Vel

2.6K posts

Vel banner
Vel

Vel

@velkanth

💻 Ex-Tech | 🚜 Current Farmer 🌾 | 🏃‍♂️ 10K Runner நிலம் தந்த வாழ்வு✨

Katılım Ağustos 2010
280 Takip Edilen35 Takipçiler
Vel
Vel@velkanth·
@JuniorVikatan ஒன்றும் செய்ய மாட்டார்.. மாலையானால் அறிக்கை மட்டும் வரும். அதுவும் அவரது அட்மினிடம் இருந்து. அறிக்கை வருவது மட்டும் தானா நாங்கள் எதிர்பார்த்த மாற்றம்?
தமிழ்
0
0
0
4
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
Link: - vikatan.com/government-and… தொடரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள்... யார் காரணம்... என்ன செய்யப்போகிறார் முதல்வர் விஜய்? #Vijay | #TVK | #JuniorVikatan | #Magazine
@JuniorVikatan tweet media
தமிழ்
73
319
491
11.6K
Vel
Vel@velkanth·
@bbctamil ஆனா பாருங்க கூட்டணியா விட்டு எஸ்கேப் ஆக மட்டும் வலிமை இருக்கு... இது எல்லா கேட்டகார மாதிரியா சார் இருக்கு⁉️
தமிழ்
0
0
0
6
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
" கூட்டணியைக் காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை" - விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan
தமிழ்
14
12
59
2.5K
Vel
Vel@velkanth·
@PttvNewsX இது என்ன புது உருட்ட இருக்கு⁉️ அதே கரெண்ட் , தனி நபர்கள் எப்படி தவறு செய்ய முடியும்? என்ன கரெண்ட் கம்பியை அறுத்து போடறாங்களா? இல்லை டிரான்ஸ்போமர் குள்ள கையகியா விட்டரராங்கள. இது அனில் விளையாட்ட விட புதுதினுசா இருக்கே...
தமிழ்
0
0
2
597
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
அருண் IPSக்கு நல்ல பதவி கேட்கும் திருமாவளவன் கோரிக்கையை முதல்வர் நிராகரிக்க வேண்டும் @CMOTamilnadu
Savukku Shankar tweet media
தமிழ்
306
1.1K
7.6K
384K
Vel
Vel@velkanth·
@PttvNewsX எண்ணுங்க பாய், இதே யோசனையா உங்க கட்சி ஆண்ட பொழுது சொல்ல தோணல? இப்போ மட்டும் ?? பிஸ்கட் தீர்ந்து போச்சு போல அதா குறைக்குது
தமிழ்
0
0
0
64
Vel
Vel@velkanth·
@Dhanaakutty1 மிகச் சரியான கூற்று. கருத்து வேறுபாடுகளை புறந்தக்குங்கள்.. அது தான சரியாயிடும். இனி ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்
தமிழ்
0
0
1
18
Dhanabal Arumugam
Dhanabal Arumugam@Dhanaakutty1·
சரி விடுங்க. போயி பொதுச் செயலாளரைச் சந்திச்சிட்டு, கட்சி வேலையைப் பாருங்க. மீண்டும் அம்மா ஆட்சியை அமைப்போம் ங்கிற ஒற்றைப் புள்ளியில் பணியாற்றி வெல்வோம். 🥰🌱 நம்மால் முடியும் ங்ணா. போயி உற்சாகமா பணியாற்றுங்க 😍
Dhanabal Arumugam tweet media
தமிழ்
9
31
142
1.5K
Vel
Vel@velkanth·
@sumanthraman Especially on the ITES side it is going to be a tough phase for those on this side and maybe a wise decision to look for an alternative if at all possible.
English
0
0
0
4.4K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
A tsunami is coming in the IT sector. It may be a year away, maybe two but it is coming.
English
482
315
6K
739.9K
Vel
Vel@velkanth·
@MuthaleefAbdul While AI and IT share the exact same physical infrastructure, their impact on the economy doesn't. TN’s new AI Ministry is a strong signal to investors, but success depends on two things: ✅ Real funding for AI infra ✅ Zero administrative bloat Let's see how they execute. 📈
English
0
0
0
37
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
AI க்கு தனித்துறை... எதிர்காலமான AI-க்கு என தனி அமைச்சரை முதலமைச்சர் விஜய் அரசு உருவாக்கியுள்ளது வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் குமாருக்கு AI மற்றும் தகவல் தொழில் நுட்பம் துறை ஒதுக்கீடு. இந்தியாவில் AI க்காக துறை ஒதுக்கிய இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. முதலில் இதற்கான முன்னெடுப்பை கையில் எடுத்தது கேரளம். கேரளா: இந்தியாவில் முதல் மாநிலம் ​இந்தியாவில் முதன்முறையாக கேரளா தான் அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை அளவில் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) ஒரு பிரத்யேகத் துறையை உருவாக்கியுள்ளது. ​அமைச்சர்: கேரளாவின் புதிய அமைச்சரவை மாற்றங்களின்படி, மூத்த தலைவர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி (P.K. Kunhalikutty) அவர்களிடம் இந்த புதிய AI துறைக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ​நோக்கம்: கேரளாவை இந்தியாவின் முன்னணி AI மையமாக மாற்றுவதற்கும், நிர்வாகத்தில் AI தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கும் இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. ​2. தமிழ்நாடு: அமைச்சரவை மாற்றம் மற்றும் தொழில்நுட்பப் பார்வை ​தமிழ்நாட்டில் அண்மையில் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ​இருப்பினும், தமிழ்நாட்டில் தனியாக "AI அமைச்சகம்" என்று ஒரு புதிய அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு தொழில்நுட்பத்தை வேறு ஒரு வழியில் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது: ​பள்ளிகளில் AI: கடந்த திமுக ஆட்சியில் 2025-26 கல்வி ஆண்டில் இந்தியாவில் முதன்முறையாக 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பைத்தான் (Python) கோடிங் மற்றும் AI மாதிரிகளை உருவாக்கும் பாடத்திட்டத்தை தமிழ்நாடு தான் சட்டப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. ​கொள்கை முடிவு: தனியான அமைச்சகம் இல்லாவிட்டாலும், தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் (IT & Digital Services Department) மூலமாகவே தமிழ்நாடு தனது AI இலக்குகளை எட்ட உழைத்து வருகிறது. ​உலகளவில் முதல் நாடு எது தெரியுமா? உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை ஐக்கிய அரபு அமீரகத்தையே (UAE) சாரும். அவர்கள் கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே 'ஒமர் சுல்தான் அல் ஒலாமா' என்பவரை உலகின் முதல் AI அமைச்சராக நியமித்தனர். ​சுருக்கமாகச் சொன்னால், கேரளா அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பில் (Ministry) முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு கல்வி மற்றும் கொள்கை அளவில் AI தொழில்நுட்பத்தை மிக வேகமாகச் செயல்படுத்தி வருகிறது. இரு மாநிலங்களும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட்டுள்ளன.
Abdul Muthaleef tweet media
தமிழ்
5
30
218
13K
Vel
Vel@velkanth·
@polimernews வந்தே மாத்திரம் என்ன பாகிஸ்தான் அரசு பாட்டா என்ன? நம்ம நாட்டு பாட்டு தானே.. பாடினா என்னைய தப்பு? ஏன் இந்த குத்தி குதிக்கறாங்க?
தமிழ்
0
0
1
48
Polimer News
Polimer News@polimernews·
"இதை வன்மையாக கண்டிக்குறோம்.. தமிழ்நாடு அரசும் இதை அனுமதிக்க கூடாது.." - வந்தே மாதரம் விவகாரம்.. செல்வப்பெருந்தகையின் ரியாக்சன்.. #Chennai | #Congress | #Selvaperunthagai | #Politics | #PolimerNews
தமிழ்
17
3
34
8.3K
Vel
Vel@velkanth·
@polimernews கட்சி கொடுத்த பதவியை அனுபவிசிட்டு, கட்சிக்கு சோதனைக்காலம் என்று வரும்போது அப்படியே அலெக்கா எஸ்கேப் ஆவதுதான் சந்தர்ப்பம். எங்க கட்சியை நாங்க பதுக்கிறோம் நீங்க நடையா கட்டுங்க... சும்மா நாசனசன்னுட்டு
தமிழ்
0
0
1
27
Polimer News
Polimer News@polimernews·
”தவறு செஞ்சாங்க, இப்ப அனுபவிக்கிறாங்க... எல்லாறையும் புறக்கணிச்சாங்க, இன்னைக்கு மக்கள் அவங்கள புறக்கணிச்சிட்டாங்க”... அதிமுக-வின் நிலை குறித்து முன்னாள் சபாநாயகர் தனபால் கருத்து #PDhanapal | #ADMK | #CMVijay | #TVK | #PolimerNews
தமிழ்
12
16
76
12K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
மத்திய இணை அமைச்சர் எல் முருகனை தோற்கடித்த அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கமலி புதிய அமைச்சராக பொறுப்பேற்கிறார் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான இவர் சாதாரண பின்னணியை கொண்டவர்! உண்மையில் இப்படி எளிமையான பின்னணி கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் பெண்கள் இப்படி பொதுவாழ்விற்கு வருவது மிகவும் ஆரோக்கியமானது!
Niranjan kumar tweet media
தமிழ்
68
537
3.3K
159.5K
Vel
Vel@velkanth·
@PChidambaram_IN நீங்க மட்டும் கடைசில போயி முன்னால் முதல்வரை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த 2 என்ற எண்ணிக்கை அதிகமாக உயர்ந்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம். இந்த நேரத்தில் மகிழ்சி வேற... போங்க சார் நீங்களும் உங்க மகிழ்ச்சியும்.
தமிழ்
0
0
0
663
P. Chidambaram
P. Chidambaram@PChidambaram_IN·
தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது திரு ராஜேஷ்குமார் அவர்களுக்கும் திரு விஸ்வநாதன் அவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்
தமிழ்
105
782
5.5K
89.1K
Vel
Vel@velkanth·
@RahulGandhi I don't feel our PM insulated us rather his visit to Rome strengthen the collaboration and our tie become more stronger and elevated to "Special Strategic partnership". Also sealed defence industrial road map. So sir, you criticise but don't degrade our nation when PM in outside
English
0
0
0
2
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
मोदी जी, आपका Melody Reel हर भारतीय का - और उसके दर्द का - अपमान है।
हिन्दी
6.7K
13.6K
53.9K
2.9M
Vel retweetledi
Mohanraj K - #WestandwithEPS
Mohanraj K - #WestandwithEPS@Mohanraj_aiadmk·
"எங்க அண்ணன், எங்க அண்ணன்தான்" என்னா தெளிவா பேசுறாருய்யா... இன்னைல இருந்து நான் உங்க "fan"ண்ணா, இல்லனா "fridge, washing mechine" எல்லாமே ணா.... 🔥🔥 #westandwitheps #EPS #admk #எடப்பாடியார்
தமிழ்
2
100
271
22K
Vel
Vel@velkanth·
@PttvNewsX எப்படி நல்ல இருக்கும்? நீங்க உள்ள புகுந்து 25 இரட்டை இலை சின்னத்தில் போட்டிபோட்டு வென்றவர்கள் உங்கள் பக்கம் வந்துட்டாங்களே... அதிமுக எப்படி நல்ல இருக்குங்க அமைச்சர் சார்? உங்களுக்கு தா திமுக கூட்டணியில் வென்ற 11 பேர் ஒன்றாக பயணிக்க இசைவு தங்கபோதும் எதற்கு அதிமுக support sir?
தமிழ்
0
0
0
40
Vel
Vel@velkanth·
@news7tamil காரணம் மாவட்டம் சரியில்லங்கண்னோவ்? நீங்க எத்தனை பேர ஜெயிக்க வைத்தீர்கள்? நீங்க எல்லா ஒழுக்கமா வேலை செய்திருந்தால் தோத்திருக்காது. இவங்க மட்டும் ஜெய்சுகிட்டு மாதவங்கள பத்தி கவலை இல்லம்மா ஜெயிச்சு வந்த பிறகு மத்த கட்சிக்கு முட்டு கொடுப்பாங்களா அதுக்கு... நாங்க support பண்ணனும்
தமிழ்
0
0
0
0
Vel
Vel@velkanth·
@PttvNewsX அதிமுக ஒரு பக்கம் இருக்கட்டம்.. இவங்க கூட்டணி சேர்ந்ததை மட்டும் மக்கள் தீர்ப்புக்கு எதிரானது இல்லைங்கள ஆப்பீசர்? உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
தமிழ்
0
0
3
360
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
அதிமுகவை சேர்த்தால் முடிவை மறுபரிசீலிப்போம் - பெ.சண்முகம் #PShanmugam | #CPM | #CMVijay | #TVKVijay | #ADMK
PttvOnlinenews tweet media
தமிழ்
29
19
147
10.9K
Vel
Vel@velkanth·
@karthickselvaa As per the current systems, Nothing can be done. This is another உருட்டு and kids and their parents are already tuned for this and started focusing. If there is a single way posilities past 2 govt would definitely explored. One more thing ask your new alliance Cong about this
English
0
0
7
409
KS / Karthigaichelvan S
KS / Karthigaichelvan S@karthickselvaa·
TN Health Minister Dr KG Arunraj said that NEET is against federal principles. “We will oppose NEET. It is against rural students who can't afford coaching. We ll explore all possibilities to make sure NEET is not there in TN”
English
55
113
749
70K
Vel
Vel@velkanth·
@polimernews நீயும் தானே அவரை பொதுக்குழுவில் இருந்து விரட்டினா... இப்போ மட்டும் பழிய பொதுச்செயலாளர் மேல போட்டுட்டு எஸ்கேப் ஆக பாக்குறை....
தமிழ்
0
1
6
592
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || "அ.தி.மு.கவில் ஒரு உறுப்பினராக சேர்க்குமாறு கேட்டார் ஓ.பி.எஸ்" - சி.வி.சண்முகம் | #CVShanmugam | #ADMK | #EPS | #OPS | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
12
56
643
24.2K
Vel
Vel@velkanth·
@News18TamilNadu ஒரு கோடி 30 லட்சம் பேர் ஓட்டு போட்டிருக்காங்க அன்னோவ்...
தமிழ்
0
0
0
27