🚨Breaking News 🚨
“₹1 கோடி மதிப்புள்ள அரசு டெண்டரில் ₹35 லட்சம் லஞ்சம் வாங்கினார்கள் திமுக,🤦🏻
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீரராஜன் பரபரப்பு பேட்டி”🔥🔥
நாங்கள் DMK 2.0 என்றால் சவுக்கு சங்கர் இன்னமும் கம்பி எண்ணிக்கொண்டு தான் இருக்க வேண்டும் . சவுக்கு சங்கர் விருப்பத்திற்கு நாங்கள் ஆட்சி நடத்த முடியாது .
.
@itsSathyatheni Tharkuri utcham@itsSathyatheni, farmers stomach la adicha yepadi unga anna nala iruka mudiyum, moreover thapu pana yaranala punishpanuma, first unga anna sona promise correct ah pana solu athuva thapu tha
அண்ணா உன்னை குறை சொல்ல இங்கு யாருக்கும்...... எப்படி யாருக்கும்? அருகதையே இல்லை!
உனக்கு என்ன தோணுதோ பண்ணு அண்ணா! மக்கள் நல்லா இருக்கணும்! அதை மட்டும் பாருங்க போதும் 🙏 நீ என்ன பண்ணினாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்! என் வாழ்வோ சாவோ கடைசி வரைக்கும் உன் கூட நிப்பேன் அண்ணா 🙏
நீ எனக்கு அண்ணா மட்டுமல்ல! எனக்கு நீ ரோல்மாடல் அண்ணா! எனக்கு தெரிஞ்சு சின்ன வயசுல இருந்து உன்னை பார்த்து தான் வளர்ந்துட்டு இருக்கேன்! நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்! நம்ம ஆட்சியில் தப்பு பண்றாங்கன்னு தெரிஞ்சா யாரையும் விட்டு வைக்காதே அண்ணா 🙏
மக்கள் நல்லா இருக்கணும் அண்ணா அது மட்டும் போதும் 🙏
#CMJosephVijay@TVKVijayHQ@CMOTamilnadu
@CJP_for_India Yes, he’s full of shit. People stay ignorant and don’t care what’s happening in the country. Some blindly support, while others never question anything. Government policies don’t matter to them defending their favorite papa matters more.
Narendra Modi ji is The Worst Prime Minister in Indian History...??
○ Yes, I agree
○ No, I disagree
Comment your opinion,
Follow @CJP_for_India and share your opinion clearly.
@Keerthana4VNR@Keerthana4VNR Minister akita nala jalra podringa, no use for farmers, u too from village do u believe farmers get only 50K , ithuku paruth moota pesama goodown la irunthurukalam, i mean neenga cash ah refund panirukalam
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
@rvindnl@SanjanaFlicks When u buy food or travelling in bus or something and ur giving rating by judging a single day or attempt, in such case 15 days is more than enough to rate
What CM sir?? It is very wrong sir!!!👇
@CMOTamilnadu@TVKVijayHQ 🤷
விஜய் மாமா பதில் சொல்லுங்க மாமா..
உங்களுக்கு ஓட்டு போட சொன்னதுக்காக இப்ப எங்க அப்பா அம்மா திட்டுறாங்க 👇🤷
முதலவர் மீது அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
நேர்மையான விமர்சனங்கள் வந்தால் வரவேற்போம். சும்மா இந்த திமுக சமூக ஊடக அணியின் தூண்டுதலின் பெயரில் ஆபாசம், வன்மம், வெறுப்பு அரசியல் செய்யும் யாராக இருந்தாலும் “சட்டம் தன் கடமையைச் செய்யும்”
@Keerthana4VNR@Keerthana4VNR own department la action yedukama, aduthavanga work patha ipaditha 15000 crore project pakthu state thukitu poiduva, first keep ur department clean, Yenga unga Arun Raj kanu yenga olichurukinga
சிவகாசி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் அவர்களுக்கான தேவைகள் கேட்டறியப்பட்டது.
அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான அடிப்படை தூய்மை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மக்கள் நலனே முதன்மை என்ற நோக்கில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் தொடரும்...
#CMJosephVijay#Sivakasi#TamilNadu#Hospital
உங்களை விடுங்க மேடம், ஆனா இந்த காவல்துறை அதிகாரிகள் எதற்காக இப்படி மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்ன வழக்கிறக்காக அவர்கள் ஊடக நேரலையில் அமர்ந்திருக்கிறார்கள், அவர்கள் உடல்மொழியை எந்த கணக்கில் சேர்ப்பது? முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை யார் கண்டிக்க வேண்டும்? இதை பார்க்கும் சிறுமியின் பெற்றோருக்கு எப்படி இருக்கும்???