vel
7.2K posts




#WATCH | திடீரென சாலையை கடந்த குழந்தை.. வேகமாக வந்த வாகனத்தை லாவகமாக நிறுத்தி விபத்தை தவிர்த்த ஓட்டுநர். கேரளாவின் வயநாட்டில் நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #SunNews | #Kerala | #CCTV








Deployed TASMAC Scam Watch, a public reporting platform to track TASMAC shops collecting extra money above MRP. tasmac-scam.vercel.app District → Area → Shop Number → Submit report. Every report helps expose repeat overcharging shops. #TASMACScamWatch #TamilNadu #BottleKuPathuRuba @TVKVijayHQ @AadhavArjuna @BussyAnand











"கடவுள் அறிய..... உறுதி கூறுகிறேன்.." சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கும் போது முதலமைச்சர் விஜய்யை கைக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன சொல்.. #Chennai | #TNLegislativeAssembly | #TVK | #DMK | #ADMK | #MLAs | #PolimerNews




