A@vckprince·
@Rajkumarrkp20 தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் மற்ற அரசியல் கட்சிகளை விமர்சித்துள்ளது. ஆனால் விசிக திமுகவை எதிர்க்கும் போது அதை எதிர் கொள்ள திராணியில்லாமல் இந்தத் தருணத்தில் திமுக பாமகவை இழுத்து உள்ளே விடுவது அற்பஅரசியல்.
தமிழ்
0
0
0
89
Rajkumar
Rajkumar@Rajkumarrkp20·
@vckprince குச்சி கொளுத்தி ராமதாஸ் என்ற புனை பெயர் சுட்டியது நியாபகம் இருக்கிறதா
தமிழ்
1
0
0
146
Prince A
Prince A@vckprince·
@TRBRajaa பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ் ட்விட்டர் ஹேண்டில் என்னன்னு யாருக்கும் தெரியுமா தோழர்களே...?
தமிழ்
0
0
2
495
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
தமிழ்
175
1K
2.6K
113.5K
Prince A
Prince A@vckprince·
@livingsmile ஆமாம் நாங்கள்தான் சேரிகளின் பிரதிநிதிகள்.
தமிழ்
1
0
1
111
Living Smile
Living Smile@livingsmile·
நீங்க யார்? சேரிகளின் பிரதிநிதியா?? “சேரி”என்ற சொல்லாடலும், அந்த சமூக ஒடுக்குமுறை கட்டமைப்பும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே அரசியல் புரிதலுள்ள தலித்துகள் துணை நிற்போம். சுயசாதி பற்றும், அடையாள அரசியலும் விரைவில் பல்லிளிக்கும்!!! 🖤♥️
💙திருமா பாரதி❤️@bharathikb1531

இனி சேரிகளில் திமுக விற்கு சுத்தமாக வாக்குகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்

தமிழ்
37
356
876
40.6K
Prince A
Prince A@vckprince·
@manickamtagore 360 டிகிரியிலையும் அவங்கள அட்டாக் பண்ணா பாவம் என்ன பண்ணுவாங்க.. 😂😂😂
தமிழ்
0
0
1
204