விவசாயி 🌹🌹🌹❤❤❤❤

1.8K posts

விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ banner
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤

விவசாயி 🌹🌹🌹❤❤❤❤

@vigneshvicky259

#சொல்லிக்கிற #அளவுக்கு #ஒன்னும் #சாதிக்கல #சாதிச்ச #கண்டிப்பா #சொல்றேன்.....

Katılım Eylül 2022
54 Takip Edilen486 Takipçiler
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
RafeekRaja
RafeekRaja@RafeekRajaTVK·
வரலாறு எழுதப்படவில்லை மீண்டும் திரும்பி வந்துள்ளது! 💥🔥 “C. ஜோசப் விஜய்” என்ற பெயரை
தமிழக அரசியல் வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்! 💯 @TVKVijayHQ மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்பு மக்கள் நம்பிக்கையின் வெற்றி! இது ஒரு சாதாரண தருணம் அல்ல…
தமிழகத்தின் புதிய எழுச்சியின் தொடக்கம்! மாண்புமிகு தமிழக முதல்வர் திரு C.ஜோசப் விஜய் அவர்கள்..🥺 @CMOTamilnadu #TVKVijay #CMOathCeremony #CM_Vijay #TamilNadu #TVK @NellaiTVKITWing
தமிழ்
0
53
155
3.4K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥
ஒரு பெரிய உண்மைய சொல்லனும்னா.. Ipl பாத்து 4 நாள் ஆச்சு.... யாருக்கு யாருக்கு மேட்ச்னு கூட பாக்கல🤣🤣🤣🤣🤣🤣 IPL ல விட அரசியல entertainment ஆக்கிட்டான் என் தலைவன் 😍😍😍😍
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥 tweet media
தமிழ்
90
1.7K
9.9K
112.1K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
Black Force TVK 🇪🇸
Black Force TVK 🇪🇸@Pradeepmsg·
CV சண்முகம் தலைமையில் 20ற்கும் மேற்பட்ட அதிமுக MLA- க்கள் தவெக-வில் இணைய உள்ளனர்.
Black Force TVK 🇪🇸 tweet media
தமிழ்
11
161
853
9.2K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில்
தமிழ்
2.1K
8.4K
29.4K
3.1M
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
“தவெக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் நாளை சென்னை வரவேண்டாம்“ என தொண்டர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் தவெக தலைமை நாளை தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், தொடரும் இழுபறி #TVK #Vijay #TVKVijay #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
31
164
738
59.6K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
சென்னையில் நாளை தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ள போராட்டத்தில் அனைவரும் ஒன்று கூடுவோம். நம் வலிமையை மத்திய பாசிச பாஜக அரசுக்கு காட்டுவோம் 🔥
தமிழ்
111
694
2.4K
33.9K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
Kanchipuram Vijay FaN
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram·
இந்த ஒத்த தலைய வங்கனும்னா அதுக்கு மொத்த தலையும் ஒன்னு சேரனும் 😳 *த்தா உண்மையாவே ராவணன் மவன்டா @TVKVijayHQ 🥵🥵🥵🥵🔥
Kanchipuram Vijay FaN tweet media
தமிழ்
18
481
2.6K
19.9K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
மாண்புமிகு வருங்கால இந்திய பிரதமர் சி.ஜொசப் விஜய்😎 அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🥳🎇
தமிழ்
29
445
2.3K
24K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
மக்கள் முதல்வர் விஜய் அவர்களுக்கு நெருக்கடிகள் என்பது புதிதல்ல. இன்று அரசியலில் அவர் சந்திக்கும் ஒவ்வொரு அழுத்தத்தையும், அவர் ஏற்கனவே தனது திரைப்பயணத்தில் பலமுறை எதிர்கொண்டவர். ஒவ்வொரு பட ரிலீஸுக்கும் எத்தனை தடைகள், எத்தனை பிரச்சனைகள், எத்தனை தாக்குதல்கள் வந்தாலும்… அவற்றை எல்லாம் மக்களின் அன்பாலும் ஆதரவாலும் வெற்றியாக மாற்றியவர். அதேபோல அரசியலிலும் அவர் சந்திக்கும் ஒவ்வொரு நெருக்கடியையும் தாண்டி வருவார். ஏனெனில் அவர் பின்னால் இருப்பது சாதாரண கூட்டம் அல்ல… மாபெரும் மக்கள் சக்தி. அவரை தடுக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், அது இன்னும் வலிமையான தலைவராக செதுக்கிக்கொண்டே இருக்கிறது. நெருக்கடிகளை கல்லாக எறிந்தால், அதையே சிலையாக செதுக்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருக்கிறது. கண்டிப்பாக அவர் நினைத்ததை சாதிப்பார். மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்பார். @TVKVijayHQ
தமிழ்
0
13
39
1K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
உனக்கே ஒரு யுத்தம் இனியே, உயிரே உடல் ரத்தத் துளியே💪🔥 வருவேன் ஒரு பக்கத் துணையே, உயிரின் உயிரே 🔥 எங்க அண்ணனுக்காக @TVKVijayHQ
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 tweet media
தமிழ்
1
394
1.4K
39.9K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
TVK Premkumar Moorthy
TVK Premkumar Moorthy@TVK_PremMoorthy·
எதுக்குங்க ஒரு மனுஷன் மேல மட்டும் இவ்வளவு வன்மம்.. @mkstalin @EPSTamilNadu @BJP4India அவரோட படத்தை தான் postpone பண்ணீங்க..இப்போ அவரு நேர்மையாய் ஜெயிச்சி பதவிக்கு போறத கூடவா postpone பண்ணீங்க.. இப்போ தான் தெரியுது எங்க அண்ணனோட power என்னன்னு, மொத்த கட்சிகளும் சேர்ந்து ஒரு தனி மனிதனை எதிர்க்கிறீங்கன்னா எங்க அண்ணனை பார்த்து பயப்படுறீங்கன்னு தான் அர்த்தம் நீங்க நம்பிக்கையோடு இருங்க @TVKVijayHQ Anna.. என்ன நடந்தாலும் நாங்க உங்க பக்கம் தான் இருப்போம்..எப்போ இருந்தாலும் நீங்க தான் CM பதவியில உட்காருவீங்க.. "C. Joseph Vijay எனும் நான்" இந்த வார்த்தையை கேட்காம விடமாட்டோம்..✍️
தமிழ்
6
98
304
7K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
𝗚𝗢𝗗 ᶠᵃᵗʰᵉʳ |°•°|
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் உட்கார ஒரு சீட்டு தரல அப்படின்னு, முதல்வர் சீட்டுக்கு குறி வச்சு வந்தவரு நம்ம ஆளு. இன்னைக்கு நீ அந்த முதல்வர் சீட்டையும் தராமல் இழுத்து அடிச்ச அப்படின்னா, நாளைக்கு இதுக்கு மேல என்ன சீட்டு இருக்கு அப்படின்னு அதை தேடி போவாரு அந்த மனுஷன்.
தமிழ்
50
939
3.4K
59.1K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
5.2K
23.4K
83.5K
3.4M
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
N Chandrababu Naidu
I extend my congratulations to Thiru Vijay Avl on his spectacular victory in the Tamil Nadu Assembly elections. I wish him every success in his efforts to serve the people of Tamil Nadu and to contribute meaningfully to their progress and well being. @TVKVijayHQ
English
198
9.9K
53.9K
889.6K
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤ retweetledi
Jiiva
Jiiva@JiivaOfficial·
Blastu..Blastu..💥
IS
464
16.5K
98.5K
1.8M