Venkat

348 posts

Venkat

Venkat

@venkatepm

Katılım Mayıs 2022
183 Takip Edilen18 Takipçiler
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
அறிவிக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் திரு.A.N.S.பிரசாத் அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவருடைய நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவர் கட்சி மற்றும் தேர்தல் பணிகளை மிகவும் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். - மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்கள்
BJP Tamilnadu tweet media
தமிழ்
21
34
122
20.3K
கோவை பாலு (Namo Balu)
@VanathiBJP சங்கிகளே யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும் ஆனால் இந்த பீடையை தோற்கடியுங்கள்...
கோவை பாலு (Namo Balu) tweet media
தமிழ்
14
64
209
2.6K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
வெற்றி நமதே.. கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..! #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN | #LMurugan
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
74
31
155
14.7K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்வேன் - அண்ணாமலை #Annamalai | #BJP | #ElectionWithPT
PttvOnlinenews tweet media
தமிழ்
10
37
208
4.1K
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
Press Release The Central Election Committee of the @BJP4India has decided the following names for the ensuing General Elections to the Legislative Assembly of TAMIL NADU: TAMIL NADU Legislative Assembly Election 2026..! #TNElection2026 #TNElection2026
BJP Tamilnadu tweet mediaBJP Tamilnadu tweet media
English
169
157
461
63.3K
Venkat
Venkat@venkatepm·
@VanathiBJP Ivlo nallathu pannirukinga ,aprom en vadakku thoguthi ku annamalai kuda sanda ? Thetku laye nikkalame
Eesti
0
0
1
330
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
என்ன பண்ணோம்..? எதுக்கு பண்ணோம்..? கோவை தெற்கு தொகுதியில் கோவை மக்கள் சேவை மையத்தின் மூலமாகவும், சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் செய்து கொடுக்கப்பட்டுள்ள மற்றும் செயல்படுத்தப்படும் மக்கள் நலப் பணிகள் மற்றும் திட்டங்கள்... #vanathisrinivasan | #vanathibjp | #coimbatore | #socialservice | #vanathimla | #kovaisouth | #tnelections2026
தமிழ்
92
66
212
14.5K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை 'கருணாநிதி தேசம்' என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். திருச்சியில் நேற்று (1.4.2026) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஒருவாரம் தங்கியிருந்து, தமிழ்நாடு எப்படி தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், உத்தரபிரதேசம், மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகிவிடும். இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே, 'தட்சிண பிரதேஷ்" என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்" என கூறியிருக்கிறார். திருச்சியில் கட்சிக்காக காலங்காலமாக உழைத்த திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில், மத அடிப்படைவாத அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். அவரை ஆதரித்து பேசும் போது, மணிப்பூர் கலவரம் பற்றி பேசியிருக்கிறார். ஆனால், ஸ்டாலினின் தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது தான், கோவையில் மதக் கலவரம் வெடித்தது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் முறையாக, கோவையில் தொடர் குண்டு வெடிப்பு கொடூரம் நிகழ்ந்தது. இதனால் கோவை மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. பெங்களூரு போல கோவை பெருநகரமாக மாற முடியாமல் போனதற்கும் இந்த குண்டுவெடிப்பே காரணம். திமுக ஆட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கார் வெடிகுண்டு வெடித்தது. மத பயங்கரவாதிகளை திமுக அரசு கண்டுகொள்ளாத நிலையில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தமிழ்நாட்டில் பயங்கரவாதிகளை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து அவர்களின் காதில் பூ சுற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை சிறுபான்மையினர் ஓட்டுக்காக பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றியது திமுக அரசுதான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1998 திமுக ஆட்சியில் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு. அதை கோவை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஒரு வாரம் தங்கி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளாகவே மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் வராத மாவட்டங்களே இல்லை என்கிற அளவுக்கு தமிழ்நாட்டில் பயணம் செய்திருக்கிறார். கோவை, கன்னியாகுமரி, திருச்சி, சென்னை என தமிழகத்தின் பல பகுதிகளில் பல நாட்கள் தங்கியிருக்கிறார். மக்களோடு மக்களாக பழகியிருக்கிறார். தமிழ்நாட்டு தெருக்களில்பல கிலோ மீட்டர் நடந்திருக்கிறார். தமிழர்களின் வீடுகளில் உணவருந்தி இருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டின் கலாசாரமும், தமிழின் தொன்மையும், தமிழர்களின் உழைப்பால் ஏற்பட்ட முன்னேற்றமும், திமுகவின் இந்து மத வெறுப்பும், சிறுபான்மையினர் வாக்குகளுக்காக மத பயங்கரவாதத்தை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் வரலாறும் நன்றாகவே தெரியும். தமிழர்களே இல்லாத, தமிழ்நாட்டிற்கு தொடர்பே இல்லாத மேடைகளிலும், உலக அரங்கைகளிலும், "உலகின் மூத்த மொழி தமிழ்" என்று முழங்கி வரும், திருக்குறளை, மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை, புறநானூற்று வரிகளை உலகம் அதிர பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் பெயரை தட்சிணப் பிரதேஷ் என்று மாற்றி விடுவார் என்று ஸ்டாலின் கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பது ஸ்டாலினின் மனசாட்சிக்கே தெரியும். இப்போது தமுழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலைகளை திறந்து வருகிறார்கள். அரசின் சார்பில் எந்த கட்டிடம் கட்டப்பட்டாலும், எந்த திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் அதற்கு கருணாநிதி பெயரை தான் வைக்கிறார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை 'கருணாநிதி தேசம்' என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள். எனவே, மக்களை ஏமாற்றி வெற்றி பெற ஸ்டாலின் போடும் நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். இந்த மூன்று வாரங்களில் திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. @mkstalin l @arivalayam
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
57
59
178
13.7K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
போன வாரம் - அப்பாவுக்கு டயாலிசிஸ் அதனால நான் தேர்தல் வேலை செய்ய முடியாது. இந்த வாரம் - அப்பாவுக்கு டயாலிசிஸ் இருந்தா என்ன ? எனக்கு கோவை வடக்கு வேணும் அது சரி பொண்டாட்டியை வைச்சு நிலம் வாங்கினேன்னு சொன்னவன் கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்.
தமிழ்
70
42
396
57.7K
Venkat
Venkat@venkatepm·
@Agmarksanghi Kekave santhosama irukku annanoda moov semma Pona election la ulladi vela pathathu antha lady thane
Eesti
0
0
1
117
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
பாண்டே அவர்கள் ஒரு நேர்காணலில் அண்ணாமலை க்காக மட்டும் பிஜேபி க்கு ஆதரவு அளிக்கும் ஆட்கள் யாருமே இல்ல ன்னு சொல்றார்.. அண்ணாமலை யை பார்த்து கட்சிக்கு க்கு வந்தேன் பிஜேபிகு சப்போர்ட் பண்றேன்னு ஆயிரம் பேர காட்ட முடியும் இப்போ என்ன சொல்ட்றீங்க பாண்டே?
தமிழ்
26
273
1.2K
46.7K