வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

4.2K posts

வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@vinothdmk24

தொகுதி ஒருங்கிணைபாளர்(SM) தகவல் தொழில்நுட்ப அணி, காட்பாடி சட்டமன்றம் வேலூர் மாவட்டம். DMK IT WING🖤❤️

Vellore, India Katılım Haziran 2013
392 Takip Edilen173 Takipçiler
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
ஆரிமுத்துமோட்டூர் திருநங்கையர் குடியிருப்புகள் திட்டம் என்றுமே காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்திடும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கான மணிமகுடமாக திகழும்! ஒருங்கிணைந்த வளர்ச்சியே எங்கள் இலட்சியம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இது தொடர்வது நிச்சயம்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
தமிழ்
5
4
10
203
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Kanimozhi (கனிமொழி)
தமிழ்நாடு போராடியது! தமிழ்நாடு வென்றது! #Delimitation
தமிழ்
689
3.2K
11.7K
177K
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
#Delimitation அ பாமர மக்களுக்கும் புரியற மாதிரி எளிமையா சொல்லி இருக்காங்க! 👌 #VoteForDMK
தமிழ்
44
1.6K
3.6K
102.1K
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Tamil Nadu stood tall… Delhi bowed down! This wasn’t just a victory, it was a warning🔥🔥🔥 This wasn’t an ending, it was a beginning💥💥💥 As always, Tamil Nadu proved once again: a spirit that cannot be shaken, a backbone that cannot be bent. Defeating Delhi wasn’t just politics, it was the courage of Tamil Nadu.💪💪💪 Tamil Nadu will fight. Tamil Nadu will win.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance. Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism. The south stood united and made its voice heard. Democracy prevailed. We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain. This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering. My sincere thanks to all opposition parties who stood united. #TNWillFightTNWillWin #SayNoToNDA தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!

English
0
0
0
13
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
நாம் சாதித்த திட்டங்கள் பல! சாதித்துக் காட்டப்போகும் திட்டங்களும், அதன்வழியே உருவாக்கப்போகும் மாற்றங்களும் தலைமுறைகள் போற்றும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி! திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடர வரிசை எண்: 2ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து இமாலய வெற்றி பெற வைத்திடுங்கள்! காட்பாடியை வளர்ச்சிப்பாதையில் தொடர்ந்து முன்னேற்றுவோம்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
தமிழ்
22
44
56
1.7K
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
திரும்பும் திசையெல்லாம் உதயசூரியனின் பட்டொளி வீசுகிறது! சுவரெல்லாம் கருப்பு சிவப்பு நிரம்பியிருக்கிறது! மக்கள் மனங்களிலெல்லாம் திராவிட மாடல் ஆட்சி அரியணை போட்டு அமர்ந்துவிட்டது! காட்பாடி தயாராகிவிட்டது! தமிழ்நாடும் தயாராகிக்கொண்டிருக்கிறது திராவிட மாடல் 2.0 ஆட்சியை வரவேற்க! #ஸ்டாலின்_தொடரட்டும்! #தமிழ்நாடு_வெல்லட்டும்! @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
தமிழ்
0
19
45
939
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்களின் அன்பே உங்கள் பலம் அதுதான் உண்மையான அரசியல் 100 காட்பாடி நம்பிக்கை வைத்திருக்கிறது... நீங்கள் நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறீர்கள் திராவிட மாடல் 2.0ல் இன்னும் பல சாதனைகள் வரப்போகுது. #duraimurugan4katpadi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்@katpadidmk

கருப்பு சிவப்பு வண்ணக்கொடியின் கொள்கை முகமாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் தனது பேருரையால் நிறைந்திருக்கும் அருமைத்தம்பி கழக துணை பொதுச் செயலாளர் - மாநிலங்களவை குழுத் தலைவர் திரு.@tiruchisiva அவர்கள் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவதை முன்னிட்டு அளித்துள்ள வாழ்த்து செய்தி உள்ளபடியே மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது! உங்கள் அன்பு வாழ்த்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! ஒவ்வொரு உடன்பிறப்பும் உறுதியோடு களத்தில் இணைந்து செயலாற்றுவோம்! வெற்றியை உறுதி செய்வோம்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore

தமிழ்
0
0
0
6
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@katpadidmk @tiruchisiva மக்களின் அன்பே உங்கள் பலம் அதுதான் உண்மையான அரசியல் 💯 காட்பாடி நம்பிக்கை வைத்திருக்கிறது... நீங்கள் நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறீர்கள் திராவிட மாடல் 2.0ல் இன்னும் பல சாதனைகள் வரப்போகுது #duraimurugan4katpadi
தமிழ்
0
0
0
8
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
கருப்பு சிவப்பு வண்ணக்கொடியின் கொள்கை முகமாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் தனது பேருரையால் நிறைந்திருக்கும் அருமைத்தம்பி கழக துணை பொதுச் செயலாளர் - மாநிலங்களவை குழுத் தலைவர் திரு.@tiruchisiva அவர்கள் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவதை முன்னிட்டு அளித்துள்ள வாழ்த்து செய்தி உள்ளபடியே மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது! உங்கள் அன்பு வாழ்த்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! ஒவ்வொரு உடன்பிறப்பும் உறுதியோடு களத்தில் இணைந்து செயலாற்றுவோம்! வெற்றியை உறுதி செய்வோம்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
தமிழ்
1
7
12
182
வினோத் சேகரன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
1% கூட அரசியல் தகுதி இல்லைன்னு நினைக்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க.. #Ak64 #JanaNayagan
Divya ツ™ tweet media
தமிழ்
109
3.9K
4.2K
71.2K