தூய தற்குறி retweetledi
தூய தற்குறி
88.4K posts

தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi

கர்நாடகா ஆர்எஸ்எஸ் தலைவர் பி. எல். சந்தோஷ் பார்ட்னர் பாஜக எம்பி ஜெகதீஸ் டைட்லர் தலைமையில் மோடி ஆட்சி தொடர திருப்பதி கோவிலில் வேண்டிக் கொண்ட அண்ணன் சோபாவளவன்.
கொள்கை மயிருக்குச் சமம். சோபா உயிருக்குச் சமம்- RSS சித்தப்பா குதம் நக்கி அண்ணன் சோபாவளவன் @thirumaofficial
தமிழ்
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi

இன்னும் சுற்றுலா முடிஞ்சு வீடு திரும்பலயா ஐயா @thirumaofficial
நீங்களாம் எங்க போனீங்க @Shanmugamcpim @CPItnOfficial @IUMLTNOfficial @duraivaikooffl
மே 10க்கு பிறகு கோ மாவுக்கு
போய்ட்டாங்க போல @beemji
@TheBluePen25
#TVKFails
தமிழ்
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi

Insta Reelsல ஆட்சிய பிடிச்ச கட்சி Instaலய காணாம போகும் நாள் விரைவில்..
வாங்க Gen Z தலைமுறை!"🖤❤️
#Genzdmkmeetup
தமிழ்
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi

மீன் விற்கும் அம்மாவை சர்ச்சில் பார்த்தேன்.
என்னபா 3 வாரமா மீன் வாங்கவே மாற்றீங்க. இல்ல வேணாம் நாங்க கடையில் வாங்கிட்டோம்.
எங்கள மாதிரி வீட்டுக்கே வந்து விற்கும் ஆட்களுக்கு உங்க ஆதரவை தரலாம்லா அரசாங்க சந்தைக்கு தான் போவீங்களா?
எங்களது அதை விட நல்லா தான் இருக்கும்.
உங்களது நல்ல தான் இருக்கு இருந்தாலும் ஒரு மாற்றம் வேணும்னு தான் வாங்குறோம்.
புரியலையே.
நீங்க கூட தான் ஒரே ஆளு தான் ஆளனுமா வேற ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு சொன்னீங்க அதுக்கு முன்னாடி ₹5,000 வந்துது நாங்க எப்போவுமே சூரியன்னு சொல்லிட்டு இப்போ மாறின மாதிரி. அதனால தான் இனி அந்த அரசாங்க சந்தையில் பல கடை இருக்கு ஒவ்வொரு கடைக்கும் வாய்ப்பு கொடுக்கப்போறோம். நீங்க தான் என் கண்ண திறந்துடீங்க. தேங்ஸ் ஆண்டி. இனிமே வீட்டுக்கு வராதீங்க.
5 ஆம் தேதி தேர்தல் முடிவு பின் ரொம்ப வீண்வாதம் பண்ணி ஒரு மட்டமான பேச்சு. இனிமே பேசவோ பழகுவே புடிக்கல. வாரம் 2-3 முறை வாங்குவோம், 10 வருட பழக்கம் இனி தேவையே இல்லை.
எங்களுக்கும் மாற்றம் வேண்டும்.
தமிழ்
தூய தற்குறி retweetledi

#BREAKING |’சிங்கப்பெண் அதிரடிப்படை’ பெண் போலீசுக்கு பா*யல் தொல்லை!
தூத்துக்குடி, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றும், ’சிங்கப்பெண் அதிரடிப்படை’யில் இடம் பெற்றுள்ள பெண் போலீஸ்' ஒருவருக்கு அதே காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பா*யல் தொல்லை கொடுத்துள்ளார்.
#SingapenAthiradiPadai | #Police | #Thoothukudi | #SexualHarassment | #TVKFails | #CMVijayFails | #KalaignarSeithigal
தமிழ்
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi

முதல்வர் விஜய் த்ரிசா வுடன் கான்வாயில் சென்று அஜித் அம்மாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார். அவரது ரசிகர்கள் தங்கள் தலைவனை விமர்சிப்பதற்கு பதிலாக த்ரிசாவை கடுமையாக திட்டி பதிவு செய்கிறார்கள். அவர்களது அண்ணன் முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவரது அழைப்பின்பேரில் வந்த பெண்ணை திட்டுவது என்ன நியாயம். பெண் என்றால் எதுவும் பேசலாம் என்கிற மனநிலை அபாயகரமானது. விஜயின் மனைவி
சங்கீதாவையும் இப்படித்தான் அந்தக்கூட்டம் பேசியது.தவறு யார்மீது என பகுத்தறியாதவர்கள் சமூகத்தின் கேடு.
தமிழ்
தூய தற்குறி retweetledi

எங்களால் தான் நீங்கள் @CMOTamilnadu முதலமைச்சர்..
உங்க இஷ்டத்துக்கு வாழுறதுக்கு இது திமுக கட்சி இல்லை...
இனிமே @trishtrashers உங்க கூட @TVKVijayHQ வருவதை பாத்தோம்னா
#WeHateVijayandTrishaRelationship னு worldwide Trend பண்ணுவோம்
உங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மூடிட்டு இருக்கனும்
தமிழ்
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi
தூய தற்குறி retweetledi

என் டைம்லைனை பார்த்தால் இந்த படத்தில் இருப்பது போல்தான் நடக்குதோ என்று தோன்றுகிறது...
சில கருத்துக்கள், விமர்சனங்கள் வந்தாலும் அருமையான, சரியான முன்னெடுப்பு...
இந்த வீரியத்தோடு, வேகத்தோடு தமிழகம் முழுக்க மாவட்டம் தோறும் இது போன்ற #GENZDMK கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்...
#GenZ4DMK
#GENZDMKMeetUp
#GenZஅரசியல்
#DMK4TN
#DMK
#TVKVijayFails

தமிழ்














